TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - National Renaissance
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Sati was abolished by an Act in the year
a) 1825 Wrong Answer
b) 1827Wrong Answer
c) 1829Correct Answer
d) 1830Wrong Answer
சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்த சட்டம் ________ ஆண்டு கொண்டு வரப்பட்டது
a) 1825 Wrong Answer
b) 1827Wrong Answer
c) 1829Correct Answer
d) 1830Wrong Answer
2. Who was the founder of the Brahmo Sabha?
a) Debendranath Tagore Wrong Answer
b) Raja Ram Mohan RoyCorrect Answer
c) Keshab Chandra SenWrong Answer
d) Swami Dayanand SaraswathyWrong Answer
"பிரம்மா சபா" என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
a) இரபிந்திரநாத் தாகூர்Wrong Answer
b) இராஜா ராம் மோகன் ராய் Correct Answer
c) கேசப் சந்திர சென்Wrong Answer
d) சுவாமி தயானந்த சரஸ்வதிWrong Answer
3. Who was known as the Morning Star' of India?
a) Raja Ram Mohan Rai Correct Answer
b) Mahatma Gandhi Wrong Answer
c) Rabindranath Tagore Wrong Answer
d) Subash Chandra BoseWrong Answer
'இந்தியாவின் விடிவெள்ளி' என்று அழைக்கப்படுபவர் யார்?
a) இராஜாராம் மோகன் ராய்Correct Answer
b) மகாத்மா காந்திWrong Answer
c) இரபிந்திரநாத் தாகூர் Wrong Answer
d) சுபாஷ் சந்திர போஸ்Wrong Answer
4. Who passed the “Widow Remarriage Act' of 1856
a) Lord Dal housieCorrect Answer
b) Lord Canning Wrong Answer
c) Lord WelleslyWrong Answer
d) Warren HastingsWrong Answer
1856-ஆம் ஆண்டு விதவை மறுமண சட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?
a) டல்ஹௌசி பிரபுCorrect Answer
b) கேனிங் பிரபு Wrong Answer
c) வெல்லஸ்லி பிரபுWrong Answer
d) வாரன் ஹேஸ்டிங்ஸ்Wrong Answer
5. Who founded the Rama Krishna Mission in 1897?
a) Rama Krishna Paramahamsar .Wrong Answer
b) Dayanand Saraswati Wrong Answer
c) Vivekanandar Correct Answer
d) Sri AurobindoWrong Answer
1897 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணா மிஷனை தோற்றுவித்தவர் யார்?
a) இராமகிருஷ்ண பரமஹம்சர் Wrong Answer
b) தயானந்த சரஸ்வதி Wrong Answer
c) விவேகானந்தர் Correct Answer
d) ஸ்ரீ அரவிந்தர்Wrong Answer
6. 'Hindu Dharma Pravardhini Sabha' was founded by whom and in which year?
a) Veer Savarkar 1920 A.D Wrong Answer
b) Rajaram Mohan Rai 1896 A.D Wrong Answer
c) Madan Mohan Malvia 1906 A.D Correct Answer
d) Eswar Chandra Vidyasagar 1900 A.D Wrong Answer
“இந்து தர்ம பர்வர்தினி சபை” எனும் அமைப்பு யாரால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
a) வீர் சவர்க்கார் 1920 A.D Wrong Answer
b) இராஜா ராம் மோகன் ராய் 1896 A.D Wrong Answer
c) மதன் மோகன் மால்வியா 1906 A.D Correct Answer
d) ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் 1900 A.D Wrong Answer
7.'Deccan Education Society' was founded by .
a) G.G. AgarkarCorrect Answer
b) M.G: Ranade Wrong Answer
c) N.M. JoshiWrong Answer
d) Dr. Atmaram Pandurang.Wrong Answer
‘டெக்கான் எஜுகேசன் சொசைட்டி'யை நிறுவியவர்
a) G.G. அகார்கர்Correct Answer
b) M.G. ரானடே Wrong Answer
c) N.M. ஜோஷிWrong Answer
d) Dr. ஆத்மராம் பாண்டுரங்Wrong Answer
8. Poona Sarvajanik Sabha was established by
a) M.G. RanadeCorrect Answer
b) Tyabji Wrong Answer
c) MethaWrong Answer
d) Tilak Wrong Answer
பூனா சர்வஞானிக் சபையினை நிறுவியவர்
a) M.G. ரானடேCorrect Answer
b) தியாப்ஜி Wrong Answer
c) மேத்தா Wrong Answer
d) திலகர்Wrong Answer
9. What was the first challenge in the political sphere faced by the "Women's India Association" ?
a) Right to Property Wrong Answer
b) Right to Education Wrong Answer
c) Right to Re-marriage Wrong Answer
d) Right to Vote Correct Answer
"இந்திய பெண்கள் அமைப்பு" அரசியல் தளத்தில் சந்தித்த முதல் சவால் எது?
