TNPSC Free Online Test by TNPSC GURU.in
| |
Subject
|
Indian Polity
|
Exam Portions
|
Indian Polity - Fundamental Duties
|
TNPSC Indian Polity Test Series No:
| |
No of Questions
|
15
|
Duration
|
10 Min
|
Difficulty Level
|
Easy
|
TNPSC Online Tests In Tamil and English Medium
| |
To Start Test Please Start
|
Time Remaining
|
Next Test>> :
| |
1. Which feature of the Indian Constitution stipulates that it shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism, the spirit of inquiry and reform?
a) Fundamental Duties. Correct Answer
b) Fundamental Rights. Wrong Answer
c) Directive Principles of State Policy.Wrong Answer
d) Preamble Wrong Answer
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த அம்சம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் அறிவியல் மனப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்தறியும் வேட்கை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது?
a) அடிப்படைக் கடமைகள். Correct Answer
b) அடிப்படை உரிமைகள். Wrong Answer
c) அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள். Wrong Answer
d) முகவுரை Wrong Answer
2. The idea of fundamental duties is derived from which of the following?
a) American ConstitutionWrong Answer
b) British ConstitutionWrong Answer
c) Constitution of USSR Correct Answer
d) Japan ConstitutionWrong Answer
அடிப்படை கடமைகள் என்ற யோசனை கீழ்கண்டவற்றில் எதிலிருந்து பெறப்பட்டது?
a) அமெரிக்க அரசியலமைப்பு Wrong Answer
b) இங்கிலாந்து அரசியலமைப்புWrong Answer
c) USSR அரசியலமைப்பு Correct Answer
d) ஜப்பான் அரசியலமைப்புWrong Answer
3. Consider the following statements on Fundamental Duties:
1. Parliament cannot enforce it by a legislation
2. It is applicable only to Indian citizens
3. All Fundamental duties are either moral or civil duties
4. Paying taxes is a fundamental duty
Which of the above statements are true?
(A) 2, 3 and 1 are correct Wrong Answer
(B) 1, 2, 3 and 4 correct Wrong Answer
(C) 2 and 3 are correct Correct Answer
(D) 1, 3 and 4 are correct Wrong Answer
அடிப்படைக் கடமைகள் தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்
1. நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் இதை அமல்படுத்த முடியாது 2. இது இந்திய குடிமக்களுக்கே பொருந்தும்
3. அனைத்து அடிப்படை கடமைகளுமே ஒழுக்க நெறிகளையோ அல்லது குடிமை கடமைகளையோ அடிப்படையாக கொண்டவை
4. அரசுக்கு வரிகளை செலுத்துவதும் ஒரு அடிப்படை கடமை மேற் கூறப்பட்டுள்ளவற்றுள் எவை சரியானவை?
(A) 2, 3 மற்றும் 1 சரியானவை Wrong Answer
(B) 1, 2, 3 மற்றும் 4 சரியானவை Wrong Answer
(C) 2 மற்றும் 4 சரியானவை Correct Answer
(D) 1, 3 மற்றும் 4 சரியானவை Wrong Answer
4. Identify the fundamental duty that was added in 2002 by the 86th Amendment Act.
(A) Respect National Flag Wrong Answer
(B) Defend our country Wrong Answer
(C) Develop Scientific Temper Wrong Answer
(D) To provide opportunities for education to children between the age of 6-14 years Correct Answer
2002ல் 86ம் அரசியல் சாசன திருத்தல் சட்டம் மூலமாக சேர்க்கப்பட்ட அடிப்படை கடமையை கண்ட றிக.
(A) தேசிய கொடியை மதித்தல் Wrong Answer
(B) நமது நாட்டை பாதுகாத்தல் Wrong Answer
(C) அரசியல் உணர்வை மேம்படுத்துதல் Wrong Answer
(D) 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கான கல்வி கற்கும் வாய்ப்பு வழங்குதல் Correct Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..