TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Mughals
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Which of the following Sikh Guru was killed by Aurangzeb?
a) Guru NanakWrong Answer
b) Guru Arjun Wrong Answer
c) Guru HargovindWrong Answer
d) Guru Tegh BahadurCorrect Answer
கீழ்கண்ட சீக்கிய குருக்களில் அவுரங்கசீப்பினால் ‘கொலைத்தண்டனை’ விதிக்கப்பட்டவர் யார்?
a) குரு நானக்Wrong Answer
b) குரு அர்ஜீன் Wrong Answer
c) குரு ஹர்கோவிந்த்Wrong Answer
d) குரு தேக் பகதூர்Correct Answer
2. Who translated the Bhagavat Gita and Upanishad into the Persian language?
a) NiamatullahWrong Answer
b) Abdul Hamid Lahori Wrong Answer
c) Dara ShikohCorrect Answer
d) Ghiyas BegWrong Answer
பகவத்கீதையையும், உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?
a) நியமத்துல்லாWrong Answer
b) அப்துல் ஹமீது லா ஹோரி Wrong Answer
c) தாராளிக்கோCorrect Answer
d) கியாஸ்பெக்Wrong Answer
3. Which one is the correct statement
1. The relation between the portuguese and vijayanagar began in the region of Krishnadevaraa.
2. Vaskate II received a letter form Philip II king of Spain for protection of trade.
3. Atonia Cabral met Akbar at Surat.
4. Akbar dispatched an embassy to Philip II and the leather portugal 1582
a) 1,2,3 are correct 4 only incorrect Wrong Answer
b) 1,2 are correct 3,4, are incorrect Wrong Answer
c) 2,3,4 are correct 1 is incorrect Wrong Answer
d) 3 only correct 1,2,4 are incorrect Correct Answer
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
1. போர்ச்சுகீசியருக்கும் விஜயநகர அரசுக்கும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உறவுகள் தொடங்கியது.
2. இரண்டாம் வேஸ்கடர் ஸ்பெயின் மன்னன் இரண்டாம் பிலிப்பிடம் இருந்து வாணிப நலன் கடிதங்களை பெற்றார்.
3. அடோனியா, கேப்ரல் அக்பரை சூரத்தில் சந்தித்தார்.
4. அக்பர் இரண்டாம் பிலிப்பிற்கு தூது குழு ஒன்றை அனுப்பி அத்தூதுக்குழு 1582 ல் போர்ச்சுகளை அடைந்தது
a) 1, 2, 3 சரி 4 தவறானது Wrong Answer
b) 1, 2 சரி 3, 4 தவறானது Wrong Answer
c) 2, 3, 4 சரியானது 1 மட்டும் தவறானது Wrong Answer
d) 3 மட்டும் சரியானது 1, 2, 4 தவறானது Correct Answer
4. Which of the Statement is correct regarding Muhammad Gawan?
1. He rose to prominence during the reign of Alauddin Ahammad Shah II
2. He was the chief minister under Humayun
3. He was a afagi
4. He was executed by a sultan in 1481
a) 1, 2 are correct, 3, 4 are incorrect Wrong Answer
b) 1, 3 are correct, 2, 4 are incorrect Wrong Answer
c) 1, 2, 4 are correct, 3 only incorrect Wrong Answer
d) All are correctCorrect Answer
முகமது கவானை பற்றியதில் கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?
1. இரண்டாம் அலாவுதீன் அகமது ஷா காலத்தில் முகமது கவான் பிரசித்தி பெற்றவராக இருந்தார்
2. ஹிமாயுன் காலத்தில் இவர் முதல் மந்திரியாக இருந்தார்
3. முகமது கவான் ஒரு அபாக்கி
4. 1481 ஆம் ஆண்டு சுல்தானால் முகமது கவான் தூக்கிலிடப்பட்டார்
a) 1, 2 மட்டும் சரி, 3, 4 தவறானது Wrong Answer
b) 1, 3 மட்டும் சரி, 2, 4 தவறானது Wrong Answer
c) 1, 2, 4 மட்டும் சரி, 3 மட்டும் தவறானது Wrong Answer
d) அனைத்தும் சரியானது Correct Answer
5. What is the correct chronology of the following events of Akbar's reign?
I. Conquest of Malwa
II. Abolition of pilgrim tax.
III. Promulgation of Din-I-Ilahi
IV. Construction of Ibadat Khana at Fatehpur sikri
a) I, II, IV, III Correct Answer
b) II, I, IV, III Wrong Answer
c) III, IV, I, II Wrong Answer
d) IV, I, II, III Wrong Answer
பின்வரும் நிகழ்வுகளில் அக்பரது ஆட்சியின் சரியான வரிசை எது?
I. மாள்வா வெற்றி
II. யாத்ரிகர்களின் வரியை ஒழித்தல்
III. தீன்-ஐ-இலாஹியை பிரகடனப்படுத்துதல்
IV. பதேபூர் சிக்ரியில் இபாதத்கானவை தீர்மானித்தல்
a) I, II, IV, III Correct Answer
b) II, I, IV, III Wrong Answer
c) III, IV, I, II Wrong Answer
d) IV, I, II, III Wrong Answer
6. Where was Emperor Bahadur shah II exiled in September 1857?
a) Hyderabad Wrong Answer
b) Sri Nagar Wrong Answer
c) Rangoon Correct Answer
d) Columboo Wrong Answer
பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா செப்டம்பர் 1857ல் எங்கு நாடு கடத்தப்பட்டார்?
a) ஹைதராபாத் Wrong Answer
b) ஸ்ரீநகர் Wrong Answer
c) ரங்கூன் Correct Answer
d) கொழும்பு Wrong Answer
7. Who imposed the taxes like jaribana and mahasilana on the cultivators during the Mughal period?
a) Shershah Correct Answer
b) Akbar Wrong Answer
c) Shahjahan Wrong Answer
d) Aurangazeb Wrong Answer
முகலாயர் காலத்தில் ஜரிபானா மற்றும் மகாசிலானா என்ற வரிகளை பயிரிடுவோர் மீது சுமத்தியவர் யார்?
a) ஷெர்ஷா Correct Answer
b) அக்பர் Wrong Answer
c) ஷாஜகான் Wrong Answer
d) அவுரங்கசீப் Wrong Answer
8. The Muhtasibs during the mughal period acted as
a) Censors of public morals Correct Answer
b) Chief recruiting officers of soldiers Wrong Answer
c) Chief Judicial Officer Wrong Answer
d) Chief of Post and Intelligence Wrong Answer
முகலாயர் காலத்தில் முஸ்தாபிகள் எந்த பொறுப்பை நிர்வகித்தனர்?
a) பொது நீதியை நிர்வகிப்பது Correct Answer
b) போர் வீரர்களை நியமிக்கும் முதன்மை அதிகாரி Wrong Answer
c) முதன்மை நீதித்துறை அதிகாரி Wrong Answer
d) பதவி மற்றும் அறிவு சார்ந்த முதன்மை அதிகாரி Wrong Answer
9. Babur wrote his autobiography Babur-Nama in __________ language.
a) Persian Wrong Answer
b) Arabic Wrong Answer
c) Pushto Wrong Answer
d) Turkish Correct Answer
பாபர் தன்னுடைய சுயசரிதையை எழுதிய மொழி __________
a) பாரசீக Wrong Answer
b) அராபிய Wrong Answer
c) புஷ்டோ Wrong Answer
d) துருக்கிய Correct Answer
10. Humayun the eldest son of Babur, succeeded to the throne in ________ after the death of his father.
A) A.D 1535Wrong Answer
B) A.D 1530 Correct Answer
C) A.D 1540 Wrong Answer
D) A.D 1545Wrong Answer
பாபரின் மரணத்திற்குப் பிறகு அவரது மூத்தமகனாகிய உமாயூன் ________ ம் ஆண்டு முகலாய மன்னராக பொறுப்பேற்றார்.
A) கி.பி 1535Wrong Answer
B) கி.பி 1530Correct Answer
C) கி.பி 1540Wrong Answer
D) கி.பி 1545Wrong Answer
11. Consider the following statement, Choose the correct answer from the codes given below.
Assertion [A] : The Bulanddarwaza at Fatehpur Sikri was built by Akbar
Reason [R]: He wanted commemorate his conquest of Gujarat
A) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A] Correct Answer
B) Both [A] and [R] are true, But [R] is not a correct explanation of [A] Wrong Answer
C) [A] is true, but [R] is false Wrong Answer
D) [A] is false, but [R] is true Wrong Answer
கீழ்வரும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்ட குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க.
கூற்று [A] : அக்பர் பதேபூர் சிக்ரியில் புலந்தர்வாசாவை கட்டினார்
காரணம் [R] : அவரது குஜராத் வெற்றியின் நினைவாக அது கட்டப்பட்டது
A) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A] உடைய சரியான விளக்கமாகும் Correct Answer
B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A] உடைய சரியான விளக்கம் அல்ல Wrong Answer
C) (A) மட்டும் சரி ஆனால் [R] தவறு Wrong Answer
D) [A] தவறு ஆனால் [R] சரி Wrong Answer
12.Which of the following is/are not situated in Rajasthan?
(a) Dilwara Temples
(b) Mehrangarh fort
(c) Bara Imambara
(d) Purana Qila
(A) (a) and (b)Wrong Answer
(B) (c) and (d) Correct Answer
(C) (a) and (c)Wrong Answer
(D) (b) and (d)Wrong Answer
கீழ்காணப்படுபவைகளில் எது/எவை ராஜஸ்தானில் அமைந்திருக்கவில்லை ?
(a) தில்வாரா கோவில்கள்
(b) மெஹ்ரங்கார் கோட்டை
(c) பரா இமாம்பரா
(d) புரானா கிலா
A) (a) மற்றும் (b) Wrong Answer
(B) (c) மற்றும் (d)Correct Answer
(C) (a) மற்றும் (c)Wrong Answer
(D) (b) மற்றும் (d)Wrong Answer
13. Who served as British Ambassador to the Mughal Court ?
(A) Bernier Wrong Answer
(B) Edward Terly Wrong Answer
(C) Thomas Roe Correct Answer
(D) William Hawkins Wrong Answer
முகலாய அரசவையில் பிரிட்டிஷ் தூதுவராக பணியாற்றியவர் யார் ?
(A) பெர்னியாWrong Answer
(B) எட்வர்ட் தெரி Wrong Answer
(C) தாமஸ் ரோ Correct Answer
(D) வில்லியம் ஹாக்கின்ஸ் Wrong Answer
Really good
ReplyDeleteTopic wise full test is need and that's much better
Thanks for your appreciation
Delete