TNPSC Indian Economy - Education [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Sunday, October 6

TNPSC Indian Economy - Education [Questions & Answers]

TNPSC Indian Economy - Education [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Economy - Education [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Economy
Exam Portions
Indian Economy - Education
TNPSC Indian Economy Test Series No: 
Next Test>> : TNPSC Indian Economy - Education Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Who profounded Wardha Scheme of Education?

a) Mahatma Gandhi Correct Answer

b) Jawaharlal NehruWrong Answer

c) Dr. Radha KrishnanWrong Answer

d) HartogWrong Answer


வார்தா கல்வி முறையை கொண்டு வந்தவர் யார்?

a) மகாத்மா காந்திCorrect Answer

b) ஜவஹர்லால் நேருWrong Answer

c) Dr. ராதாகிருஷ்ணன்Wrong Answer

d) ஹர்டாக்Wrong Answer



2. The Sarva Shiksha Abhiyan programme is being implemented since 2001 for the significant objective of
1. New schools
2. Residential facilities
3. Transportation or Escort facilities
4. Uniforms and free meals
Which of the statement is incorrect?

a) 1 and 2Wrong Answer

b) 2 and 3Wrong Answer

c) 3 and 1Wrong Answer

d) 1 and 4Correct Answer


சர்வ சிக்ஷா அபியான் திட்டம் (அனைவருக்கும் கல்வி திட்டம்) 2001ம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டதன் முக்கிய நோக்கம்.
1. புதிய பள்ளிகள்
2. பள்ளியில் தங்கி படிக்கும் வசதி ஏற்படுத்துதல்
3. பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து
4. சீருடை மற்றும் மதிய உணவு
கீழே உள்ள கூற்றில் எது / எவை சரியானவை அல்ல

a) 1 மற்றும் 2Wrong Answer

b) 2 மற்றும் 3Wrong Answer

c) 3 மற்றும் 1Wrong Answer

d) 1 மற்றும் 4Correct Answer



3. CEE refers to

a) Centre for Environment Education Correct Answer

b) Centre for Economic Education Wrong Answer

c) Centre for Ecology Education Wrong Answer

d) Centre for Employment Education Wrong Answer


CEE என்பது

a) சூழ்நிலைக் கல்வி மையம் Correct Answer

b) பொருளாதாரக் கல்வி மையம் Wrong Answer

c) சுற்றுப்புற உயிரினக் கல்வி மையம் Wrong Answer

d) வேலை வாய்ப்புக் கல்வி மையம் Wrong Answer



4."The Rajkot college in Kathiawar" was established by Whom?

a) Lord John Lawrence Wrong Answer

b) Lord Curzon Wrong Answer

c) Lord Mayo Correct Answer

d) Lord Ripon Wrong Answer


கத்தியவாரில் ராஜ்காட் கல்லூரியை நிறுவியவர் யார்?

a) ஜான் லாரன்ஸ் பிரபு Wrong Answer

b) கர்ஸன் பிரபு Wrong Answer

c) மேயோ பிரபு Correct Answer

d) ரிப்பன் பிரபு Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad