TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian Economy
|
Exam
Portions
|
Indian Economy - Planning Commission
|
TNPSC
Indian Economy Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Which of the following is not an objective of India's economic planning?
a) Population growthCorrect Answer
b) Industrial growthWrong Answer
c) Self-reliance Wrong Answer
d) Employment generationWrong Answer
பின்வருவனவற்றில் எது இந்தியாவின் பொருளாதார திட்டமிடுதலில் நோக்கம் அல்ல?
a) மக்கள் தொகை வளர்ச்சி Correct Answer
b) தொழில் வளர்ச்சிWrong Answer
c) தன்நிறைவுWrong Answer
d) வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்Wrong Answer
2. In 1950 Planning Commission was set up by
a) B.S. Minhas Wrong Answer
b) Jawaharlal Nehru Correct Answer
c) M.N. RoyWrong Answer
d) S.D. TendulkarWrong Answer
1950- ஆண்டில் திட்டகுழு இவரால் அமைக்கப்பட்டது
a) B.S. மின்காஸ்Wrong Answer
b) ஜவஹர்லால் நேருCorrect Answer
c) M.N. இராய்Wrong Answer
d) S.D. டெண்டுல்கர்Wrong Answer
3. The First Planning Commission, in India was set up under the chairmanship of
a) Pandit Jawaharlal Nehru Correct Answer
b) Mahatma Gandhi Wrong Answer
c) Indhra GandhiWrong Answer
d) Manmohan SinghWrong Answer
இந்தியாவில் முதல் திட்டக்குழு யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
a) பண்டிட் ஜவஹர்லால் நேருCorrect Answer
b) மகாத்மா காந்தி Wrong Answer
c) இந்திராகாந்திWrong Answer
d) மன்மோகன் சிங்Wrong Answer
4. In India in which plan poverty alleviation is adopted as the explicit objective?
a) IV Five Year PlanWrong Answer
b) V Five Year Plan Correct Answer
c) VI Five Year PlanWrong Answer
d) VII Five Year Plan Wrong Answer
இந்தியாவில் வறுமை ஒழிப்பினை ஓர் வெளிப்படையான நோக்கமாக கொண்ட பொருளாதார திட்டம் எது?
a) 4-வது ஐந்து ஆண்டுத் திட்டம் Wrong Answer
b) 5-வது ஐந்து ஆண்டுத் திட்டம் Correct Answer
c) 6-வது ஐந்து ஆண்டுத் திட்டம் Wrong Answer
d) 7-வது ஐந்து ஆண்டுத் திட்டம்Wrong Answer
5. In which year the National Development Council (NDC) was set up?
a) 1950Wrong Answer
b) 1952 Correct Answer
c) 1953Wrong Answer
d) 1955Wrong Answer
தேசிய மேம்பாட்டு கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எது?
a) 1950Wrong Answer
b) 1952 Correct Answer
c) 1953Wrong Answer
d) 1955Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..