a) சொத்துரிமை Wrong Answer
b) கல்வி உரிமை Wrong Answer
c) மறுமணம் புரியும் உரிமை Wrong Answer
d) வாக்குரிமை Correct Answer
10. To create a class of people "Indian in blood and colour, but English in taste, opinion, morals and intellect" was the intention of :
a) T.B. Macaulay Correct Answer
b) Henry Vivian Derozio Wrong Answer
c) H.S. Olcott Wrong Answer
d) Raja Ram Mohan Roy Wrong Answer
"இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும், ரசனையில், கருத்தில், ஒழுக்கநெறிகளில், அறிவில் ஆங்கிலேயராகவும் இருக்கும் ஒரு மக்கள் பிரிவினரை உருவாக்குதல் வேண்டும்" என்ற நோக்கத்தைக் கொண்டவர் :
a) டி.பி.மெக்காலே Correct Answer
b) ஹென்றி விவியன் டெரோசியோ Wrong Answer
c) ஹெச். எஸ். ஆல்காட் Wrong Answer
d) இராஜாராம் மோகன் ராய் Wrong Answer
11. (i) Brahmo Samaj denounced polytheism, idol worship and the faith in divine incarnations.
(ii) It condemned the caste system and superstitions.
(iii) It opposed widow remarriage.
Which of the above statement/s is/ are true ?
a) (i) only. Wrong Answer
b) (iii) only Wrong Answer
c) (i) and (ii) only Correct Answer
d) (ii) and (iii) only Wrong Answer
(i) பிரம்ம சமாஜம், பல கடவுள் வழிபாடு, உருவ வழிபாடு, கடவுளின் அவதாரங்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படையாகக் கண்டனம் செய்தது.
(ii) இது ஜாதி முறை, மூடநம்பிக்கைகள் ஆகியவற்றைக் கண்டனம் செய்தது.
(iii) இது விதவைகள் மறுமணத்தை எதிர்த்தது.
மேலே சொல்லப்பட்ட கூற்றுகளில் எது / எவை சரியானது வை?
a) (i) மட்டும்.Wrong Answer
b) (ii) மட்டும். Wrong Answer
c) (i) மற்றும் (ii) மட்டும்.Correct Answer
d) (ii) மற்றும் (iii) மட்டும்.Wrong Answer
12. (i) One of the earliest initiatives to impart modern education among Indians was taken up by the Christian Missionaries.
(ii) The Christian Missionaries provided opportunities to the underprivileged and the marginalized sections to acquire education. These sections were denied learning opportunities in the traditional education system.
Which of the above statement/s is/are true ?
a) (i) only.Wrong Answer
b) (ii) only.Wrong Answer
c) Both (i) and (ii).Correct Answer
d) None of the above.Wrong Answer
(i) இந்திய மக்களிடையே நவீனக் கல்வியைக் கற்றுத் தர மேற்கொள்ளப்பட்ட தொடக்க கால முயற்சிகளிலொன்று கிறிஸ்தவ சமயப்பரப்புக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டதாகும்.
(ii) கிறிஸ்தவ சமயப் பரப்புக் குழுக்கள் அடித்தட்டு மக்களுக்கும், விளிம்பு
நிலை மக்களுக்கும் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கின. இப்பிரிவு மக்களுக்கு மரபு சார்ந்த கல்வி முறையில் கல்வி கற்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது.
மேலே சொல்லப்பட்ட கூற்றுகளில் சரியானது/வை எது/எவை?
a) (i) மட்டும். Wrong Answer
b) (ii) மட்டும். Wrong Answer
c) (i) மற்றும் (ii) ஆகியன.Correct Answer
d) மேற்கண்ட எவையுமில்லை.Wrong Answer
13. Which of the following book was written by Swami Dayanand Saraswathi?
a) Satyarth Prakash Correct Answer
b) Principles of Vedas Wrong Answer
c) Arya Prakash Wrong Answer
d) Tattvabodhini Patrika Wrong Answer
கீழே கொடுக்கப்பட்டவைகளில் தயானந்த சரஸ்வதி எழுதிய நூல் எது?
a) சத்யார்த்த பிரகாசம் Correct Answer
b) வேதங்களின் தாத்பர்யம் Wrong Answer
c) ஆர்ய பிரகாசம் Wrong Answer
d) தத்துவபோதினி பத்திரிக்கை Wrong Answer
14. Who coined the slogan “Go back to the Vedas”?
a) Sri Aurobindo Wrong Answer
b) Dayananda Correct Answer
c) Rajaram Wrong Answer
d) Madhusudan Wrong Answer
"வேத காலத்திற்கு திரும்புங்கள்" என்ற முழக்கத்தை முழங்கியவர் யார்?
