TNPSC Indian Economy - Five year Plan Models - as assessment [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Monday, April 12

TNPSC Indian Economy - Five year Plan Models - as assessment [Questions & Answers]

TNPSC Indian Economy - Five year Plan Models - as assessment [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Five year Plan Models - as assessment [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Economy
Exam Portions
Indian Economy - Five year Plan Models - as assessment
TNPSC Indian Economy Test Series No: 
Next Test>> : TNPSC Indian Economy - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. The period of Twelfth five year plan is

a) 1997 - 2002 Wrong Answer

b) 1998 - 2003 Wrong Answer

c) 2010 - 2015 Wrong Answer

d) 2012 - 2017Correct Answer


பன்னிரெண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம்

a) 1997 - 2002 Wrong Answer

b) 1998 - 2003 Wrong Answer

c) 2010 - 2015 Wrong Answer

d) 2012 - 2017Correct Answer


2. In India in which plan poverty alleviation is adopted as the explicit objective?

a) IV Five Year PlanWrong Answer

b) V Five Year Plan Correct Answer

c) VI Five Year PlanWrong Answer

d) VII Five Year Plan Wrong Answer


இந்தியாவில் வறுமை ஒழிப்பினை ஓர் வெளிப்படையான நோக்கமாக கொண்ட பொருளாதார திட்டம் எது?

a) 4-வது ஐந்து ஆண்டுத் திட்டம் Wrong Answer

b) 5-வது ஐந்து ஆண்டுத் திட்டம் Correct Answer

c) 6-வது ஐந்து ஆண்டுத் திட்டம் Wrong Answer

d) 7-வது ஐந்து ஆண்டுத் திட்டம்Wrong Answer



3. Tenth Five Year Plan period was

a) 1992 - 1997 Wrong Answer

b) 2002 - 2007 Correct Answer

c) 2007 - 2012Wrong Answer

d) 1997 - 2002Wrong Answer


பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலம்

a) 1992 - 1997 Wrong Answer

b) 2002 - 2007 Correct Answer

c) 2007 - 2012Wrong Answer

d) 1997 - 2002Wrong Answer



4. ________ was the first country to practice economic planning on a national scale

a) Soviet Russia Correct Answer

b) England Wrong Answer

c) Germany Wrong Answer

d) India Wrong Answer


பொருளாதார திட்டமிடுதலை முதன் முறையாக செயல்படுத்திய நாடு

a) சோவியத் ரஷ்யா Correct Answer

b) இங்கிலாந்து Wrong Answer

c) ஜெர்மனி Wrong Answer

d) இந்தியா Wrong Answer



5. According to Nobel Laureate Abhijit Banerjee (Economist), what is the only solution to overcome the economic pain in the short run in the wake of Covid-induced economic crisis?

(A) Putting more money in the hands of big colporates) Wrong Answer

(B) Giving more tax cuts for big corporates Wrong Answer

(C) Putting more money in the hands of poor Correct Answer

(D) Giving more tax cuts to the poor Wrong Answer


நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜியின் கூற்றுப்படி, கோவிட் பெருந்தொற்றால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார வலியை குறுகிய கால அடிப்படையில் கடப்பதற்கான தீர்வாக அவர் கூறுவது யாது ?

(A) பெரு நிறுவனங்களின் கைகளில் அதிக பணம் கொண்டு சேர்ப்பது Wrong Answer

(B) பெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்வது Wrong Answer

(C) ஏழை எளிய மக்களின் கைகளில் அதிக பணம் கொண்டு சேர்ப்பது Correct Answer

(D) ஏழை எளிய மக்களுக்கு வரிகுறைப்பு செய்வது Wrong Answer



6. The first blue print for Indian planning came from an engineer administrator

(A) M. Visvesvaraya Correct Answer

(B) Nehru Wrong Answer

(C) S. N. Agarwal Wrong Answer

(D) M.N. Roy Wrong Answer


இந்தியாவின் திட்டமிடலுக்கான வரைபடங்கள் முதலில் எந்த பொறியாளர் நிர்வாகியிடமிருந்து வந்தன

(A) M. விஸ்வேஸ்வரயா Correct Answer

(B) நேரு Wrong Answer

(C) S. N. அகர்வால் Wrong Answer

(D) M.N. ராய் Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad