TNPSC Free Online Test by TNPSC GURU.in
| |
Subject
|
History
|
Exam Portions
|
History Indian National Movement Rabindranath Tagore
|
TNPSC History Test Series No:
| |
No of Questions
|
15
|
Duration
|
10 Min
|
Difficulty Level
|
Easy
|
For latest Free Online Tests Please Plus 1
| |
To Start Test Please Start
|
Time Remaining
|
Next Test>> :
| |
1. Which work of Rabindranath Tagore is a collection of short poems?
a) Chitra Wrong Answer
b) ChitrangadaWrong Answer
c) GitanjaliCorrect Answer
d) The King of the Dark ChamberWrong Answer
கீழ்வரும் தாகூர் நூல்களில் எது சிறு பாடல்களின் தொகுப்பாகும்?
a) சித்ராWrong Answer
b) சித்ரங்கதாWrong Answer
c) கீதாஞ்சலிCorrect Answer
d) தி கிங் ஆப் தி டார்க் சேம்பர்Wrong Answer
2. "The time has come when the badge of honour makes our shame glaring in their incongruous context of humiliation."
Who said this while renouncing his knighthood immediately after the Jallianwalla Bagh massacre ?
a) Saifuddin Kitchlew Wrong Answer
b) Rabindranath Tagore Correct Answer
c) Mohammed Iqbal Wrong Answer
d) Surendranath Bannerjee Wrong Answer
'மரியாதைக் குறைவான சூழல் நிலவும் வேளையில் அவமானத்தின் சின்னமாக இந்த மதிப்பிற்குரிய பட்டம் திகழ்கிறது'.
இவ்வாறு கூறியதோடு ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தவுடன் தனது அரசப் பட்டத்தை உடனடியாகத் துறந்தவர் யார் ?
a) சைபுதீன் கிட்சலு Wrong Answer
b) இரவீந்திரநாத் தாகூர் Correct Answer
c) முகமத் இக்பால் Wrong Answer
d) சுரேந்திரநாத் பானர்ஜி Wrong Answer
3. Who established the Tattuvabhodini Sabha?
a) Devendranath Tagore Correct Answer
b) Rajaram Mohan Rai Wrong Answer
c) Rabindra Nath Tagore Wrong Answer
d) Kesab Chandra Sen Wrong Answer
தத்துவ போதினி சபையை நிறுவியவர் யார்?
a) தேவேந்திர நாத் தாகூர் Correct Answer
b) இராஜராம் மோகன் ராய் Wrong Answer
c) இரவீந்திரநாத் தாகூர் Wrong Answer
d) சேசப் சந்திரசென் Wrong Answer
4. Rabindranath Tagore renounded his knighthood in protest against.
(A) Home Rule League Wrong Answer
(B) Khilafat Movement Wrong Answer
(C) Jallian Wala Bagh Massacre Correct Answer
(D) August Declaration Wrong Answer
ரவீந்திரநாத் தாகூர் எதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பட்டத்தை துறந்தார்
(A) ஹோம் ரூல் லீக் Wrong Answer
(B) கிலாபத் இயக்கம் Wrong Answer
(C) ஜாலியன் வாலாபாக் படுகொலை Correct Answer
(D) ஆகஸ்ட் அறிக்கை Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..