a) சர் அரபின்தோ Wrong Answer
b) தயானந்தா Correct Answer
c) ராஜாராம் Wrong Answer
d) மதுசூதன் Wrong Answer
15. The founder of "United Indian Patriotic Association” was
a) Sir Syed Ahmad Khan Correct Answer
b) Harish Mukherji Wrong Answer
c) Agakhan Wrong Answer
d) M.G. Ranade Wrong Answer
ஐக்கிய இந்திய தேசிய கழகத்தை உருவாக்கியவர்
a) சர் சையது அகமதுகான் Correct Answer
b) ஹாரிஸ் முகர்ஜி Wrong Answer
c) அகாகான் Wrong Answer
d) எம்.ஜி. ராணடே Wrong Answer
16. Who founded the "Wahabi Movement" in India?
a) Ahmed of Boreilley Correct Answer
b) Saiyid Ahmad Wrong Answer
c) Vileyat Ali Wrong Answer
d) Mohammed Ali Wrong Answer
இந்தியாவில் வாதாபி இயக்கத்தை தொடங்கியவர் யார்?
a) அஹமது ஆஃப் பிரெய்லி Correct Answer
b) சையது அஹமது Wrong Answer
c) விளாயத் அலி Wrong Answer
d) மொஹம்மது அலி Wrong Answer
17. Which among the following newspaper adopted 'Liberty Equality and Fraternity" as its motto?
a) Bangabasi Wrong Answer
b) Sanjibani Correct Answer
c) Amrit Bazar Patrika Wrong Answer
d) Indian Mirror Wrong Answer
கீழ்க்காணும் பத்திரிக்கைகளில் 'சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம்' என்பதை குறிக்கோளாக கொண்ட பத்திரிக்கை எது?
a) பங்கபாசி Wrong Answer
b) சன்ஜிபானி Correct Answer
c) அம்ரித் பஸார் பத்திரிக்கை Wrong Answer
d) இந்தியன் மிரர் Wrong Answer
18. Who established the Tattuvabhodini Sabha?
a) Devendranath Tagore Correct Answer
b) Rajaram Mohan Rai Wrong Answer
c) Rabindra Nath Tagore Wrong Answer
d) Kesab Chandra Sen Wrong Answer
தத்துவ போதினி சபையை நிறுவியவர் யார்?
a) தேவேந்திர நாத் தாகூர் Correct Answer
b) இராஜராம் மோகன் ராய் Wrong Answer
c) இரவீந்திரநாத் தாகூர் Wrong Answer
d) சேசப் சந்திரசென் Wrong Answer
19. Arya Samaj was founded by
A) Raja Ram Mohan rai Wrong Answer
B) Swamy Dayananda Saraswati Correct Answer
C) Ramanujar Wrong Answer
D) Sankarachariyar Wrong Answer
ஆர்ய சமாஜத்தை தோற்றுவித்தவர்
A) ராஜாராம் மோகன்ராய் Wrong Answer
B) சுவாமி தயானந்த சரஸ்வதி Correct Answer
C) இராமானுஜர் Wrong Answer
D) சங்கராச்சாரியார் Wrong Answer
20. Coloneltodd, Johnson Duncan, Malcolm and other British administrators have discussed about what evil?
A) Widow Remarriage Wrong Answer
B) Female Infanticide Correct Answer
C) Child Marriage Wrong Answer
D) Purdha system Wrong Answer
கர்னல் டாக், ஜான்சன் டன்கன், மால்கம் போன்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எதை குறித்து விளக்கமாக ஆய்வு செய்தார்கள்?
A) விதவைகள் மறுமணம் Wrong Answer
B) பெண் சிசுக்கொலை Correct Answer
C) குழந்தை மணம் Wrong Answer
D) பர்தா முறை Wrong Answer
21. Regarding the Poona Sarvajanik Sabha consider the statements
1. Mahadev Govind Ranade was the brain of the organisation
2. The Sabha awakened the people of their political rights
3. It protested against the vernacular press Act of 1878
4. It published 'Amrita Bazar Partika'
Which of the statements given above is/are correct ?
(A) 1 and 2 only Wrong Answer
(B) 2 and 3 only Wrong Answer
(C) 1, 2 and 3 Correct Answer
(D) 1 and 3 only Wrong Answer
பூனா சர்வாஜனிக் சபைப் பற்றி கருத்தில் கொள்க.
1. மகாதேவ் கோவிந்த ராணடே இவ்வியக்கத்தின் மூளையாகச் செயல்பட்டார்.
2. இச்சபை மக்களின் அரசியல் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது
3. 1878 ம் ஆண்டு பத்திரிக்கைச் சட்டத்தை எதிர்த்தது
4. இவ்வியக்கம் 'அம்ரித பஜார் பத்ரிகா' என்னும் பத்திரிக்கையை
வெளியிட்டது. மேலே குறிப்பிட்ட வாக்கியத்தில் சரியானவை எவை ?
(A) 1 மற்றும் 2 மட்டும் Wrong Answer
(B) 2 மற்றும் 3 மட்டும் Wrong Answer
(C) 1, 2 மற்றும் 3 Correct Answer
(D) 1 மற்றும் 3 மட்டும் Wrong Answer
thanks
ReplyDelete