TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian Polity
|
Exam
Portions
|
Indian Polity - Union legislature - Parliament
|
TNPSC
Indian Polity Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Which of the following Lok Sabha term was extended beyond the normal period of five years as laid down in the Constitution?
a) IVWrong Answer
b) VCorrect Answer
c) VIWrong Answer
d) VIIWrong Answer
எத்தனையாவது மக்களவையின் பதவிக்காலம் அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள ஐந்து ஆண்டுகளை தாண்டி கூடுதலாக நீட்டிக்கப்பட்டது?
a) IVWrong Answer
b) VCorrect Answer
c) VIWrong Answer
d) VIIWrong Answer
2. A deadlock between the Lok Sabha and the Rajya Sabha calls for a joint sitting of the parliament during a passage of
(1) Ordinary Legislation
(2) Money Bill
(3)Constitution Amendment Bill
a) Only 1Correct Answer
b) 2 and 3 Wrong Answer
c) 1 and 3 Wrong Answer
d) 1,2 and 3Wrong Answer
பாராளுமன்றத்தின் கூட்டுத்தொடர் எந்த மசோதா கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்படுகிறது
(1) சாதாரண மசோதா
(2) பண மசோதா
(3) அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதா
a) 1 மட்டும்Correct Answer
b) 2 மற்றும் 3 Wrong Answer
c) 1 மற்றும் 3Wrong Answer
d) 1, 2 மற்றும் 3Wrong Answer
3. The Report of the Public Accounts Committee is presented in
a) Lok SabhaCorrect Answer
b) Prime Minister Wrong Answer
c) The PresidentWrong Answer
d) Finance MinisterWrong Answer
பொது கணக்குக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது
a) மக்களவைCorrect Answer
b) பிரதம மந்திரி Wrong Answer
c) குடியரசுத் தலைவர்Wrong Answer
d) நிதி அமைச்சர்Wrong Answer
www.t.me/tnpscguruin
4. Who said "Parliamentary system gives the Executive an opportunity for Tyranny"?
a) H.J. LaskiCorrect Answer
b) J.S. Mill Wrong Answer
c) SpencerWrong Answer
d) Ramsay MuirWrong Answer
"பாராளுமன்ற முறை நிர்வாகிக்கு கொடுங்கோலாட்சி அளிப்பதற்கு வாய்ப்புகளை வழங்குகிறது" என்று கூறியவர் ?
a) H.J. லாஸ்கிCorrect Answer
b) J.S. மில் Wrong Answer
c) ஸ்பென்சர்Wrong Answer
d) ராம்சே மூர்Wrong Answer
5. The first joint sitting of the parliament was held in the year
a) 1956Wrong Answer
b) 1959 Wrong Answer
c) 1960Correct Answer
d) 1962Wrong Answer
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டு கூட்டத்தொடர் நடைபெற்ற ஆண்டு
a) 1956Wrong Answer
b) 1959 Wrong Answer
c) 1960Correct Answer
d) 1962Wrong Answer
6. How many members are elected to Lok Sabha from the Union Territory of Delhi?
a) 1 Wrong Answer
b) 3 Wrong Answer
c) 5Wrong Answer
d) 7Correct Answer
ஒன்றியப் பிரதேசமான டெல்லியில் இருந்து மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
a) 1 Wrong Answer
b) 3 Wrong Answer
c) 5Wrong Answer
d) 7Correct Answer
7. The speaker of 17th Lokh Saba is
a) Ramnath Wrong Answer
b) Om Birla Correct Answer
c) Sadasivam Wrong Answer
d) Kiran Bedi Wrong Answer
17வது பாராளுமன்றத்தின் சபாநாயகர்
a) ராம்நாத் Wrong Answer
b) ஓம் பிர்லா Correct Answer
c) கிரண்பேடி Wrong Answer
d) சதாசிவம் Wrong Answer
8. The Salary and other emoluments of the speaker and deputy speaker fixed by
a) Lok Sabha Wrong Answer
b) Rajya Sabha Wrong Answer
c) Parliament Correct Answer
d) President Wrong Answer
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோரின் ஊதியமும் பிற பணப் பயன்கள் யாரால் நிர்ணயக்கப்படுகிறது?
a) லோக் சபா Wrong Answer
b) இராஜ்ய சபா Wrong Answer
c) பாராளுமன்றம் Correct Answer
d) குடியரசு தலைவர் Wrong Answer
9. Which one of the following is not a features of parliamentary government in India?
a) Majority rule Wrong Answer
b) Collective responsibility Wrong Answer
c) Political heterogeneity Correct Answer
d) Secrecy Wrong Answer
கீழ்கண்டவற்றில் எது இந்திய பாராளுமன்ற அரசாங்கத்தின் சிறப்பு அம்சம் இல்லை?
a) பெரும்பான்மை ஆட்சி Wrong Answer
b) கூட்டுப் பொறுப்பு Wrong Answer
c) அரசியல் பன்முகத்தன்மை Correct Answer
d) ரகசியம் பாதுகாத்தல் Wrong Answer
10. Which of the following Article says that “when the state of emergency is in operation, the parliament can make laws on the state subject"?
a) Article 249Wrong Answer
b) Article 250Correct Answer
c) Article 252Wrong Answer
d) Article 253Wrong Answer
அவசரநிலை பிரகடனம் செயல்பாட்டில் இருக்கும் போது மாநில பட்டியல் அதிகாரத்தை பாராளுமன்றம் சட்டமாக்கலாம் என்று கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்பு விதி கூறுகிறது?
a) விதி 249Wrong Answer
b) விதி 250 Correct Answer
c) விதி 252Wrong Answer
d) விதி 253Wrong Answer
11. All the expenditure from the consolidated fund in the annual financial statement to be voted by the Lok Sabha are submitted in the form of demand for grants in pursuance of
a) Article 110 of the constitution Wrong Answer
b) Article 111 of the constitution Wrong Answer
c) Article 112 of the constitution Wrong Answer
d) Article 113 of the constitution Correct Answer
நிதி தேவைக்காக மக்களவையில் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தி பொது நிதியிலிருந்து அனைத்து செலவுகளையும் செய்வது
a) அரசியலமைப்பு 110 வது பிரிவு Wrong Answer
b) அரசியலமைப்பு 111 வது பிரிவு Wrong Answer
c) அரசியலமைப்பு 112 வது பிரிவு Wrong Answer
d) அரசியலமைப்பு 113 வது பிரிவு Correct Answer
12.The maximum permissible gap between two sessions of parliament
A) 3 months Wrong Answer
B) 4 months Wrong Answer
C) 1 year Wrong Answer
D) 6 months Correct Answer
நாடாளுமன்றத்தில் இரு கூட்டங்களுக்கு இடையில் இருக்கும் கால இடைவெளி
A) மூன்று மாதங்கள்Wrong Answer
B) நான்கு மாதங்கள் Wrong Answer
C) ஒரு வருடம் Wrong Answer
D) ஆறு மாதங்கள் Correct Answer
13. How many members are nominated for Rajya Sabha?
A) 10Wrong Answer
B) 11Wrong Answer
C) 12Correct Answer
D) 13Wrong Answer
ராஜ்ய சபாவிற்கு ஒதுக்கப்பட்ட பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை?
A) 10Wrong Answer
B) 11Wrong Answer
C) 12Correct Answer
D) 13Wrong Answer
14. Which of the following Institutions has the final Power of deciding on the Composition of the Upper House of the State legislature?
(A) Parliament Correct Answer
(B) State legislature Wrong Answer
(C) Lower House of the State legislature Wrong Answer
(D) None of the above Wrong Answer
மாநில சட்டமன்ற மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயிக்க கூடிய நிறுவனம் யாது?
(A) பாராளுமன்றம் Correct Answer
(B) மாநில சட்டமன்றம் Wrong Answer
(C) மாநில சட்டமன்றத்தின் கீழவை Wrong Answer
(D) மேற்கூறிய எவையும் இல்லை Wrong Answer
15. The council of ministers of the Parliament hold office during the pleasure of
(A) Prime Minister Wrong Answer
(B) President Correct Answer
(C) parliament Wrong Answer
(D) None of the above Wrong Answer
நாடாளுமன்ற அமைச்சரவை நீடிப்பது, இவரது ஆளுமையால்
(A) பிரதம மந்திரி Wrong Answer
(B) ஜனாதிபதி Correct Answer
(C) நாடாளுமன்றம் Wrong Answer
(D) இவை எதுவும் இல்லை Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..