TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian Economy
|
Exam
Portions
|
Indian Economy - Sources of revenue - Reserve Bank of India, Monetary Policy
|
TNPSC
Indian Economy Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Which Committee was constituted to assess the profitability of public sector banks?
a) Kelkar Committee Wrong Answer
b) Narasimhan Committee Correct Answer
c) Jha CommitteeWrong Answer
d) Raja chelliah CommitteWrong Answer
பொதுத்துறை வங்கிகளின் லாபகரத்தை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு
a) கேல்கர் குழுWrong Answer
b) நரசிம்மம் குழு Correct Answer
c) ஜா குழுWrong Answer
d) ராஜா செல்லையா குழு ,Wrong Answer
2. Which one of the following is a primary function of money?
a) Money is a measure of value Correct Answer
b) Money acts as a store of value Wrong Answer
c) Money helps to transfer values Wrong Answer
d) Money facilitates the distribution of national incomeWrong Answer
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பணத்தின் முதன்மையான பணி ஆகும்?
a) மதிப்பினை அளவிடும் அளவுகோல் Correct Answer
b) மதிப்பினை சேமிக்க உதவுகிறது Wrong Answer
c) மதிப்புகளை மாற்ற உதவுகிறது Wrong Answer
d) தேசிய வருவாய் பகிர்வில் உதவுகிறதுWrong Answer
3. RBI was nationalised in the year
a) 1 January 1969Wrong Answer
b) 1 January 1959 Wrong Answer
c) 1 January 1949Correct Answer
d) 1 January 1939 Wrong Answer
இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
a) 1 ஜனவரி 1969Wrong Answer
b) 1 ஜனவரி 1959 Wrong Answer
c) 1 ஜனவரி 1949Correct Answer
d) 1 ஜனவரி 1939 Wrong Answer
4. Who is the responsibility to maintain the official rate of exchange?
a) The Reserve Bank of India Correct Answer
b) The Ministry of Finance Wrong Answer
c) World Bank Wrong Answer
d) State Bank of India Wrong Answer
அதிகாரபூர்வமான அன்னிய செலாவணி மாற்று வீதத்தை அறிவிக்கும் அதிகாரம் உள்ள வங்கி எது?
a) இந்திய ரிசர்வ் வங்கி Correct Answer
b) நிதி அமைச்சகம் Wrong Answer
c) உலக வங்கி Wrong Answer
d) இந்திய ஸ்டேட் வங்கி Wrong Answer
5. The Instruments of monetary policy are
I. Bank rate
II. Tax rate
III. Cash reserve ratio
a) I alone is correct Wrong Answer
b) I and II are correct Wrong Answer
c) I and III are correct Correct Answer
d) I, II and III are correct Wrong Answer
பணக் கொள்கையின் கருவிகள்
I. வங்கி விகிதம்
II. வரி விகிதம்
III. ரொக்க இருப்பு விகிதம்
a) I மட்டும் சரி Wrong Answer
b) I மற்றும் II மட்டும் சரி Wrong Answer
c) I மற்றும் III மட்டும் சரி Correct Answer
d) I, II மற்றும் III மட்டும் சரி Wrong Answer
6. Which of the following function/s is/are performed by the Reserve Bank of India?
1. Issue of Currency
2. Control of Exchange rate
3. Neutrality of money
4. Control of commercial banking
a) 1only Wrong Answer
b) 2 only Wrong Answer
c) 1, 2 and 4 only Correct Answer
d) 1, 2, 3 and 4Wrong Answer
கீழ்க்கண்ட பணிகளில் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் பணி /கள் எது/யாவை?
1. பணத்தை வெளியிடுதல்
2. மாற்றுவீதத்தை கட்டுப்படுத்துதல்
3. பணத்தின் நடுநிலைமை
4. வணிக வங்கிகளைக் கட்டுப்படுத்துதல்
a) 1 மட்டும் Wrong Answer
b) 2 மட்டும் Wrong Answer
c) 1, 2 மற்றும் 4 மட்டும் Correct Answer
d) 1, 2, 3 மற்றும் 4Wrong Answer
7. Who is the first Governor of Reserve Bank of India?
a) Sir Osborne Smith Correct Answer
b) Sir James Taylor Wrong Answer
c) H.V.R. Iyangar Wrong Answer
d) M. Narasimhan Wrong Answer
இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னர் யார்?
a) சர். ஆஸ்போன் ஸ்மித் Correct Answer
b) சர். ஜேம்ஸ் டெய்லர் Wrong Answer
c) எச்.வி.ஆர். அய்யங்கார் Wrong Answer
d) எம். நரசிம்மன் Wrong Answer
8. India changed over to the decimal system of coinage on ________
a) March, 1947 Wrong Answer
b) April, 1957 Correct Answer
c) May, 1967 Wrong Answer
d) June, 1977Wrong Answer
இந்தியா - தசம நாணய முறைக்கு மாறிய காலம் _________
a) மார்ச், 1947Wrong Answer
b) ஏப்ரல், 1957Correct Answer
c) மே, 1967 Wrong Answer
d) ஜீன், 1977Wrong Answer
9. Statement I : The money creation multiplier is equal to the reciprocal of the minimum reserve ratio
Statement II : The banking system as a whole can grant new credit up to an amount of excess reserves
a) Both statements are individually true and statement II is the correct explanation of statement I Correct Answer
b) Both statements are individually true, but statement II is not correct explanation of statement I Wrong Answer
c) Statement I is true, but statement II is false Wrong Answer
d) Statement I is false, but statement Il is true Wrong Answer
கூற்று I : பண உருவாக்க பெருக்கி என்பது குறைந்த இருப்பு விகிதத்தின் தலைகீழ் விகிதத்திற்கு சமமானது
கூற்று II : ஒட்டு மொத்த வங்கி அமைப்பானது அதனுடைய அதிகப்படியான இருப்பிற்குள் புதிய கடன்களை வழங்கலாம்
a) இரண்டு கூற்றுகளுமே தனித்தனியே சரியானவை மேலும் கூற்று II, கூற்று I க்கு சரியான விளக்கமாகும் Correct Answer
b) இரண்டு கூற்றுகளுமே தனித்தனியே சரியானவை மேலும் கூற்று II, கூற்று I க்கு சரியான விளக்கமல்ல Wrong Answer
c) கூற்று I சரியானது, ஆனால் கூற்று II தவறானது Wrong Answer
d) கூற்று | தவறானது, ஆனால் கூற்று || சரியானது Wrong Answer
10. Choose the correct statement related to recent Bank mergers in India.
(a) Large Banks will be able to borrow more form the market and thereby help the economy revive.
(b) Bank merger will lead to increased operational efficiency of the banking sector.
(A) (a) only Wrong Answer
(B) (b) only
(C) (a) and (b) Wrong Answer
(D) neither (a) and (b) Wrong Answer
இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெறும் வங்கி இணைப்பு தொடர்பான கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்யவும்.
(a) பெரிய வங்கிகள் சந்தையிலிருந்து அதிகமாக கடன் வாங்கும் திறன் கொண்டவையாக இருக்கும் என்பதால், பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்.
(b) வங்கி இணைப்பு, வங்கித் துறையின் செயல்திறனை உயர்த்தும்.
(A) (a) மட்டும் Wrong Answer
(B) (b) மட்டும்
(C) (a) மற்றும் (b) Wrong Answer
(D) (a) இல்லை (b) இல்லை Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..