TNPSC Free Online Test by TNPSC GURU.in
| |
Subject
|
Indian Polity
|
Exam Portions
|
Indian Polity - Local governments- Panchayat Raj
|
TNPSC Indian Polity Test Series No:
| |
No of Questions
|
15
|
Duration
|
10 Min
|
Difficulty Level
|
Easy
|
TNPSC Online Tests In Tamil and English Medium
| |
To Start Test Please Start
|
Time Remaining
|
Next Test>> :
| |
1. Who is rightly called as “Father of Local Self Government" in Modern India?
a) Lord MayoWrong Answer
b) Lord RibbonCorrect Answer
c) Lord LyttonWrong Answer
d) Lord CurzonWrong Answer
நவீன இந்தியாவின் "ஸ்தல சுய ஆட்சியின் தந்தை" என்று சரியாக அழைக்கப்படுபவர் யார்?
a) மேயோ பிரபுWrong Answer
b) ரிப்பன் பிரபுCorrect Answer
c) லிட்டன் பிரபுWrong Answer
d) கர்சன் பிரபுWrong Answer
2. Which one of the following committees recommended constitutional status for Panchayats?
a) G.V.K. Rao CommitteeWrong Answer
b) Ashok Mehta Committee Wrong Answer
c) L.M. Singhvi CommitteeCorrect Answer
d) Lalit Mathur CommitteeWrong Answer
கீழ்க்கண்ட குழுக்களில் பஞ்சாயத்துகளுக்கு அரசியலமைப்பு அடிப்படையிலான நிலையினை வழங்குமாறு பரிந்துரைத்த குழு எது?
a) G.V.K. ராவ் குழுWrong Answer
b) அசோக் மேத்தா குழு Wrong Answer
c) L M . சிங்வி குழுCorrect Answer
d) லலித் மாத்தூர் குழுWrong Answer
3. Who among the following introduced local-self-government in India?
a) Lord MountbattenWrong Answer
b) Lord Rippon Correct Answer
c) Lord CanningWrong Answer
d) Lord MacaulayWrong Answer
கீழ்க்கண்டவர்களில் இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்க அமைப்பை கொண்டுவந்தவர் யார்?
a) மவுண்ட் பேட்டன் பிரபுWrong Answer
b) ரிப்பன் பிரபு Correct Answer
c) கேனிங் பிரபுWrong Answer
d) மேக்கவுலே பிரபுWrong Answer
TELEGRAM @tnpscguruin
4. Which one of the following is not correct? Part IX A of the Constitution of India pertaining to the Municipalities provides.
a) that Grants-in-aid be made to the Municipalities from the consolidated find of the stateWrong Answer
b) for setting up a separate Finance commission for the MunicipalitiesCorrect Answer
c) for setting up committee for District planning Wrong Answer
d) for setting up committee for Metropolitan planningWrong Answer
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது சரியானது இல்லை? பகுதி IX A யில், நகராட்சியை பற்றி குறிப்பிடுகையில்
a) நகராட்சிகளுக்கு மானிய உதவி மாநிலங்களின் தொகுப்பு நிதியத்திலிருந்து கொடுக்கப்படுகிறது Wrong Answer
b) நகராட்சிகளுக்கென்று தனியொறு நிதி ஆணையம் உருவாக்குவதற்கு Correct Answer
c) மாவட்ட திட்டத்திற்கு குழு அமைக்க Wrong Answer
d) பெருமாநகர திட்டங்களுக்கு குழு அமைக்கWrong Answer
5. (a) Villages were classified according to size and mode of habitation in Jain and Buddhist literature.
(b) The religious orders founded by Buddha and Mahavira observed highly democratic procedures in arriving at decisions.
Which of the above statements is / are true ?
a) (a) only. Wrong Answer
b) (b) only. Wrong Answer
c) Both (a) and (b). Correct Answer
d) None of the above. Wrong Answer
(a) சமண மற்றும் புத்த இலக்கியங்களில் சிற்றூர்கள் அவற்றின் அளவு, வசிப்பிடத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன.
(b) புத்தர் மற்றும் மஹாவீரரால் தோற்றுவிக்கப்பட்ட சமய நெறிகள் முடிவுகளை எட்டுவதில் மேம்பட்ட ஜனநாயக வழிமுறைகளைக் கடைப்பிடித்தன.
மேலே காணப்படும் கூற்றுகளில் சரியானது/வை எது / எவை?
a) (a) மட்டும். Wrong Answer
b) (b) மட்டும். Wrong Answer
c) (a) மற்றும் (b). Correct Answer
d) மேற்கண்ட எவையுமில்லை.Wrong Answer
6. The Gram Sabha meetings are held four times in a year. Which one of the following is not among the four dates ?
a) January 26 Wrong Answer
b) May 1 Wrong Answer
c) November 14Correct Answer
d) August 15Wrong Answer
கிராம சபைக் கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை நடத்தப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கூட்டம் நடைபெற வரையறுக்கப்படாத நாள் எது?
a) ஜனவரி 26 Wrong Answer
b) மே 1 Wrong Answer
c) நவம்பர் 14 Correct Answer
d) ஆகஸ்ட் 15Wrong Answer
7. i) "Panchayat Raj" is the most important revolutionary step in the context of governance of rural India.
ii) The foundation of "Panchayat Raj" was laid by our first Prime Minister Pt. Jawaharlal Nehru at Nagaur in Rajasthan.
Which of the above statement/s is/ are true ?
a) (i) only. Wrong Answer
b) (ii) only. Wrong Answer
c) Both (i) and (ii). Correct Answer
d) None of the above.Wrong Answer
(i) ஊரக இந்தியாவின் ஆட்சிச் சூழலில் "பஞ்சாயத்து ராஜ்" என்பது மிக முக்கியமான புரட்சிகர நடவடிக்கையாகும்.
(ii) ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாகரில் நமது முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் "பஞ்சாயத்து ராஜ்" அமைப்பிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.
மேலே காணப்படும் கூற்றுகளில் சரியானது வை எது / எவை?
a) (i) மட்டும். Wrong Answer
b) (ii) மட்டும். Wrong Answer
c) (i) மற்றும் (ii). Correct Answer
d) மேற்கண்ட எவையுமில்லை.Wrong Answer
8. How many functional items are in the 73rd Amendment Act that deals with Panchayat Raj?
a) 27 functional items Wrong Answer
b) 28 functional items Wrong Answer
c) 29 functional items Correct Answer
d) 30 functional items Wrong Answer
எத்தனை பஞ்சாயத்து அமைப்புக்களின் பணிகள் 73வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
a) 27 பணிகள் Wrong Answer
b) 28 பணிகள் Wrong Answer
c) 29 பணிகள் Correct Answer
d) 30 பணிகள் Wrong Answer
9. Reservation of seats in Panchayati Raj for SCs/STs is according to which of the following articles?
a) Article 243 (D)Correct Answer
b) Article 243 (A) Wrong Answer
c) Article 243 (B)Wrong Answer
d) Article 243 (C)Wrong Answer
கீழ்வருவனவற்றுள் எந்த விதியின் கீழ் பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் SC மற்றும் ST இனத்தவருக்கான இட ஒதுக்கீடு பற்றி கூறுகிறது?
a) பிரிவு 243 (D)Correct Answer
b) பிரிவு 243 (A) Wrong Answer
c) பிரிவு 243 (B) Wrong Answer
d) பிரிவு 243 (C) Wrong Answer
10. Which one of the following committees had recommended people's participation in community development programmes?
a) Ashok Mehta Committee Wrong Answer
b) Balwant Rai Mehta Committee Correct Answer
c) Rural-Urban Relationship Committee Wrong Answer
d) L.M. Singhvi Committee Wrong Answer
பின்வரும் குழுவில் சமுதாய வளர்ச்சி திட்டத்தில் மக்களின் பங்களிப்பை பரிந்துரைத்தது எந்த குழு?
a) அசோக் மேத்தா குழு Wrong Answer
b) பல்வந்தராய் மேத்தா குழு Correct Answer
c) கிராமப்புற நகரப்புற உறவுக் குழு Wrong Answer
d) எல்.எம்.சிங்கவி குழு Wrong Answer
11. Who appoints the Municipal Commissioner of the Corporations?
a) The President Wrong Answer
b) The Prime Minister Wrong Answer
c) The Central Government Wrong Answer
d) The State Government Correct Answer
யார் மாநகராட்சி ஆணையரை பணியில் அமர்த்துவது?
a) குடியரசுத் தலைவர் Wrong Answer
b) பிரதம மந்திரி Wrong Answer
c) மத்திய அரசாங்கம் Wrong Answer
d) மாநில அரசாங்கம் Correct Answer
12. Pick the odd one out
Municipal Corporation was setup in Madras in
1687, 1773, 1793, 1857
a) 1687Correct Answer
b) 1773 Wrong Answer
c) 1793Wrong Answer
d) 1857Wrong Answer
தவறானதை நீக்கு
மெட்ராசில் எந்த ஆண்டு முன்சிபல் மாநகராட்சி ஏற்படுத்தப்பட்டது.
