TNPSC Free Online Test by TNPSC GURU.in
| |
Subject
|
Indian Polity
|
Exam Portions
|
Indian Polity - Emergency Provisions
|
TNPSC Indian Polity Test Series No:
| |
No of Questions
|
15
|
Duration
|
10 Min
|
Difficulty Level
|
Easy
|
TNPSC Online Tests In Tamil and English Medium
| |
To Start Test Please Start
|
Time Remaining
|
Next Test>> :
| |
1. What is the name of the Commission, which was appointed to inquire into the 1975 Proclamation of Emergency?
a) Sarkaria Commission Wrong Answer
b) Shah CommissionCorrect Answer
c) Jain Commission Wrong Answer
d) Vohra CommissionWrong Answer
1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிப்பு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஆணையத்தின் பெயர் என்ன?
a) சர்க்காரியா ஆணையம்Wrong Answer
b) ஷா ஆணையம்Correct Answer
c) ஜெயின் ஆணையம்Wrong Answer
d) வோரா ஆணையம்Wrong Answer
2. When was the Presidents' rule imposed in Patiala and East Punjab states union?
a) 1951Wrong Answer
b) 1953 Correct Answer
c) 1954Wrong Answer
d) 1956Wrong Answer
பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் ஐக்கிய மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி எப்போது அமல்படுத்தப்பட்டது?
a) 1951Wrong Answer
b) 1953 Correct Answer
c) 1954Wrong Answer
d) 1956Wrong Answer
3. Which of the following Articles empowers the President to make proclamation of emergency if he feels the security of India is threatened by war, external aggression or armed rebellion.
a) Article 352Correct Answer
b) Article 353 Wrong Answer
c) Article 354Wrong Answer
d) Article 355Wrong Answer
இந்தியாவில் பாதுகாப்பிற்கு போர், வெளிநாட்டு படை எடுப்பு மற்றும் ஆயுதம் தாங்கிய கலவரம். மூலமாக ஆபத்து வருவதாக உணர்ந்தால் குடியரசுத் தலைவருக்கு எந்த சட்ட விதி அவசர நிலை பிரகடணப்படுத்த அதிகாரம் வழங்குகிறது?
a) விதி 352Correct Answer
b) விதி 353 Wrong Answer
c) விதி 354Wrong Answer
d) விதி 355Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..