TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Indian Culture
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. In the 'Darasuram' temple built by Rajaraja-II, incidents from which one of the following literatures are depicted in the form of miniatures in the walls of its sanctum sanctorum ?
a) KambaramayanamWrong Answer
b) MahabharathamCorrect Answer
c) PeriyapuranamWrong Answer
d) KandhapuranamWrong Answer
இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் கோயிலின் கருவறைச் சுவற்றில் கீழ்க்காணும் எந்த இலக்கியத்தின் நிகழ்வுகள் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ?
a) கம்பராமாய ணம்Wrong Answer
b) மகாபாரதம்Correct Answer
c) பெரியபுராணம்Wrong Answer
d)கந்த புராணம் Wrong Answer
2. Which factor/s led to the emergence of towns in the Gangetic plains ?
(i) Agricultural surplus
(ii) Growth of crafts.
(iii) Growth of trade.
(iv) Growing population.
a) (i) only Wrong Answer
b) (i) and (ii) only Wrong Answer
c) (ii) and (iii) onlyWrong Answer
d) All the above.Correct Answer
கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்ற காரணமானது/வை எது எவை?
(i) வேளாண் உபரி
(ii) கைத்தொழில்களின் வளர்ச்சி
(iii) வணிகத்தின் வளர்ச்சி
(iv) பெருகிக்கொண்டிருந்த மக்கள் தொகை
a) (i) மட்டும்Wrong Answer
b) (i) மற்றும் (ii) மட்டும்Wrong Answer
c) (ii) மற்றும் (iii) மட்டும்Wrong Answer
d) மேலேயுள்ள அனைத்தும்Correct Answer
3. Jaina influence is strong in early Tamil literature. Which one of the following is not a jaina work ?
a) NaaladiyarWrong Answer
b) PazhamozhiWrong Answer
c) JivakachinthamaniWrong Answer
d)Manimekalai Correct Answer
பழங்காலத் தமிழ் இலக்கியத்தில் சமண சமயத்தின் தாக்கம் வலுவாக உள்ளது. கீழ்க்கண்டவற்றுள் சமண இலக்கியம் அல்லதாது எது?
a) நாலடியார்Wrong Answer
b) பழமொழி Wrong Answer
c) சீவக சிந்தாமணிWrong Answer
d) மணிமேகலைCorrect Answer
4. Which one of the following is not correct about Buddha ?
a) He did not mention about God. Wrong Answer
b) His teachings are full of descriptions about God.Correct Answer
c) He did not accept inequality based on one's birth.Wrong Answer
d) He neither accepted nor denied the existence of God.Wrong Answer
கீழ்க்கண்டவற்றுள் புத்தரைப் பற்றிய தவறான கூற்று எது?
a) அவர் கடவுளைப் பற்றி குறிப்பிடவில்லை .Wrong Answer
b) அவருடைய போதனைகள் அனைத்தும் கடவுளைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருந்தன. Correct Answer
c) பிறப்பின் அடிப்படையிலான சமமற்ற முறையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.Wrong Answer
d) அவர் கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்ளவுமில்லை மறுதலிக்கவுமில்லை .Wrong Answer
5. The rock cut shrines at Ellora and Elephanta belong to the period of
a) RashtrakutasCorrect Answer
b) PalasWrong Answer
c) SathavahanasWrong Answer
d) ChalukyasWrong Answer
எல்லோரா மற்றும் எலிபெண்டா குடைவரைக் கோயில்கள் எவருடைய காலத்தைச் சார்ந்தவை?
a) ராஷ்டிரகூடர்கள்Correct Answer
b) பாலர்கள்Wrong Answer
c) சாதவாகனர்கள்Wrong Answer
d) சாளுக்கியர்கள் Wrong Answer
6. Who built the world famous " khajuraho " temples?
a) Chalukyas Wrong Answer
b) Chandelas of Bundelkhand.Correct Answer
c) Rashtrakutas Wrong Answer
d) Bahmini SultansWrong Answer
உலகப் புகழ்பெற்ற 'கஜுராஹோ ' கோவில்களைக் கட்டியவர்கள் யார் ?
a) சாளுக்கியர்கள் Wrong Answer
b) பந்தேல்கண்ட் சந்தேலர்கள் Correct Answer
c) ராஷ்டிரகூடர்கள் Wrong Answer
d) பாமினி சுல்தான்கள்Wrong Answer
7. To which period the great literary works of " Kamba Ramayanam" and "Periyapuranam" belong?
a) ChalukyasWrong Answer
b) Vijayanagar EmpireWrong Answer
c) Later CholasCorrect Answer
d) PandyasWrong Answer
பெரும் இலக்கியப் படைப்புகளான 'கம்பராமாயணம்' மற்றும் 'பெரியபுராணம் ஆகியவை எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?
a) சாளுக்கியர்கள்Wrong Answer
b) விஜயநகரப் பேரரசுWrong Answer
c) பிற்காலச் சோழர்கள்Correct Answer
d) பாண்டியர்கள் Wrong Answer
8. Use of animal forms in pilasters and columns including rampant horses and leogryphs give a distinctive character to which one of the following architecture ?
a) The Dravidian style. Correct Answer
b) The Bundalkhand style. Wrong Answer
c) The Orissan style. Wrong Answer
d) The Harappan style.Wrong Answer
சதுரத்தூண்கள், சீறி எழும் குதிரைகள் மற்றும் யாழிகள் ஆகியவற்றின் பயன்பாடு கீழ்க்காணும் எந்த சிற்பக்கலை முறைக்கு தனித்துவமான தன்மையை வழங்குகிறது?
a) திராவிட முறை Correct Answer
b) பந்தேல்கண்ட் முறை Wrong Answer
c) ஒரிஸ்ஸா முறை Wrong Answer
d) ஹரப்பன் முறை Wrong Answer
9.(i) The sound system in this language is rich in retroflex components.
(ii) Its varied vowels distinguish it from other languages.
Which language system is described in the above statements ?
a) Dravidian languages. Correct Answer
b) Pali language.Wrong Answer
c) Prakrit language. Wrong Answer
d) Sanskrit language.Wrong Answer
(i) இந்த மொழியிலுள்ள ஒலி அமைப்பில் வளைநாவொலிக் கூறுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
(ii) இதன் பல்வேறு வகைப்பட்ட உயிரெழுத்துக்கள் பிற மொழிகளிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
மேற்கூறிய கூற்றுகள் எந்த மொழியைப் பற்றி விவரிக்கின்றன?
a) திராவிட மொழிகள் Correct Answer
b) பாலி மொழி Wrong Answer
c) பிராகிருத மொழி Wrong Answer
d) சமஸ்கிருத மொழி Wrong Answer
10. Assertion [A] : Majority of people developed interest in Bhakti literature.
Reason [R] : Bhakti Saints composed their verses in the language best understood by the people whom they taught.
a) [A] is true, but [R] is false. Wrong Answer
b) Both [A] & [R] are true; and [R] is the correct explanation of [A].Correct Answer
c) [A] is false, but [R] is true.Wrong Answer
d) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A].Wrong Answer
கூற்று (A) : பெருவாரியான மக்கள் பக்தி இலக்கியங்களின் மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொண்டனர்.
காரணம் (R); பக்தி இயக்கத் துறவிகள், சாமானிய மக்களின் மொழியிலேயே தங்கள் பாடல்களை இயற்றினார்கள்.
a) (A) சரி. ஆனால் (R) தவறு. Wrong Answer
b) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமாகும். Correct Answer
c) (A)தவறு. ஆனால் (R) சரி Wrong Answer
d) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி. ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல. Wrong Answer
11. Which one of the following festivals is associated with the sikkim state festival?
a) Kharchi festival Wrong Answer
b) Sangai festival Wrong Answer
c) Bihu festival Wrong Answer
d) Red Panda festival Correct Answer
கீழ் கண்டவைகளில் எந்த ஒரு பண்டிகை, சிக்கிம் மாநில பண்டிகையுடன் தொடர்புடையது?
a) கார்ச்சி பண்டிகை Wrong Answer
b) சாங்காய் பண்டிகை Wrong Answer
c) பிகு பண்டிகை Wrong Answer
d) சிவப்பு பந்தா பண்டிகை Correct Answer
12. What was the key note of the vinayapitaka of Buddhism?
a) Sacrifice Wrong Answer
b) Discipline Correct Answer
c) Ahimsa Wrong Answer
d) Truth Wrong Answer
புத்த சமயத்தில் ‘வினய பிடகா' கோட்பாட்டின் உள்பொருள் என்ன?
a) தியாகம் Wrong Answer
b) ஒழுக்கம் Correct Answer
c) அஹிம்சை Wrong Answer
d) உண்மை Wrong Answer
13. Which place the Dravida Sangha of Deccan was founded in the year 470 A.D?
a) Kanchipuram Wrong Answer
b) Brahma giri Wrong Answer
c) Mysore Wrong Answer
d) Madurai Correct Answer
கி.பி. 470-ம் ஆண்டு தக்காண திராவிட சங்கம் எங்கு நிறுவப்பட்டது?
a) காஞ்சிபுரம் Wrong Answer
b) பிரம்ம கிரி Wrong Answer
c) மைசூர் Wrong Answer
d) மதுரை Correct Answer
14. What is the Ideology of oriental despotism?
a) Changing society Wrong Answer
b) Democracy Wrong Answer
c) Oliganchy Wrong Answer
d) Unchanging society Correct Answer
கீழைத்தேய வல்லாட்சி என்பதன் கருத்தியல் என்ன?
a) மாறும் சமூகம் Wrong Answer
b) மக்களாட்சி Wrong Answer
c) குழு ஆட்சி Wrong Answer
d) மாறாத சமூகம் Correct Answer
15. Which society transmitted Indian culture to Europe?
a) Afghani Wrong Answer
b) Gujarathi Wrong Answer
c) Parsi Wrong Answer
d) Sindhi Correct Answer
எந்த சமூகம் இந்தியப் பண்பாட்டினை ஐரோப்பாவிற்கு பரவுவதற்கு வதை செய்தது?
a) ஆப்கானியர் Wrong Answer
b) குஜராத்தியர் Wrong Answer
c) பார்சியர் Wrong Answer
d) சிந்தியர் Correct Answer
16. Which was the primary factor for Buddhism to become popular?
a) It boosted cattle wealth Wrong Answer
b) It emphasisal non - violence Wrong Answer
c) It created the field of intellect and culture Wrong Answer
d) It was inclusive of women and lower section of society Correct Answer
பௌத்தம் புகழ் பெறுவதற்கு முதன்மை காரணியாய் அமைந்த கருத்து எது?
a) அது மேழிச்செல்வத்தைப் போற்றியது Wrong Answer
b) அது அஹிம்சையைப் போற்றியது Wrong Answer
c) அது அறிவுசார் பண்பாட்டை உருவாக்கியது Wrong Answer
d) அது பெண்களிடம் அடித்தட்டு சமூகத்தினையும் சேர்த்துக்கொண்டது Correct Answer
17. Which factor was closely responsible for the decline of the mauryan empire?
a) Asoka's pacific policies Wrong Answer
b) Pro-Jain policies of Asoka's successors Wrong Answer
c) Revolt of Pusyamitra Wrong Answer
d) Asoka's policy of non-violence because it weakened the military and it led to weak administration Correct Answer
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு எது காரணமாக அமைந்தது?
a) அசோகரின் அமைதி கொள்கைகள் Wrong Answer
b) அசோகரின் வழித்தோன்றல்கள் சமணர்களைப் போற்றியது Wrong Answer
c) புஸ்சமித்திரரின் கலகம் Wrong Answer
d) அசோகரின் அஹிம்சைக் கொள்கை இராணுவத்தை வலுவிழக்கச் செய்து நிர்வாகம் வலுவிழக்கவும் வழி விட்டது Correct Answer
18. Which language was identified to locate the Indian civilization within the boundaries of British India?
a) Pali Wrong Answer
b) Prakrit Wrong Answer
c) Sanskrit Correct Answer
d) Tamil Wrong Answer
பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் இந்திய நாகரீகத்தினை கண்டறிய எந்த மொழி அடையாளப்படுத்தப்பட்டது?
a) பாலி Wrong Answer
b) பிராகிருதம் Wrong Answer
c) சமஸ்கிருதம் Correct Answer
d) தமிழ் Wrong Answer
19. Who studied comparatively Buddha legends at the life of the Jesus through Bible and Buddha Jataka stories?
a) Arthur A. MacDonnell Wrong Answer
b) A. Berriedale Keith Wrong Answer
c) C.M. Bowra Wrong Answer
d) D. Maurice Winterwitz Correct Answer
யார் புத்த ஜாதகக் கதைகளையும் பைபிளையும் ஒப்பிட்டு இயேசுவின் வாழ்வினையும் புத்தர் பற்றிய சம்பவங்களையும் ஆய்ந்தார்?
a) ஆர்தர் எ. மெக்டொனல் Wrong Answer
b) எ. பிரித்தேல் கீத் Wrong Answer
c) சி.எம். பௌரா Wrong Answer
d) மௌரிஸ் வின்டர் நிட்ஸ் Correct Answer
20. Which of the following pair are correctly matched?
a) Buddha - Agnostic Correct Answer
b) Birth of the Buddha - Horse Wrong Answer
c) First Sermon of Buddha - Lotus and Bull Wrong Answer
d) Eight fold path - Trishna Wrong Answer
கீழ்கண்டவைகளில் எவை சரியான இணையாக சேர்க்கப்பட்டுள்ளது?
a) புத்தர் - கடவுள் ஏற்பும் மறுப்பும் இல்லாதவர் Correct Answer
b) புத்தர் பிறப்பு - குதிரை Wrong Answer
c) புத்தர் முதல் சமய பரப்புரை - தாமரை காளை Wrong Answer
d) எண் வகை மார்க்கம் - திரிசனா Wrong Answer
21. Which tax was not permitted by the Shariat?
a) Agriculture Tax Wrong Answer
b) Tax on Non Muslims Wrong Answer
c) Commercial Tax Wrong Answer
d) Marriage Tax Correct Answer
ஷரியத், எந்த வரி அனுமதிக்கப்பட வில்லை ?
a) விவசாய வரி Wrong Answer
b) முஸ்லிம் அல்லாதோர் வரி Wrong Answer
c) வர்த்தக வரி Wrong Answer
d) திருமண வரி Correct Answer
22. Mahayana form of Buddhism emerged during the reign of whom?
a) Ashoka Wrong Answer
b) Kanishka Correct Answer
c) Samudra Gupta Wrong Answer
d) Harsha Wrong Answer
யாருடைய ஆட்சிக் காலத்தில் மகாயான புத்தமத பிரிவு உருவாயிற்று?
a) அசோகர் Wrong Answer
b) கனிஷ்கர் Correct Answer
c) சமுத்திர குப்தர் Wrong Answer
d) ஹர்சர் Wrong Answer
23. Who composed "Pancha Siddhantika", the five astronomical system?
a) Brahmagupta Wrong Answer
b) Varahamihira Wrong Answer
c) Aryabhatta Correct Answer
d) Subhandhu Wrong Answer
"பஞ்ச சித்தாந்திகா" என்ற ஐந்து வான இயல் அமைப்புக்களை தொகுத்தவர்
a) பிரம்ம குப்தர் Wrong Answer
b) வராஹமிகிரர் Wrong Answer
c) ஆரியபட்டர் Correct Answer
d) சுபந்து Wrong Answer
24. Project Mausam is the initiative of which union ministry?
a) Ministry of Panchayati Raj Wrong Answer
b) Ministry of culture Correct Answer
c) Ministry of human resource development Wrong Answer
d) Ministry of Health and Family welfare Wrong Answer
மாவ்சம் திட்டம் எந்த அமைச்சகத்தின் முயற்சி?
a) பஞ்சாயத் ராஜ் அமைச்சகம் Wrong Answer
b) கலாச்சார அமைச்சகம் Correct Answer
c) மனித வள மேம்பாடு அமைச்சகம் Wrong Answer
d) உடல் மற்றும் குடும்பநல அமைச்சகம் Wrong Answer
25. Robert De Nobili changed his name as
a) Christava Thondan Wrong Answer
b) Thathuva Podager Correct Answer
c) Christava Margan Wrong Answer
d) Veerama Munivar Wrong Answer
ராபர்ட்-டி-நொபிலி தனது பெயரை இவ்வாறு மாற்றிக்கொண்டார்.
a) கிறிஸ்தவ தொண்டர் Wrong Answer
b) தத்துவ போதகர் Correct Answer
c) கிறிஸ்தவ மார்கன் Wrong Answer
d) வீரமாமுனிவர் Wrong Answer
26. Upanishads are the books on
a) religion Wrong Answer
b) philosophy Correct Answer
c) yoga Wrong Answer
d) law Wrong Answer
உபநிடதங்கள் என்பது இதனைப் பற்றிய புத்தகங்கள்
a) மதம் Wrong Answer
b) தத்துவம் Correct Answer
c) யோகா Wrong Answer
d) சட்டம் Wrong Answer
27. Which is the most spoken language in the World?
A) TamilWrong Answer
B) English Wrong Answer
C) Chinese Correct Answer
D) French Wrong Answer
உலகிலேயே அதிகமாக பேசப்படும் மொழி எது?
A) தமிழ் Wrong Answer
B) ஆங்கிலம் Wrong Answer
C) சீனம் Correct Answer
D) பிரெஞ்ச் Wrong Answer
28. Which is the National song of India?
A) Jana Gana Mana Wrong Answer
B) Vande Mataram Correct Answer
C) Thayin Manikodi Pareer Wrong Answer
D) Raghupathi Raghav RajaRam Wrong Answer
இந்தியாவில் தேசிய பாடல் எது?
A) ஜன கண மண Wrong Answer
B) வந்தே மாதரம் Correct Answer
C) தாயின் மணிக் கொடி பாரீர் Wrong Answer
D) ரகுபதி ராகவ் ராஜாராம் Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..