Agriculture - Application of Science and Technology in Agriculture - TNPSC Indian Economy [Questions & Answers]🌾🌴 - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Monday, April 12

Agriculture - Application of Science and Technology in Agriculture - TNPSC Indian Economy [Questions & Answers]🌾🌴

TNPSC Indian Economy - Agriculture 🌾🌴 - Application of Science and Technology in Agriculture [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Economy - Agriculture - Application of Science and Technology in Agriculture[Questions & Answers]

TNPSC Free Online Test by TNPSC GURU.in
Subject
Indian Economy
Exam Portions
Indian Economy - Agriculture - Application of Science and Technology in Agriculture
TNPSC Indian Economy Test Series No: 
No of Questions
10
Duration
10 Min
Difficulty Level
Easy
TNPSC Online Tests In Tamil and English Medium
To Start Test Please Start
Time Remaining
Next Test>> : TNPSC Indian Economy Test Series No: 












TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Who was considered as father of White Revolution ?

a) M.S. Swaminathan Wrong Answer

b) A.M. Chakraborty Wrong Answer

c) V. Kurien Correct Answer

d) Ian Wilmut Wrong Answer


வெண்மைப் புரட்சியின் தந்தை எனக் கருதப்படுபவர்

a) M.S. சுவாமிநாதன்Wrong Answer

b) A.M. சக்கரபர்த்தி Wrong Answer

c) V. குரியன் Correct Answer

d) ஐயன் வில்மட் Wrong Answer



2. The Blue revolution is being implemented to achieve

a) Economic prosperity of textile industry workers Wrong Answer

b) Economic prosperity of construction sector workers Wrong Answer

c) Economic prosperity of agricultural farmers Wrong Answer

d) Economic prosperity of fisherman and fish farmersCorrect Answer


நீல புரட்சி எந்த நோக்கத்திற்காக நடைமுறைபடுத்தப்படுகிறது?

a) ஆடை தயாரிப்பு தொழிலில் உள்ள தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக Wrong Answer

b) கட்டுமான தொழிலில் உள்ள தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக Wrong Answer

c) விவசாய தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக Wrong Answer

d) மீனவர் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்காகCorrect Answer



3. Which of the following knowledge can a farmer gain from “Farmers' Field School” being run by Department of Agriculture and Co-operation, Government of India?
(a) Methods and practices for soil, fertilizer and crop management
(b) How to get bank loans
(c) Understand deficiency symptoms of soil nutrients.

a) Only (a)Wrong Answer

b) Only (b) Wrong Answer

c) Only (c)Wrong Answer

d) Both (a) and (c)Correct Answer


பின்வருவனவற்றுள், மத்திய அரசின் வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறையால் நடத்தப்படும் "விவசாயிகள் களப் பள்ளி" மூலம் ஒரு விவசாயி எத்தகைய அறிவினைப் பெற முடியும்
(a) மண், உரம் மற்றும் பயிர் மேலாண்மை பற்றிய முறைகள் மற்றும் பயிற்சி
(b) வங்கிக் கடனை எப்படிப் பெற முடியுமென்ற விவரம்
(c) நிலவள பற்றாக்குறைக்கான அறிகுறிகளைப் புரியும் அறிவு

a) (a) மட்டும் Wrong Answer

b) (b) மட்டும் Wrong Answer

c) (c) மட்டும் Wrong Answer

d) (a) மற்றும் (c)Correct Answer



4. Which sector has the maximum level of disguished unemployment in India?

a) Agriculture Correct Answer

b) Industry Wrong Answer

c) Trade Wrong Answer

d) Transport Wrong Answer


இந்தியாவில் அதிக அளவு மறைமுக வேலையின்மை நிலவும் துறை எது?

a) வேளாண்மை Correct Answer

b) தொழில் Wrong Answer

c) வாணிபம் Wrong Answer

d) போக்குவரத்து Wrong Answer



5. What is the major instrument of price policy in Agriculture?

a) Selection of commodities Wrong Answer

b) Maximum procurement price Wrong Answer

c) Minimum support price Correct Answer

d) Minimum Retail Price Wrong Answer


வேளாண்மை விலை கொள்கையின் முக்கிய கருவியாக இருப்பது எது?

a) பொருள்களை தேர்ந்தெடுத்தல் Wrong Answer

b) உச்ச பட்ச கொள்முதல் விலை Wrong Answer

c) குறைந்தபட்ச ஆதரவு விலை Correct Answer

d) குறைந்தபட்ச சில்லறை விலை Wrong Answer



6. What are Agriculture subsidies?

a) payment for industrial growth Wrong Answer

b) payment for supporting income Wrong Answer

c) payment made to farmer for production supporting income Correct Answer

d) payment for financial growth Wrong Answer


வேளாண்மை மானியம் என்றால் என்ன?

a) தொழில் வளர்ச்சிக்கு அளிப்பது Wrong Answer

b) வருமானத்திற்கு ஆதரவாக அளிப்பது Wrong Answer

c) விவசாயின் உற்பத்திக்கும் அவனின் வருமானத்திற்க்கு ஆதரவாக அளிப்பது Correct Answer

d) நிதி வளர்ச்சிக்காக அளிப்பது Wrong Answer



7. Which of the following statements is/are correct regarding the priminister's crop insurance scheme 2016?
I. It is necessary to protect the farmers from natural calamities.,
II. Ensure their credit eligibility for the next season.
Select the correct answer from given below.

a) I only Wrong Answer

b) Both I and II Correct Answer

c) II only Wrong Answer

d) Neither I nor II Wrong Answer


கொடுக்கப்பட்ட கூற்றில் எது பிரதம மந்திரியின் பயிர் பாதுகாப்பு திட்டம் 2016-ன் சரியானது?
| வேளாண்மையை இயற்கை பேரழிவில் இருந்து காப்பது
II அடுத்த வருடத்திற்கு பயிர் செய்ய கடன் பெற தகுதியாதல்
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் எது சரியானது?

a) I மட்டும் Wrong Answer

b) I மற்றும் II Correct Answer

c) II மட்டும் Wrong Answer

d) I மற்றும் II இல்லை Wrong Answer



8. The person known as the father of Green Revolution in India is

a) Masanapu pukako Wrong Answer

b) Nammazhwar Wrong Answer

c) Dr. M.S. Swaminathan Correct Answer

d) Prof. Verghese Kuerin Wrong Answer


இந்திய ‘பசுமைப்புரட்சியின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்

a) மஸானபுபுகாகோ Wrong Answer

b) நம்மாழ்வார் Wrong Answer

c) முனைவர். எம். எஸ். சுவாமிநாதன் Correct Answer

d) பேராசிரியர் வர்கீஸ் குரின் Wrong Answer



9. Basically Dr. M. Swaminathan is a / an

a) Space Scientist Wrong Answer

b) Environmental Economist Wrong Answer

c) Agricultural Scientist Correct Answer

d) Economist Wrong Answer


அடிப்படையில் Dr. M. சுவாமிநாதன் ஒரு ________ ஆவார்.

a) விண்வெளி விஞ்ஞானி Wrong Answer

b) சுற்றுப்புற சூழல் பொருளியல் அறிஞர் Wrong Answer

c) வேளாண்மை விஞ்ஞானி Correct Answer

d) பொருளாதார மேதை Wrong Answer



10. The major objective of Pradhan Mantri Krishi Sinzhayee Yojana (PMKSY) is to achieve

a) Convergence of investments in irrigation at the field level Correct Answer

b) Agricultural credit available to farmers Wrong Answer

c) Crop Insurance Wrong Answer

d) Crop Improvement Wrong Answer


பிரதம மந்திரி கிரிஸ் சின்சாயி திட்டம் (PMKSY) ன் நோக்கம் எதை அடைய வேண்டும்?

a) பாசன வசதி வயல்வெளி வரை அடைய நன்று திரட்டிய முதலீடு Correct Answer

b) அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கடன் Wrong Answer

c) பயிர் காப்பீடு Wrong Answer

d) பயிர் வளர்ச்சி/முன்னேற்றம் Wrong Answer



11. Who are associated with Green Revolution in India?

a) M.S. Swaminathan and R. Venkatraman Wrong Answer

b) A.M. Khusro and M.S. Swaminathan Wrong Answer

c) A.M. Khusro and P. ChidambaramWrong Answer

d) M.S. Swaminathan and C. Subramanian Correct Answer


இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகம் செய்தவர்கள் யார்?

a) M.S. சுவாமிநாதன் மற்றும் R. வெங்கட்ராமன் Wrong Answer

b) A.M. குஷ்ரோ மற்றும் M.S. சுவாமிநாதன் Wrong Answer

c) A.M. குஷ்ரோ மற்றும் P. சிதம்பரம் Wrong Answer

d) M.S. சுவாமிநாதன் மற்றும் C. சுப்பிரமனியன் Correct Answer



12. In which year the agricultural price commission was set up in India?

a) 1962Wrong Answer

b) 1963 Wrong Answer

c) 1964Wrong Answer

d) 1965Correct Answer


இந்தியாவில் விவசாய விலைக்குழு எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது?

a) 1962Wrong Answer

b) 1963 Wrong Answer

c) 1964Wrong Answer

d) 1965Correct Answer



13. The food corporation of India was set up in the year

a) 1962Wrong Answer

b) 1963 Wrong Answer

c) 1964Wrong Answer

d) 1965Correct Answer


இந்திய உணவுக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு

a) 1962Wrong Answer

b) 1963 Wrong Answer

c) 1964Wrong Answer

d) 1965Correct Answer



14. " Pink revolution" is associated with

a) Fruits Correct Answer

b) Crops Wrong Answer

c) Dairy farming Wrong Answer

d) Flowers Wrong Answer


“இளஞ்சிவப்பு புரட்சி" இதனுடன் தொடர்புடையது

a) கனிகள் Correct Answer

b) பயிர்கள் Wrong Answer

c) பால் பண்ணைத் தொழில் Wrong Answer

d) மலர்கள் Wrong Answer



15. Why India has not become self-reliant in edible oil productions ?
I. High cultivation cost
II. Low productivity
III. Lack of Government support
IV. Deficient domestic demand

(A) II only Correct Answer

(B) I and III Wrong Answer

(C) I, II and III Wrong Answer

(D) I only Wrong Answer


பின்வரும் கூற்றை கவனி சமையல் எண்ணெய் உற்பத்தியில் ஏன் இந்தியா தற்சார்பு அடையவில்லை ?
I. கூடுதலான சாகுபடி செலவு
II. குறைந்த உற்பத்தி திறன்
III. அரசு ஆதரவு இல்லை
IV. போதிய உள்நாட்டு தேவை இன்மை

(A) II மட்டும் Correct Answer

(B) 1 மற்றும் III Wrong Answer

(C) I, II, மற்றும் III Wrong Answer

(D) I மட்டும் Wrong Answer



16. Which one of the following agricultural practices is ecofriendly?

(A) Organic farming Correct Answer

(B) Shifting cultivation Wrong Answer

(C) Cultivation of high yielding varieties Wrong Answer

(D) Growing plants in glass houses Wrong Answer


பின்வரும் விவசாய முறைகளில் எது சூழல் நட்பு ?

(A) கரிம வேளாண்மை Correct Answer

(B) சாகுபடி மாற்றம் Wrong Answer

(C) அதிக மகசூல் தரும் வகைகளின் சாகுபடிWrong Answer

(D) கண்ணாடி வீடுகளில் வளரும் தாவரங்கள் Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad