TNPSC History - Militant Movements [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Sunday, March 14

TNPSC History - Militant Movements [Questions & Answers]

TNPSC Indian History - Militant Movements [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian History - Militant Movements [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian History
Exam Portions
Indian History - Militant Movements
TNPSC Indian History Test Series No: 
Next Test>> : TNPSC Indian History - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Who among the following was not an extremist leader?

a) Bala Gangadar TilakWrong Answer

b) Lala Lajapat Rai Wrong Answer

c) Bipin Chandra PaulWrong Answer

d) Gopal Krishna GokhaleCorrect Answer


கீழ்வருபவருள் யார் தீவிரவாத தலைவர் அல்ல?

a) பால கங்காதர திலகர்Wrong Answer

b) லாலா லஜபதிராய்Wrong Answer

c) பிபின் சந்திர பால் Wrong Answer

d) கோபால கிருஷ்ண கோகலேCorrect Answer



2. “The Indian Independence League” was formed in

a) IndiaWrong Answer

b) Tokyo Correct Answer

c) BombayWrong Answer

d) MadrasWrong Answer


"இந்திய சுதந்திரக் கட்சி'’ எங்கு தொடங்கப்பட்டது?

a) இந்தியாWrong Answer

b) டோக்கியோ Correct Answer

c) பம்பாய்Wrong Answer

d) மெட்ராஸ்Wrong Answer



3. Name the book written by Lala Lajpat Rai

a) Un happy India Correct Answer

b) Discovery of India Wrong Answer

c) Gitanjali Wrong Answer

d) MaharattaWrong Answer


லாலா லஜபதி ராயால் எழுதப்பட்ட நூலின் பெயர் என்ன?

a) அன் ஹேப்பி இந்தியாCorrect Answer

b) டிஸ்கவரி ஆப் இந்தியா Wrong Answer

c) கீதாஞ்சலிWrong Answer

d) மஹாராட்டம்Wrong Answer



4. Bal Gangadhar Tilak inaugurated the Shivaji's festival in _________________

a) 1894 A.D Wrong Answer

b) 1896 A.D Correct Answer

c) 1895 A.D Wrong Answer

d) 1893 A.D Wrong Answer


பால கங்காதர திலகர் 'சிவாஜித் திருநாளை' எந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

a) 1894 A.D Wrong Answer

b) 1896 A.D Correct Answer

c) 1895 A.D Wrong Answer

d) 1893 A.D Wrong Answer



5. Who Led a huge procession against the Simon Commission on 20th October 1928?

a) Bhagat SinghWrong Answer

b) Lala Lajpat Rai Correct Answer

c) B.K. Dutt Wrong Answer

d) Raj GuruWrong Answer


அக்டோபர் 20, 1928 ஆம் ஆண்டு, சைமன் குழுவிற்கு எதிரான ஒரு மாபெரும் ஊர்வலத்திற்கு தலைமையேற்று நடத்தியவர் யார்?

a) பகத் சிங் Wrong Answer

b) லாலாலஜபதி ராய் Correct Answer

c) பி.கே. தத் Wrong Answer

d) ராஜ் குருWrong Answer



6."The Pacific coast Hindustan Association" was popularly called as "Ghadar Party". "Ghadar" is a Urdu word which means :

a) Freedom Wrong Answer

b) Rebellion Correct Answer

c) Devotion Wrong Answer

d) Victory Wrong Answer


'பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு 'கதார் கட்சி எனப் பரவலாக அழைக்கப்பட்டது. 'கதார்' எனும் உருதுச் சொல்லின் பொருள் :

a) விடுதலை Wrong Answer

b) கிளர்ச்சி Correct Answer

c) பக்தி Wrong Answer

d) வெற்றி Wrong Answer



7. The Secret Society of Revolutionaries organized by V.D. Savarkar is known as

a) India Association Wrong Answer

b) Abhinaya Bharat Correct Answer

c) Bharat sangam Wrong Answer

d) Yuva Bharat Wrong Answer


வி.டி. சவார்காரால் ஆரம்பிக்கப்பட்ட ரகசிய சங்கம் என அழைக்கப்பட்டது

a) இந்திய சங்கம் Wrong Answer

b) அபிநய பாரதம் Correct Answer

c) பாரத சங்கம் Wrong Answer

d) யுவபாரதம் Wrong Answer



8. Where did the revolutionary Ghadar Movement of Punjab started?

a) London Wrong Answer

b) Paris Wrong Answer

c) Tokyo Wrong Answer

d) San Francisco Correct Answer


பஞ்சாபிய புரட்சிகரமான ‘கதர் இயக்கம்’ எங்கு துவங்கப்பட்டது?

a) லண்டன் Wrong Answer

b) பாரீஸ் Wrong Answer

c) டோக்கியோ Wrong Answer

d) சன் பிரான்சிஸ்கோ Correct Answer



9. V.D. Savarkar organized the 'secret society' namely

a) London society Wrong Answer

b) Anusilan Samiti Wrong Answer

c) Abhinav Bharat Correct Answer

d) Jugantar Wrong Answer


V.D. சவார்க்கர் அமைத்த 'இரகசியச் சங்கத்தின்’ பெயர்

a) லண்டன் சொசைட்டி Wrong Answer

b) அனுசீலன் சமிதி Wrong Answer

c) அபினவ் பாரத் Correct Answer

d) ஜூகான்டர் Wrong Answer



10. Lala Lajpat Rai died due to

a) gun Wrong Answer

b) crowd Wrong Answer

c) lathi charge Correct Answer

d) knife Wrong Answer


லாலா லஜபதிராய் இறப்பிற்கு காரணமாக அமைந்தது

a) துப்பாக்கி Wrong Answer

b) கூட்டம் Wrong Answer

c) லத்தியால் அடித்தல் Correct Answer

d) கத்தி Wrong Answer



11. Which place in India become a heaven for the fleeing terrorists?

A) Mahe Wrong Answer

B) Bangalore Wrong Answer

C) Pondicherry Correct Answer

D) Karaikal Wrong Answer


இந்தியாவின் எந்த பகுதி, தப்பி ஓடும் தீவிரவாதிகளின் சொர்க்கமாக கருதப்பட்டது

A) மாகே Wrong Answer

B) பெங்களூர்Wrong Answer

C) பாண்டிச்சேரி Correct Answer

D) காரைக்கால் Wrong Answer



12. Who came to India as the new commander in Chief of the Indian armies in 1902?

A) Lord Minto Wrong Answer

B) Lord Curzon Wrong Answer

C) Lord Kitchner Correct Answer

D) Lord Reading Wrong Answer


1902 ஆம் ஆண்டு இந்தியப் படைத் தளபதியாக இந்தியாவிற்கு வருகை புரிந்தவர் யார்?

A) மின்டோ பிரபு Wrong Answer

B) கர்சன் பிரபுWrong Answer

C) கிச்னர் பிரபு Correct Answer

D) ரீடிங் பிரபு Wrong Answer



13. Which of the following day was named to celebrate the release of Bipin Chandra Pal by Swadeshi Leader of Tamil Nadu.

(A) Day of Deliverance Wrong Answer

(B) Day of Mourning Wrong Answer

(C) Swarajya Day Correct Answer

(D) Direct Action Day Wrong Answer


கீழ்கண்ட எந்த நாளாக பிப்பின் சந்தரபால் விடுதலை செய்யப்பட்ட நாளை தமிழக சுதேசி தலைவர்களை பெயரிட திட்டமிட்டனர் ?

(A) விடுதலை நாள் Wrong Answer

(B) துக்க தினம் Wrong Answer

(C) சுதேசி தினம் Correct Answer

(D) நேரடி நடவடிக்கை நாள் Wrong Answer



14. Which one of the statement is incorrect regarding Gokhale?
1. He started “Servants of Indian Society” in 1905
2. He went in to South Africa and helped Gandhi in his movement against Colour bar
3. Gandhi accepted Gokhale as Political guru'.
4. Gandhi described Gokhale as diamond of India, the Jewel of Maharastra and Prince of Workers

(A) 1, 2, 3, 4 are correct Wrong Answer

(B) 1, 2, 3 are correct only 4 is incorrect Correct Answer

(C) 1, 3, 4 are correct only 2 is incorrect Wrong Answer

(D) 1, 2 are correct 3, 4 are incorrect Wrong Answer


கீழ்கண்ட கூற்றுகளில் கோகலேயை பற்றி தவறான கூற்று எது ?
1. கோகலே “இந்திய பணியாளர் கழகம்" என்ற அமைப்பை 1905ல் ஏற்படுத்தினார்.
2. இவர் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று நிறவெறியை எதிர்த்து காந்தியுடன் இணைந்து பணியாற்றினார்
3. காந்தி கோகலேயை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.
4. காந்தி கோலேயை இந்தியாவின் வைரம், மகாராஷ்டிராவின் நகை தொழிலாளர்களின் இளவரசன் என்று வர்ணிக்கிறார்.

(A) 1, 2, 3, 4 கூற்றுகள் சரியானவை Wrong Answer

(B) 1, 2, 3 கூற்றுகள் சரியானவை 4வது கூற்று தவறானது Correct Answer

(C) 1, 3, 4 கூற்றுகள் சரியானவை 2வது கூற்று தவறானதுWrong Answer

(D) 1, 2 கூற்றுகள் சரியானவை 3, 4 வது கூற்றுகள் தவறானது Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad