TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Marathas
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Who killed the Bijapur General Afzal Khan in 1659?
a) ShambhajiWrong Answer
b) Sahu Wrong Answer
c) ShivajiCorrect Answer
d) ShahjiWrong Answer
1659-ல் பிஜப்பூர் படைத்தளபதி அப்சல்கானை கொன்றவர் யார்?
a) ஷாம்பாஜிWrong Answer
b) சாஹு Wrong Answer
c) சிவாஜிCorrect Answer
d) ஷாஜிWrong Answer
2. Which battle is considered as a decisive one that dealt a severe blow to the Marathas and the Mughal empire and thereby paved way for the rise of the British power in India ?
a) Second battle of Panipat Wrong Answer
b) Third battle of Panipat Correct Answer
c) Third Anglo-Maratha War Wrong Answer
d) Third Carnatic War Wrong Answer
மராட்டியர்களுக்கும் முகலாயர்களுக்கும் மிகப் பெரிய தோல்வியை கொடுத்த முக்கியத்துவம் வாய்ந்ததும், இந்தியாவில் ஆங்கிலேய அரசு காலூன்ற வழி வகுத்ததுமான போர் எது?
a) இரண்டாம் பானிபட் போர் Wrong Answer
b) மூன்றாம் பானிபட் போர் Correct Answer
c) மூன்றாம் ஆங்கிலேய - மராட்டியப் போர் Wrong Answer
d) மூன்றாம் கர்நாடகப் போர் Wrong Answer
3. Who was responsible for the security of the village under the Marathas in South India?
a) Desmukh Wrong Answer
b) Faujtar Wrong Answer
c) Kotwal Wrong Answer
d) Patil Correct Answer
தென்னிந்தியாவில் மராட்டியர் காலத்தில் கிராமத்தினை பாதுகாப்பது யார் பொறுப்பு?
a) தேஷ்முக் Wrong Answer
b) புஜ்தார் Wrong Answer
c) கொத்வால் Wrong Answer
d) பட்டில் Correct Answer
4. The invasion of gave a severe death blow to the Maratha empire
A) Nadir Shah Wrong Answer
B) Ahmad shah Abdali Correct Answer
C) Muhammed Shah Wrong Answer
D) Jats Wrong Answer
யாருடைய படையெடுப்பு மராத்திய பேரரசின் வீழ்ச்சிக்கு சாவுமணி அடித்தது
A) நாதிர் ஷா Wrong Answer
B) அகமது ஷா அப்தாலி Correct Answer
C) முகமது ஷா Wrong Answer
D) ஜாட்டுகள் Wrong Answer
5. Treaty of Purandhar was signed between _______ and Shivaji
A) Raja Jai Singh Correct Answer
B) Afzalkhan Wrong Answer
C) Shaistakhan Wrong Answer
D) Nadir Shah Wrong Answer
சிவாஜி யாருடன் புரந்தர் உடன்படிக்கை செய்துக்கொண்டார்
A) ராஜா ஜெய்சிங் Correct Answer
B) அப்சல்கான் Wrong Answer
C) செயிஸ்டகான் Wrong Answer
D) நாதிர் ஷா Wrong Answer
6. Shivaji's revenue officials were called
A) Deshmuks Wrong Answer
B) Kulkarnis Wrong Answer
C) Karkuns Correct Answer
D) Silahdars Wrong Answer
சிவாஜியின் வருவாய்த்துறை அலுவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
A) தேஷ்முக்குகள் Wrong Answer
B) குல்கர்னிகள் Wrong Answer
C) கர்கூன்கள் Correct Answer
D) சிலாதார்கள் Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..