1687, 1773, 1793, 1857
a) 1687Correct Answer
b) 1773 Wrong Answer
c) 1793Wrong Answer
d) 1857Wrong Answer
13. Assertion (A) :
The Government of India passed a resolution on local self-government in 1918
Reason (R) :
There is shortage of good books on the subject of Local self-government.
a) Both (A) and (R) are true (R) explains (A) Wrong Answer
b) Both (A) and (R) are true (R) does not explain (A) Correct Answer
c) (A) is true and but (R) is false Wrong Answer
d) (A) is false and but (R) is true Wrong Answer
கூற்று (A) :
1918-ல் உள்ளாட்சி முறையைப் பற்றிய தீர்மானத்தை இந்திய அரசாங்கம்
வெளியிட்டது
காரணம் (R) :
உள்ளாட்சி முறை பற்றிய நல்ல புத்தகங்கள் மிகக் குறைவாக உள்ளன
a) (A) மற்றும் (R) இரண்டுமே சரி. மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் Wrong Answer
b) (A) மற்றும் (R) இரண்டுமே சரி. மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல Correct Answer
c) (A) சரி ஆனால் (R) தவறு Wrong Answer
d) (A) தவறு ஆனால் (R) சரி Wrong Answer
14. Which committee recommended that the seats for SCs and STs should be reserved on the basis of their population in Panchayat Raj?
a) Balwant Rai Mehta Committee Wrong Answer
b) Santhanam Committee Wrong Answer
c) Ashok Mentha Committee Correct Answer
d) Dhar Committee Wrong Answer
உள்ளாட்சி அரசாங்கத்தில் SC மற்றும் ST களுக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் ஒதுக்கீடு வேண்டும் என எந்தக் குழு பரிந்துரை செய்தது?
a) பல்வந்த் ராய் மேத்தா குழு Wrong Answer
b) சந்தானம் குழு Wrong Answer
c) அசோக் மேத்தா குழு Correct Answer
d) தார் குழு Wrong Answer
15. The executive officer of the "Cantonment board" is appointed by whom?
a) by the District Collector Wrong Answer
b) By the District Judge Wrong Answer
c) By the Prime Minister Wrong Answer
d) By the President Correct Answer
கண்டோன்மென்ட் வாரியத்தின் தலைவர் யாரால் நியமனம் செய்யப்படுகிறது?
a) மாவட்ட ஆட்சியர் Wrong Answer
b) மாவட்ட நீதிபதி Wrong Answer
c) பிரதம மந்திரி Wrong Answer
d) ஜனாதிபதி /குடியரசுத் தலைவர் Correct Answer
16. The major theme of the recommendations of Singhvi committee is
a) Decentralisation Wrong Answer
b) Community development programme Wrong Answer
c) Revitalisation Panchayat institutions Correct Answer
d) Women reservation Wrong Answer
சிங்வி குழு பரிந்துரையின் முக்கிய கருவானது
a) அதிகாரப்பரவல் Wrong Answer
b) சமூக வளர்ச்சித் திட்டம் Wrong Answer
c) உள்ளாட்சி அரசாங்கங்கள் மீண்டும் உயிர் பெறவைப்பது Correct Answer
d) பெண்களுக்கான இட ஒதுக்கீடு Wrong Answer
17. The Balwantrai Mehta committee was appointed in
a) 1975Wrong Answer
b) 1956 Correct Answer
c) 1950Wrong Answer
d) 1992Wrong Answer
பல்வந்த்ராய் மேத்தா குழு அமைக்கப்பட்ட ஆண்டு
a) 1975Wrong Answer
b) 1956 Correct Answer
c) 1950Wrong Answer
d) 1992Wrong Answer
18. Which schedule of the Indian Constitution Specifies the powers authority and Responsibility of panchayat?
(A) Seventh schedule Wrong Answer
(B) Sixth schedule Wrong Answer
(C) Tenth schedule Wrong Answer
(D) Eleventh schedule Correct Answer
இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
(A) 7வது அட்டவணை Wrong Answer
(B) 6வது அட்டவணை Wrong Answer
(C) 10வது அட்டவணை Wrong Answer
(D) 11வது அட்டடவணை Correct Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..