TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian Economy
|
Exam
Portions
|
Indian Economy - Rural Welfare Oriented Programmes
|
TNPSC
Indian Economy Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. ____________ emphasized PURA model.
a) Dr. A.P.J.Abdul KalamCorrect Answer
b) Dr. Manmohan Singh Wrong Answer
c) Dr. Montek Singh Alluwalia Wrong Answer
d) Dr. MahalanobisWrong Answer
________ PURA வரைவை வலியுறுத்தினார்.
a) Dr. A.P.J. அப்துல் கலாம்Correct Answer
b) Dr. மன்மோகன் சிங் Wrong Answer
c) Dr. மான்டே சிங் அலுவாலியா Wrong Answer
d) Dr. மஹாலாநோபிஸ்Wrong Answer
2. Integrated Rural Development Programme (IRDP) was initiated on
a) October 2, 1950 Wrong Answer
b) October 2, 1960 Wrong Answer
c) October 2, 1980 Correct Answer
d) October 2, 1970Wrong Answer
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
a) அக்டோபர் 2, 1950 Wrong Answer
b) அக்டோபர் 2, 1960Wrong Answer
c) அக்டோபர் 2, 1980 Correct Answer
d) அக்டோபர் 2, 1970Wrong Answer
3. Which organisation launched the E-shakti project?
a) SEBI Wrong Answer
b) NABARD Correct Answer
c) Indian Council of Agricultural Research Wrong Answer
d) Rural Electrification Corporation Limited Wrong Answer
இ.சக்தி என்ற திட்டம் எந்த அமைப்பின் கீழ் தொடங்கப்பட்டது?
a) செபி Wrong Answer
b) நபார்டு Correct Answer
c) இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் Wrong Answer
d) கிராமப்புற மின்மயமாக்கும் கழகம் Wrong Answer
4. What is the objective of Pradhan Mantri Grameen Sadak Yojana?
a) Villages were linked to cities Wrong Answer
b) Districts linked to cities Wrong Answer
c) Every village is linked to a major town Correct Answer
d) Villages are linked with each other Wrong Answer
பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?
a) கிராமங்களை மாநகரங்களோடு இணைத்தது Wrong Answer
b) மாவட்டங்களை மாநகரங்களோடு இணைத்தது Wrong Answer
c) ஒவ்வொரு கிராமத்தையும் முக்கிய நகரங்களோடு இணைத்தது Correct Answer
d) ஒவ்வொரு கிராமங்களையும் ஒன்றோடு ஒன்று இணைத்தது Wrong Answer
5. DPAP means
a) Drought Prone Area programme Correct Answer
b) Drought Poverty Area Programme Wrong Answer
c) Drought Prone Agency Programme Wrong Answer
d) Drought People Area Programme Wrong Answer
DPAP என்பது
a) வறட்சி பாதித்த நிலப்பரப்புத் திட்டம் Correct Answer
b) வறட்சி வறுமை பாதித்த நிலப்பரப்புத் திட்டம் Wrong Answer
c) வறட்சி பாதித்த முகமைத் திட்டம் Wrong Answer
d) வறட்சி பாதித்த மக்கள் நிலப்பரப்புத் திட்டம் Wrong Answer
6. The Rural landless Employment guarantee Programme (RLEGP) was started in the year
a) 1965Wrong Answer
b) 1968 Wrong Answer
c) 1975Wrong Answer
d) 1983Correct Answer
ஊரக நிலமற்றோர் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு _______
a) 1965Wrong Answer
b) 1968 Wrong Answer
c) 1975Wrong Answer
d) 1983Correct Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..