TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian Polity
|
Exam
Portions
|
Indian Polity - Salient features of the Constitution
|
TNPSC
Indian Polity Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. The part Eleven of the Indian Constitution describes
a) Centre-State relationsCorrect Answer
b) The Union Government Wrong Answer
c) The State GovernmentWrong Answer
d) TribunalsWrong Answer
இந்திய அரசியலமைப்பின் பதினோராவது பகுதி எதனை பற்றி விவரிக்கிறது?
a) மத்திய-மாநில உறவுகள்Correct Answer
b) மத்திய அரசாங்கம் Wrong Answer
c) மாநில அரசாங்கம்Wrong Answer
d) தீர்ப்பாயம்Wrong Answer
2. Which one of the following is NOT an item in the 11th schedule of the Indian constitution?
a) Social forestryWrong Answer
b) Health and sanitation Wrong Answer
c) Public distribution system Wrong Answer
d) Prevention of cruelty to animalsCorrect Answer
கீழ்க்கண்டவற்றில் இந்திய அரசியலமைப்பின் 11வது அட்டவணையில் இல்லாத சரத்து எது?
a) சமூகக் காடுகள் Wrong Answer
b) உடல் நலம் மற்றும் சுகாதாரம் Wrong Answer
c) பொது விநியோக முறைWrong Answer
d) விலங்கு வதைபடுதலைத் தடை செய்தல்Correct Answer
3. In which of the following cases, the Supreme Court of India delivered a landmark judgement regarding the use of Article 356 of the Constitution?
a) Indira Sahwney case. Wrong Answer
b) S.R. Bommai case. Correct Answer
c) Minerva Mill case.Wrong Answer
d) Kesavanantha Bharathi case.Wrong Answer
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356-ஐ பயன்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கீழ்க்காணும் எந்த வழக்கில் வழங்கப்பட்டது?
a) இந்திரா ஷானே வழக்கு Wrong Answer
b) எஸ். ஆர். பொம்மை வழக்கு Correct Answer
c) மினர்வா மில் வழக்கு Wrong Answer
d) கேசவானந்த பாரதி வழக்கு Wrong Answer
4. Which one of the following languages was added to the Eighth schedule by the 21 st Amendment Act of 1967?
a) Bodo Wrong Answer
b) Nepali Wrong Answer
c) Konkani Wrong Answer
d) Sindhi Correct Answer
கீழ்க்கண்டவற்றில் 21வது அரசியலமைப்புச் சட்டதிருத்தம், 1967-ன் மூலமாக எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழி எது?
a) போடோ Wrong Answer
b) நேபாளி Wrong Answer
c) கொங்கனி Wrong Answer
d) சிந்தி Correct Answer
5. Which of the following schedules deals with languages?
a) Eighth Schedule Correct Answer
b) Eleventh Schedule Wrong Answer
c) Fourth Schedule Wrong Answer
d) Sixth Schedule Wrong Answer
பின்வரும் அட்டவணைகளில் மொழிகள் பற்றிய அட்டவணை எது?
a) எட்டாவது அட்டவணை Correct Answer
b) பதினோராவது அட்டவணை Wrong Answer
c) நான்காவது அட்டவணை Wrong Answer
d) ஆறாவது அட்டவணை Wrong Answer
6. The comptroller and Auditor general of India is responsible only to
a) The President Wrong Answer
b) The Prime Minister Wrong Answer
c) The Supreme Court Wrong Answer
d) The Parliament Correct Answer
இந்தியத் தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் யாருக்கு பொறுப்புடையவர் ?
a) குடியரசுத் தலைவர் Wrong Answer
b) பிரதம அமைச்சர் Wrong Answer
c) உச்ச நீதிமன்றம் Wrong Answer
d) பாராளுமன்றம் Correct Answer
7. Who was the Chairman of the Official Language Commission in 1955?
a) Gobind Balabh Pant Wrong Answer
b) B.G. Kher Correct Answer
c) M.P. Jain Wrong Answer
d) V.S. Malimath Wrong Answer
1955ம் ஆண்டு அலுவல் மொழி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படவர் யார்?
a) கோபிந்த் பல்லப் பந்த் Wrong Answer
b) B.G. கெர் Correct Answer
c) M.P. ஜெயின் Wrong Answer
d) V.S. மலிமத் Wrong Answer
8. Which one of the following is not correct?
a) Comptroller and Auditor General of India (CAG) of India submits audit reports in every financial year to the president of India and Governors of the State Wrong Answer
b) Audit report is placed in the Parliament Wrong Answer
c) Audit reports is not placed in the state legislature Correct Answer
d) CAG draws salary and other allowances are drawn from consolidated fund of India Wrong Answer
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது சரியானது இல்லை
a) கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் ஒவ்வொரு நிதி ஆண்டும் குடியரசு தலைவரிடமும் மாநில ஆளுநர்களிடமும் தணிக்கை அறிக்கை அளிக்க வேண்டும் Wrong Answer
b) தணிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் Wrong Answer
c) மாநில சட்ட பேரவைகளில் அறிக்கை தாக்கல் செய்ய தேவையில்லை Correct Answer
d) கணக்கு மற்றும் தணிக்கை துறைத் தலைவரின் சம்பளம் மற்றும் இதர படிகள் இந்திய தொகுப்பு நிதியத்தில் இருந்து அளிக்கப்படுகிறது Wrong Answer
9. What does Article 370 in the Indian Constitution contain?
a) Election process Wrong Answer
b) Emergency declaration Wrong Answer
c) Autonomus status of Jammu and Kashmir Correct Answer
d) None of the above Wrong Answer
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஷரத்து 370 எதனைப் பற்றி குறிப்பிடுகிறது?
a) தேர்தல் Wrong Answer
b) அவசர நிலை பிரகடனம் Wrong Answer
c) ஜம்மு காஷ்மீரில் தன்னாட்சி Correct Answer
d) மேற்கூறிய எதுவுமில்லை Wrong Answer
10. Judicial review is an important contribution of
a) UK Wrong Answer
b) USA Correct Answer
c) Germany Wrong Answer
d) USSR Wrong Answer
நிதிபுனராய்வின் முக்கியத்துவத்தை நடைமுறைப்படுத்திய நாடு
a) இங்கிலாந்து Wrong Answer
b) அமெரிக்கா Correct Answer
c) ஜெர்மனி Wrong Answer
d) ரஷ்யா Wrong Answer
11. Which schedule of the Indian Constitution Specifies the powers authority and Responsibility of panchayat?
(A) Seventh schedule Wrong Answer
(B) Sixth schedule Wrong Answer
(C) Tenth schedule Wrong Answer
(D) Eleventh schedule Correct Answer
இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
(A) 7வது அட்டவணை Wrong Answer
(B) 6வது அட்டவணை Wrong Answer
(C) 10வது அட்டவணை Wrong Answer
(D) 11வது அட்டடவணை Correct Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..