TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian Economy
|
Exam
Portions
|
Indian Economy - Land Reforms
|
TNPSC
Indian Economy Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. In which year, Zamindari Abolition and Land Reforms Act was enacted in all the states in
a) 1950 Wrong Answer
b) 1951Wrong Answer
c) 1952Correct Answer
d) 1953Wrong Answer
ஜமீந்தாரி முறை ஒழிப்பு மற்றும் நிலச்சீர்திருத்த சட்டத்தை அனைத்து இந்திய மாநிலங்களும் அமல்படுத்திய ஆண்டு எது?
a) 1950 Wrong Answer
b) 1951Wrong Answer
c) 1952Correct Answer
d) 1953Wrong Answer
2. In which period was the land ceiling legislation passed in all the states of India?
a) 1960-61Wrong Answer
b) 1963-64 Wrong Answer
c) 1961-62Correct Answer
d) 1965-66Wrong Answer
நில உச்ச வரம்பு சட்டம் எல்லா மாநிலங்களிலும் இயற்றப்பட்ட ஆண்டு எது?
a) 1960-61Wrong Answer
b) 1963-64 Wrong Answer
c) 1961-62Correct Answer
d) 1965-66Wrong Answer
3. As part of land reforms in India, the actual abolition of intermediaries first started in
a) 1947Wrong Answer
b) 1956 Wrong Answer
c) 1948Correct Answer
d) 1950Wrong Answer
இந்தியாவில் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முதன் முதலில் இடைத்தரகர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டு.
a) 1947Wrong Answer
b) 1956 Wrong Answer
c) 1948Correct Answer
d) 1950Wrong Answer
4. The first Ryotwari settlement was made in madras in the year
a) 1965Wrong Answer
b) 1967 Wrong Answer
c) 1972Correct Answer
d) 1975 Wrong Answer
முதல் ரய்யத்வாரி செட்டில்மென்ட் Madras -ல் ___________ ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது
a) 1965Wrong Answer
b) 1967 Wrong Answer
c) 1972Correct Answer
d) 1975 Wrong Answer
5. Lord Cornwallis introduced the to
a) Ryotwari system Wrong Answer
b) Jagirdari system Wrong Answer
c) Mahalwari system Wrong Answer
d) Zamindari system Correct Answer
கார்ன்வாலிஸ் பிரபு கொண்டு வந்தது
a) ரயத்வாரி முறை Wrong Answer
b) ஜாகிர்தாரி முறை Wrong Answer
c) மகல்வாரி முறை Wrong Answer
d) ஜமீன்தாரி முறை Correct Answer
6. "Every registered Land holder is its proprietor". The system is called as
(A) Ryotwari system Correct Answer
(B) Mahalwari system Wrong Answer
(C) Zamindary system Wrong Answer
(D) Mugalayar system Wrong Answer
“பதிவு செய்த நிலத்தை வைத்துள்ள ஒவ்வொருவரும் அதன் சொந்தக்காரர் ஆவார்” இந்த முறையை இவ்வாறு அழைக்கலாம்.
(A) இராயத்துவாரி முறை Correct Answer
(B) மகல்வாரி முறை Wrong Answer
(C) ஜமீன்தாரி முறை Wrong Answer
(D) முகலாயர் முறை Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..