TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - History of Tamil Society, related Archaeological discoveries
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. The original name of Koon Pandiyan was
a) NedumaranCorrect Answer
b) NedunkilliWrong Answer
c) NedunchezianWrong Answer
d) NedunjatayanWrong Answer
கூன்பாண்டியனின் உண்மையான பெயர்
a) நெடுமாறன் Correct Answer
b) நெடுங்கிள்ளிWrong Answer
c) நெடுஞ்செழியன் Wrong Answer
d) நெடுஞ்சடையன்Wrong Answer
2. In the 'Darasuram' temple built by Rajaraja-II, incidents from which one of the following literatures are depicted in the form of miniatures in the walls of its sanctum sanctorum ?
a) KambaramayanamWrong Answer
b) MahabharathamCorrect Answer
c) PeriyapuranamWrong Answer
d) KandhapuranamWrong Answer
இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் கோயிலின் கருவறைச் சுவற்றில் கீழ்க்காணும் எந்த இலக்கியத்தின் நிகழ்வுகள் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ?
a) கம்பராமாயணம்Wrong Answer
b) மகாபாரதம்Correct Answer
c) பெரியபுராணம்Wrong Answer
d)கந்த புராணம் Wrong Answer
3. Assertion (A): Karikala Cholan was distinguished as "Ponnikku Karai Kanda Bhoopathi"
Reason (R): The stone construction named Kallanai, a masterpiece in Water Management fitted with water canals was constructed by Karikalan.
a) [A] is true, but [R] is false.Wrong Answer
b) Both [A] & [R] are true; and [R] is the correct explanation of [A]. Correct Answer
c) (A) and (R) are true. Wrong Answer
d) [A] is false, but [R] is true.Wrong Answer
கூற்று -: 'பொன்னிக்குக் கரை கண்ட பூபதி' என கரிகால் சோழன் சிறப்பிக்கப்படுகிறான்.
காரணம் (R): நீரை நெறிப்படுத்தும் வாய்க்கால்களால் இணைக்கப்பட்ட தலைசிறந்த கற்கட்டுமானமாகிய கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது.
a) (A) சரி ஆனால் (R) தவறு Wrong Answer
b) (A) மற்றும் (R) இரண்டும் சரி. - மேலும் (R) என்பது (A) விற்குச் சரியான விளக்கமாகும். Correct Answer
c) (A) மற்றும் (R) இரண்டும் தவறு. Wrong Answer
d) (A) தவறு ஆனால் (R) சரி. -Wrong Answer
4. The graffiti symbols of Keeladi are similar to which one of the following civilizations ?
a) Sumerian Civilization Wrong Answer
b) Nile River Civilization Correct Answer
c) Indus Valley Civilization Wrong Answer
d) Yellow River Civilization Wrong Answer
கீழடியின் கீறல்கள் / குறியீடுகள் பின்வரும் எந்த நாகரிகத்தோடு ஒப்புநோக்கக் கூடியவை?
a) சுமேரிய நாகரிகம் Wrong Answer
b) நைல் நதி நாகரிகம் Correct Answer
c) சிந்து சமவெளி நாகரிகம் Wrong Answer
d) மஞ்சள் நதி நாகரிகம் Wrong Answer
5. During the Sangam age, "Hero Stones" were erected to commemorate the honourable death of Heroes. In order to protect which one of the following, these heroes gave up their lives while fighting enemies ?
a) Horses Wrong Answer
b) Clothes & Jewels Wrong Answer
c) Cattle Answer
d) Weapons Wrong Answer
சங்க காலத்தில் எவற்றைப் பகைவரிடமிருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு "நடுகற்கள்" நடப்பட்டன?
a) குதிரைகள் Wrong Answer
b) ஆடை ஆபரணங்கள் Wrong Answer
c) கால்நடைகள் Correct Answer
d) ஆயுதங்கள் Wrong Answer
6. Who is the author of the book "The Tamils 1800 years ago”?
a) Pavanar Wrong Answer
b) V.Kanagasabai Correct Answer
c) Rasanayakam Wrong Answer
d) S.J. Gunasegaram Wrong Answer
"1800 வருடங்களுக்கு முந்தைய தமிழர்கள்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
a) பாவாணர் Wrong Answer
b) வி. கனகசபை Correct Answer
c) இராசநாயகம் Wrong Answer
d) எஸ்.ஜே. குணசேகரம் Wrong Answer
7. During the Sangam age, in which place Roman coins were minted?
a) Adichanallur Wrong Answer
b) Arikkamedu Correct Answer
c) Korkai Wrong Answer
d) Puhar Wrong Answer
சங்க காலத்தில், எந்த இடத்தில் ரோமானிய நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது?
a) ஆதிச்சநல்லூர் Wrong Answer
b) அரிக்கமேடு Correct Answer
c) கொற்கை Wrong Answer
d) புகார் Wrong Answer
8. Which of the following councils were assisted the sangam rulers?
a) Sabha and Sanithi Wrong Answer
b) Aimperum Kuzhu and Enperayam Correct Answer
c) Ashtathik - kajas and Ashtapradhans Wrong Answer
d) Ur and Mantram Wrong Answer
கீழ்வரும் அவைகளில் சங்க கால மன்னர்களுக்கு உதவியவைகள் யாவை?
a) சபா மற்றும் சமிதி Wrong Answer
b) ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம் Correct Answer
c) அஷ்டதிக்கஜங்கள் மற்றும் அஷ்டபிரதான் Wrong Answer
d) ஊர் மற்றும் மன்றம் Wrong Answer
9. The garland of the Chera's was
a) Fig flower Wrong Answer
b) Palmyra flower Correct Answer
c) Margosa flower Wrong Answer
d) Leocas flower Wrong Answer
சேரர்களின் அடையாள மாலை
a) அத்திப்பூ Wrong Answer
b) பனம்பூ Correct Answer
c) வேப்பம்பூ Wrong Answer
d) தும்பைப்பூ Wrong Answer
10. Which among the following is not correctly matched?
a) Tree-ring counting - A.E Douglas Wrong Answer
b) Varve dating - Baron Gerar de Geer Wrong Answer
c) Glacial varve sequence - W.F. Libby Correct Answer
d) Carbon 14 method - W.F. Libby Wrong Answer
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்படவில்லை ?
a) மர வளைய கணக்கீடு - ஏ.ஈ. டாங்ளஸ் Wrong Answer
b) வார்வ் காலக் கணிப்பு - பேரன் கெரார் டீ கீர் Wrong Answer
c) பனியுக வார்வ் வரிசை - டபிள்யூ எஃப் லிப்பி Correct Answer
d) கார்பன் 14 கரிப்பகுப்பாய்வு முறை - டபிள்யூ எஃப் லிப்பி Wrong Answer
11. Who was the Roman writer who made reference about the Pandyan kingdom in Tamilnadu?
a) Megusthenes Wrong Answer
b) Strabo Correct Answer
c) Pliny Wrong Answer
d) Augustus Wrong Answer
தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி குறித்த தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்?
a) மெகஸ்தனிஸ் Wrong Answer
b) ஸ்டிராபோ Correct Answer
c) பிளினி Wrong Answer
d) அகஸ்டஸ் Wrong Answer
12. In which year, name Chennai from Madras was officially changed?
A) 1990Wrong Answer
B) 1993 Wrong Answer
C) 1996Correct Answer
D) 1999Wrong Answer
மதராஸ் என்ற பெயர் சென்னை என அதிகார பூர்வமாக மாற்றப்பட்ட ஆண்டு எது?
A) 1990Wrong Answer
B) 1993 Wrong Answer
C) 1996Correct Answer
D) 1999Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..