TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian Physics
|
Exam
Portions
|
Indian Phyiscs - Sound - Everyday application of the basic principles of Sound
|
TNPSC
Indian Physics Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Currently, the noise reduction circuit used in sound systems is mentioned as
a) Stereo Wrong Answer
b) DolbyCorrect Answer
c) Hi-Res Audio .Wrong Answer
d) EchoWrong Answer
தற்பொழுது ஒலி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் சத்தம் குறைப்பு சுற்று தற்பொழுது ஒலி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் சத்தம் குறைப்பு சுற்று இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது
a) ஸ்டீரியோWrong Answer
b) டால்பி Correct Answer
c) ஹை-ரெஸ் ஆடியோWrong Answer
d) எக்கோWrong Answer
2. The time of reverberation can be decreased by
a) Choosing a larger hall Wrong Answer
b) Having a number of loud speakers Wrong Answer
c) Opening all the windows and doors Correct Answer
d) Speaking aloud Wrong Answer
எதிர்முழக்க நேரத்தை கீழ்கண்டவற்றில் எதன் மூலம் குறைக்கலாம்?
a) பெரிய அரங்கத்தை தேர்ந்தெடுக்கலாம் Wrong Answer
b) அதிக அளவிலான ஒலிபெருக்கிகளை அமைக்கலாம் Wrong Answer
c) அனைத்து சன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து விடலாம் Correct Answer
d) சத்தமாக பேசலாம் Wrong Answer
3. Noise level is measured by an instrument known as
a) Hygrometer Wrong Answer
b) Seismogram Wrong Answer
c) Decibel meter Correct Answer
d) Thermometer Wrong Answer
சப்தத்தின் அளவினை அளவிட பயன்படும் கருவியின் பெயர்
a) ஹைக்ரோ மீட்டர் Wrong Answer
b) சீஸ்மோ கிராம் Wrong Answer
c) டெசிபல் மீட்டர் Correct Answer
d) தெர்மா மீட்டர் Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..