TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian Polity
|
Exam
Portions
|
Indian Polity - Human Rights Charter
|
TNPSC
Indian Polity Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. When is the International Human Rights Day celebrated?
a) 1st DecemberWrong Answer
b) 5th December Wrong Answer
c) 8th December .Wrong Answer
d) 10th December Correct Answer
சர்வதேச மனித உரிமைகள் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
a) டிசம்பர் 1Wrong Answer
b) டிசம்பர் 5 Wrong Answer
c) டிசம்பர் 5Wrong Answer
d) டிசம்பர் 10Correct Answer
2. Consider the following rights
(i) Right to education
(ii) Right to equal access to public service
(iii) Right to food
Which of the above is/are human rights under'universal declaration of Human Rights?
a) only (i)Wrong Answer
b) (i) and (ii) Wrong Answer
c) only (iii)Wrong Answer
d) (i), (ii) and (iii)Correct Answer
கீழ்க்கண்ட உரிமைகளைப் பரிசீலனை செய்க
(i) கல்வி உரிமை
(ii) பொது சேவையில் சமவாய்ப்புரிமை
(iii) உணவுக்கான உரிமை
கீழ்க்கண்டவற்றில் எது/எவை சர்வதேச மனித உரிமைகள் பிரடகனத்தில் உள்ளதாகும்?
a) (i) மட்டும் Wrong Answer
b) (i) மற்றும் (ii) Wrong Answer
c) (iii) மட்டும் Wrong Answer
d) (i), (ii) மற்றும் (iii)Correct Answer
3. The General Assembly of UNO passed declaration of Human Rights on
A) October 24, 1945Wrong Answer
B) December 10, 1948 Correct Answer
C) October 24, 1947Wrong Answer
D) December 10, 1946Wrong Answer
ஐக்கிய நாடுகள் அவையின் பொது சபையால் மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு
A) அக்டோபர் 24, 1945Wrong Answer
B) டிசம்பர் 10, 1948Correct Answer
C) அக்டோபர் 24, 1947Wrong Answer
D) டிசம்பர் 10, 1946Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..