Judiciary in India - Rule of Law - TNPSC Indian Polity [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, April 23

Judiciary in India - Rule of Law - TNPSC Indian Polity [Questions & Answers]

TNPSC Indian Polity - Judiciary in India - Rule of Law[Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Polity - Judiciary in India - Rule of Law [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - Judiciary in India - Rule of Law
TNPSC Indian Polity Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Judicial system in India is

a) Independent only Wrong Answer

b) Integrated but not independent Wrong Answer

c) Integrated onlyWrong Answer

d) Integrated and IndependentCorrect Answer


இந்திய நீதித்துறை அமைப்பு

a) சுதந்திரமானது மட்டும் Wrong Answer

b) ஒருங்கிணைந்தது ஆனால் சுதந்திரமானது கிடையாது Wrong Answer

c) ஒருங்கிணைந்தது மட்டும் Wrong Answer

d) ஒருங்கிணைந்தது மற்றும் சுதந்திரமானதுCorrect Answer



Name the First Law Minister of India

a) Sardar Patel Wrong Answer

b) Dr. B.R. Ambedkar Correct Answer

c) Dr. Radha Krishnan Wrong Answer

d) C. RajagopalachariWrong Answer


இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றவர் யார்?

a) சர்தார் பட்டேல் Wrong Answer

b) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் Correct Answer

c) டாக்டர் ராதா கிருஷ்ணன். Wrong Answer

d) சி. இராஜ கோபாலாச்சாரியார் Wrong Answer



3. Who appoints the acting Chief Justice of Supreme Court?

a) Chief JusticeWrong Answer

b) Prime Minister Wrong Answer

c) PresidentCorrect Answer

d) Vice President Wrong Answer


உச்ச நீதி மன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியை யார் நியமனம் செய்கிறார்?

a) தலைமை நீதிபதிWrong Answer

b) பிரதமர் Wrong Answer

c) குடியரசுத் தலைவர்Correct Answer

d) குடியரசு துணைத் தலைவர்Wrong Answer



4. Who is the chief legal adviser of the Government of India?

a) Chief Justice of India Wrong Answer

b) Attorney General of India Correct Answer

c) Union Law Minister Wrong Answer

d) Cabinet Secretary Wrong Answer


இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் யார்?

a) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி Wrong Answer

b) மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் Correct Answer

c) மத்திய சட்ட அமைச்சர் Wrong Answer

d) அமைச்சர்குழு செயலர் Wrong Answer



5. National Judicial Appointment commission act was passed on

a) 31 December 2014Correct Answer

b) 1 December 2014 Wrong Answer

c) 2 December 2014Wrong Answer

d) 3 December 2014Wrong Answer


தேசிய நீதித்துறை நியமன ஆணையச் சட்டம் இயற்றப்பட்டது

a) 31 டிசம்பர் 2014Correct Answer

b) 1 டிசம்பர் 2014 Wrong Answer

c) 2 டிசம்பர் 2014Wrong Answer

d) 3 டிசம்பர் 2014Wrong Answer



6. Who was the first Indian Judge to become officiating Chief Justice of the High Court of Madras?

a) Chettur Sankaran Nair Wrong Answer

b) Venkatarama Krishnaswami Iyer Wrong Answer

c) T. Muthuswami Iyer Correct Answer

d) Subbayyar Subramania Iyer Wrong Answer


சென்னை உயர் நீதி மன்றத்தில் முதன் முதலாக நியமிக்கப்பட்ட இந்திய நீதிபதி யார்?

a) சேத்தூர் சங்கர நாயர் Wrong Answer

b) வேங்கடராம கிருஷ்ணசுவாமி ஐயர் Wrong Answer

c) T. முத்துசுவாமி ஐயர் Correct Answer

d) சுப்பையர் சுப்பிரமணிய ஐயர் Wrong Answer



7. "The supreme court of India has more powers than any other supreme court in any part of the world”-Who said this?

a) Alladi Krishnaswamy Ayyar Correct Answer

b) H.C.Mathur Wrong Answer

c) M.Bhakthavachalam Wrong Answer

d) Dr.Rajendra Prasad Wrong Answer


"இந்திய உச்சநீதிமன்றம் உலகின் எந்த நாட்டிலுள்ள உச்ச நீதிமன்றத்தை விடவும் அதிக அதிகாரம் உடையது ஆகும்” இவ்வாறு கூறியவர் யார்?

a) அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர் Correct Answer

b) H.C. மாத்தூர் Wrong Answer

c) திரு.M. பக்தவத்சலம் Wrong Answer

d) Dr. இராஜேந்திர பிரசாத் Wrong Answer



8. Judicial review is an important contribution of

a) UK Wrong Answer

b) USA Correct Answer

c) Germany Wrong Answer

d) USSR Wrong Answer


நிதிபுனராய்வின் முக்கியத்துவத்தை நடைமுறைப்படுத்திய நாடு

a) இங்கிலாந்து Wrong Answer

b) அமெரிக்கா Correct Answer

c) ஜெர்மனி Wrong Answer

d) ரஷ்யா Wrong Answer



9. Which Article of the constitution makes provision for the appointment of a law officer the attorney general by the President of India?

a) Article - 42Wrong Answer

b) Article - 76 Correct Answer

c) Article - 44Wrong Answer

d) Article - 153Wrong Answer


எந்த அரசியல் சட்டவிதிப்படி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்?

a) அரசியல் சட்ட விதி 42 Wrong Answer

b) சட்ட விதி 76 Correct Answer

c) சட்ட விதி 44Wrong Answer

d) சட்ட விதி 153Wrong Answer



10. The election of the judges by the legislature is seen in the country of

A) India Wrong Answer

B) America Wrong Answer

C) German Wrong Answer

D) Switzerland Correct Answer


நீதிபதிகள் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் முறை பின்பற்றப்படும் நாடு

A) இந்தியா Wrong Answer

B) அமெரிக்கா Wrong Answer

C) ஜெர்மனிWrong Answer

D) சுவிட்சர்லாந்து Correct Answer



11. Which one of the following statement is correct with regard to the qualification of the Supreme court Judge?

A) He/She must be a citizen of India Correct Answer

B) He/She must have worked at least 5 years as advocate in High court Wrong Answer

C) He/She must have worked as advocate in munsiff court Wrong Answer

D) He/She must have attained 65 years of age Wrong Answer


உச்ச நீதிமன்ற நீதிபதியாவதற்கான தகுதிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

A) அவன்/அவள் இந்திய நாட்டின் குடிமக்களாக இருக்க வேண்டும் Correct Answer

B) அவன்/அவள் உயர் நீதிமன்றத்தின் குறைந்தது ஐந்து வருடம் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும் Wrong Answer

C) அவன்/அவள் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும் Wrong Answer

D) அவன்/அவள் 65 வயதை அடைந்தவராக இருக்க வேண்டும் Wrong Answer



12. Who among the following was the first Indian to be appointed as a Judge of the Madras High Court?

A) P.V. Rajamannar Wrong Answer

B) S. Ramachandra Iyer Wrong Answer

C) T. Muthusamy Iyer Correct Answer

D) Indira Banerjee Wrong Answer


பின்வருவனவற்றுள் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

A) P.V.ராஜமன்னர் Wrong Answer

B) S. ராமசந்திர ஐயர் Wrong Answer

C) T. முத்துசாமி ஐயர் Correct Answer

D) இந்திரா பானர்ஜி Wrong Answer



13. Consider the following statements
1. The term of office of the Attorney General of India is not fixed by the constitution.
2. The remuneration of the Attorney General of India is not fixed by the constitution. Which of the statements given above is/ are correct?

(A) 1 only Wrong Answer

(B) 2 only Wrong Answer

(C) Both 1 and 2 Correct Answer

(D) Neither 1 nor 2 Wrong Answer


கீழ்கண்ட கூற்றை எண்ணிப் பார்க்க 1. இந்திய தலைமை வழக்கறிஞரின் பதவிகாலம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை
2. இந்திய தலைமை வழக்கறிஞரின் ஊதியம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது?

(A)1 மட்டும் Wrong Answer

(B) 2 மட்டும் Wrong Answer

(C) 1 மற்றும் 2 Correct Answer

(D) 1 மற்றும் 2 அல்ல Wrong Answer



14. Consider the following statements. A high court has jurisdiction to
(1) Punish for its contempt.
(2) Tender advice on a legal question referred by President of India.
(3) Tender advice on a legal question referred by Governor of the State
(4) Issue certain writs to protect fundamental rights Which of the above statement(s) is/are correct?

(A) (1) and (4) only Correct Answer

(B) (1), (3) and (4) only Wrong Answer

(C) (1), (2), (3) and (4) Wrong Answer

(D) (2) and (4) only Wrong Answer


உயர்நீதிமன்ற அதிகாரம் தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளை கவனிக்கவும்.
1. நீதிமன்ற அவமதிப்புகளுக்கு தண்டனை வழங்குதல்
2. இந்திய குடியரசு தலைவரிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதை வழங்கலாம்
3. மாநில ஆளுநரிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதை வழங்கலாம்
4. அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான சில பேராணைகளை பிறப்பிக்கலாம்.
இவற்றில் எது சரியான கூற்று?

(A) 1 மற்றும் 4 மட்டும்Correct Answer

(B) 1, 3 மற்றும் மட்டும் Wrong Answer

(C) 1, 2, 3 மற்றும் 4 Wrong Answer

(D) 2 மற்றும் 4 மட்டும் Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad