Constitution Of India - TNPSC Indian Polity [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Thursday, February 4

Constitution Of India - TNPSC Indian Polity [Questions & Answers]

TNPSC Indian Polity - Constitution Of India [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Polity - Constitution Of India [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - Constitution Of India
TNPSC Indian Polity Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Why do we need constitution?
(i) To restrict the exercise of power by the Modern State.
(ii) To get membership in the United Nations Organisation.
(iii) To check the tyranny of majoritarianism.
From the above, select the correct answer :

a) (i) and (ii) only Wrong Answer

b) (ii) only Wrong Answer

c) (i) and (iii) only Correct Answer

d) (iii) only Wrong Answer


நமக்கு ஏன் அரசியலமைப்புச் சட்டம் என்ற ஒன்று தேவைப்படுகிறது ?
(i) நவீன அரசின் அதிகார வரம்புகளை கட்டுக்குள் வைக்க.
(ii) ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராக
(iii) பெரும்பான்மைவாதத்தின் கொடுங்கோன்மையைத் தடுக்க

a) (i) மற்றும் (ii) மட்டும் Wrong Answer

b) (ii) மட்டும் Wrong Answer

c) (i) மற்றும் (iii) மட்டும் Correct Answer

d) (iii) மட்டும்.Wrong Answer



2. Which of the following Act introduced the 'Dyarchy' in the provinces?

a) The Indian Councils Act of 1892 Wrong Answer

b) The Indian Councils Act of 1861 Wrong Answer

c) Indian Councils Act of 1909Wrong Answer

d) Government of India Act of 1919Correct Answer


மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்திய சட்டம் எது?

a) இந்திய கவுன்சில் சட்டம் 1892 Wrong Answer

b) இந்திய கவுன்சில் சட்டம் 1861Wrong Answer

c) இந்திய கவுன்சில் சட்டம் 1909 Wrong Answer

d) இந்திய அரசுச் சட்டம் 1919Correct Answer



3. It took ______ to draft and enact the Indian Constitution.

a) 2 years, 11 months, 17 days Correct Answer

b) 2 years, 9 months, 15 days Wrong Answer

c) 2 years, 8 months, 10 days Wrong Answer

d) 2 years, 7 months, 8 days Wrong Answer


இந்திய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன?

a) 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள் Correct Answer

b) 2 ஆண்டுகள், 9 மாதங்கள், 15 நாட்கள் Wrong Answer

c) 2 ஆண்டுகள், 8 மாதங்கள். 10 நாட்கள் Wrong Answer

d) 2 ஆண்டுகள், 7 மாதங்கள், 8 நாட்கள் Wrong Answer



4. Indian constitution was adopted on

a) 26th November 1949 Correct Answer

b) 26th July 1949Wrong Answer

c) 26th May 1949Wrong Answer

d) 26th June 1949Wrong Answer


இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது

a) 26 நவம்பர் 1949Correct Answer

b) 26 ஜூலை 1949 Wrong Answer

c) 26 மே 1949Wrong Answer

d) 26 ஜூன் 1949Wrong Answer



5. Who Stated, “ Indian Constitution is first and foremost a social document”?

a) Granville Austin Correct Answer

b) Pylee Wrong Answer

c) Motilal Nehru Wrong Answer

d) None of the above Wrong Answer


“இந்திய அரசியலமைப்பு, முதல் மற்றும் முதன்மையாக, ஒரு சமூக ஆவணமாகும்” எனக் கூறியவர் யார்?

a) கிரன்வில் ஆஸ்டின் Correct Answer

b) பைலி Wrong Answer

c) மோதிலால் நேரு Wrong Answer

d) மேற்கூறிய எதுவுமில்லை Wrong Answer



6. Which one of the following is not a features of parliamentary government in India?

a) Majority rule Wrong Answer

b) Collective responsibility Wrong Answer

c) Political heterogeneity Correct Answer

d) Secrecy Wrong Answer


கீழ்கண்டவற்றில் எது இந்திய பாராளுமன்ற அரசாங்கத்தின் சிறப்பு அம்சம் இல்லை?

a) பெரும்பான்மை ஆட்சி Wrong Answer

b) கூட்டுப் பொறுப்பு Wrong Answer

c) அரசியல் பன்முகத்தன்மை Correct Answer

d) ரகசியம் பாதுகாத்தல் Wrong Answer



7. Social contract theory found the support of

a) Morgan Wrong Answer

b) Rousseau Correct Answer

c) Sir Henry Maine Wrong Answer

d) Adam Smith Wrong Answer


சமுதாய ஒப்பந்த கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்

a) மார்கன் Wrong Answer

b) ரூஸோ Correct Answer

c) சர் ஹென்றி மெயின் Wrong Answer

d) ஆடம்ஸ்மித் Wrong Answer



8. The teaching of _________ resulted in the birth of socialist state in Russia and China.

A) J.S. MillWrong Answer

B) J.A. Schumpeter Wrong Answer

C) Karl Marx Correct Answer

D) Arthur Lewis Wrong Answer


ரஷ்யாவிலும், சீனாவிலும் சமதர்ம அரசு உருவாக ___________ யின் அறிவுரைகளே காரணமாகும்.

A) J.S. மில் Wrong Answer

B) J.A. சும்பீட்டர் Wrong Answer

C) கார்ல் மார்க்ஸ் Correct Answer

D) ஆர்தர் லூயிஸ் Wrong Answer



9. Which Act introduced Dyarchy at the centre?

A) Indian councils Act 1861Wrong Answer

B) Indian councils Act 1892Wrong Answer

C) Government of India Act 1935 Correct Answer

D) Independence Act 1947Wrong Answer


எந்த சட்டம் மத்திய அரசாங்கத்தில் இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்தியது?

A) இந்திய கவுன்சில் சட்டம் 1861Wrong Answer

B) இந்திய கவுன்சில் சட்டம் 1892Wrong Answer

C) இந்திய அரசாங்க சட்டம் 1935 Correct Answer

D) சுதந்திர சட்டம் 1947Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad