Scientific Knowledge & Scientific temper - Power of Reasoning - TNPSC Questions & Answers - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Thursday, January 16

Scientific Knowledge & Scientific temper - Power of Reasoning - TNPSC Questions & Answers

TNPSC General Science - Scientific Knowledge and Scientific temper - