TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Guptas
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Who was the first Gupta ruler to issue silver coins?
a) Chandragupta - IWrong Answer
b) Chandragupta - II Correct Answer
c) SamudraguptaWrong Answer
d) SriguptaWrong Answer
முதன் முதலில் வெள்ளி நாணயத்தை வெளியிட்ட குப்த அரசர் யார்?
a) முதலாம் சந்திர குப்தர்Wrong Answer
b) இரண்டாம் சந்திரகுப்தர் Correct Answer
c) சமுத்திர குப்தர்Wrong Answer
d) ஸ்ரீகுப்தர்Wrong Answer
2. Which one of the statement is incorrect regarding the Guptas?
a) Coins depicts the figures of Chandragupta and Kumara devi Wrong Answer
b) Harisena was one of the important officers of Chandragupta Correct Answer
c) Samudragupta inscription found in Ashoka Pillar at Allahabad Wrong Answer
d) Inscription from Iran reveals the information of Samudragupta Wrong Answer
குப்தர்களை பற்றிய கூற்றுகளில் தவறான வாக்கியம் எது?
a) நாணயங்களில் சந்திரகுப்தர் குமாரதேவி உருவங்கள் காணப்படுகிறது Wrong Answer
b) ஹரிசேனர் சந்திரகுப்தரின் முக்கிய அலுவர் ஆவார் Correct Answer
c) சமுத்திர குப்தரின் கல்வெட்டு அலகாபாத் அசோகர் தூண் கல்வெட்டில் காணப்படுகின்றது. Wrong Answer
d) ஈரான் கல்வெட்டு சமுத்திரகுப்தரை பற்றி தெரிவிக்கின்றது Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..