Monsoon, Rainfall, Weather, Climate - TNPSC Geography [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, November 25

Monsoon, Rainfall, Weather, Climate - TNPSC Geography [Questions & Answers]

TNPSC Geography - Monsoon, Rainfall, Weather, Climate [Questions & Answers] - Quiz, MCQs, Study Materials TNPSC Geography - Monsoon, Rainfall, Weather, Climate Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Geography
Exam Portions
Geography - Monsoon, Rainfall, Weather, Climate
TNPSC Geography Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1.Sudden fall in barometer reading is the indication of

a) earth quakeWrong Answer

b) rain Wrong Answer

c) stormCorrect Answer

d) clear weatherWrong Answer


பாராமானி அளவீடு திடீரென குறைவது எதை காட்டுகிறது

a) நில நடுக்கம்Wrong Answer

b) மழை Wrong Answer

c) புயல்Correct Answer

d) தெளிவான வானிலைWrong Answer



2. Which of the following measures humidity?

a) HydrometerWrong Answer

b) Altimeter Wrong Answer

c) PsychrometerCorrect Answer

d) RadiometerWrong Answer


ஈரப்பதத்தினை அளக்க உதவும் கருவி எது?

a) ஹைட்ரோமீட்டர் Wrong Answer

b) அல்டிமீட்டர் Wrong Answer

c) சைக்ரோமீட்டர்Correct Answer

d) ரேடியோமீட்டர்Wrong Answer



3. Which of the following is responsible for the continental climate of North India ?

a) Vertical rays from the Sun. Wrong Answer

b) Slanting rays from the Sun. Wrong Answer

c) Its location away from seas. Correct Answer

d) Its location on the plains. Wrong Answer


வட இந்தியாவில் நிலவும் கண்ட காலநிலைக்கு கீழ்கண்ட எது காரணமாக உள்ளது?

a) சூரியனிடமிருந்து செங்குத்து கதிர் வீச்சு Wrong Answer

b) சூரியனிடமிருந்து சாய்வுக்கதிர்வீச்சு Wrong Answer

c) கடல்களைவிட்டு விலகி அமைந்துள்ள இதன் அமைவிடம்Correct Answer

d) சமவெளிகள் மீதான இதன் அமைவிடம் Wrong Answer



4. Where do you find Meso - Thermal Climate in India?

a) Eastern Ghats Wrong Answer

b) Western Ghats Wrong Answer

c) Gangetic plain Correct Answer

d) Coromandel coast Wrong Answer


இந்தியாவில் இடைநிலை வெப்பமண்டல காலநிலை எங்கு காணப்படுகிறது?

a) கிழக்கு தொடர்ச்சி மலை Wrong Answer

b) மேற்கு தொடர்ச்சி மலை Wrong Answer

c) கங்கை சமவெளி Correct Answer

d) கோரமண்டல கடற்ரை Wrong Answer



5. Name the states which are highly affected by the tropical cyclone

a) Tamil Nadu - Kerala Wrong Answer

b) Odisa – Andhra Pradesh Correct Answer

c) Karnataka - Odisa Wrong Answer

d) Kerala - Karnataka Wrong Answer


அயனமண்டல சூறாவளியால் மிகவும் அதிகமாக பாதிக்கப்படும் மாநிலங்களின் பெயர்கள் யாவை?

a) தமிழ்நாடு - கேரளா Wrong Answer

b) ஓடிசா - ஆந்திரபிரதேசம் Correct Answer

c) கர்நாடகம் - ஓடிசா Wrong Answer

d) கேரளா - கர்நாடகம் Wrong Answer



6. In which place the highest temperature found in India?

a) Lucknow Wrong Answer

b) Nagpur Wrong Answer

c) Ganga Nagar Correct Answer

d) Ahmedabad Wrong Answer


அதிகளவில் வெப்பநிலை காணப்படும் இந்தியாவின் பகுதி எது?

a) லக்னோ Wrong Answer

b) நாக்பூர் Wrong Answer

c) கங்கா நகரம் Correct Answer

d) அகமதாபாத் Wrong Answer



7. Which is called 'Quirky Cyclone'?

a) Vardha Wrong Answer

b) Vayu Wrong Answer

c) Gaja cyclone Correct Answer

d) Neelam cyclone Wrong Answer


'கர்க்கி சூறாவளி' என்றழைக்கப்படுவது எது?

a) வர்தா Wrong Answer

b) வாயு Wrong Answer

c) கஜா சூறாவளி Correct Answer

d) நீலம் சூறாவளி Wrong Answer



8. Chinook wind is blows in

a) Russia Wrong Answer

b) Thailand Wrong Answer

c) North America Correct Answer

d) Africa Wrong Answer


சீனுக் காற்று வீசும் இடம்

a) ரஷ்யா Wrong Answer

b) தாய்லாந்து Wrong Answer

c) வட அமெரிக்கா Correct Answer

d) ஆப்பிரிக்கா Wrong Answer



9. According to the world meteorological organisation cyclone is recognised when the wind speed exceeds

a) 63 kph Correct Answer

b) 70 kph Wrong Answer

c) 75 kph Wrong Answer

d) 100 kph Wrong Answer


உலக வானிலை அமைப்பின் படி சூறாவளி என்பது காற்றின் வேகம் _______ அளவிற்கு அதிகரிக்கும் போது கண்டறியப்படுகின்றது

a) 63 கி.மீ/மணி Correct Answer

b) 70 கி.மீ/மணி Wrong Answer

c) 75 கி.மீ/மணி Wrong Answer

d) 100 கி.மீ/மணி Wrong Answer



10.“Twisters” are otherwise known as

a) Tsunami Wrong Answer

b) Land slide Wrong Answer

c) Earth quake Wrong Answer

d) Tornado Correct Answer


“ட்டுவிஸ்டர்கள் இவ்வாறாக அறியப்படுகின்றது

a) சுனாமி Wrong Answer

b) நிலச்சரிவு Wrong Answer

c) நிலநடுக்கம் Wrong Answer

d) டொரனாடோ Correct Answer



11. The winds that blow from a particular direction throughout the year are known as the ___________

a) planetary winds Correct Answer

b) monsoon winds Wrong Answer

c) trade winds Wrong Answer

d) polar winds Wrong Answer


ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்றுகளை எவ்வாறு அழைக்கின்றோம்

a) கோள் காற்றுகள் Correct Answer

b) பருவக் காற்றுகள் Wrong Answer

c) வியாபாரக் காற்றுகள் Wrong Answer

d) துருவக்காற்றுகள் Wrong Answer



1 comment:

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad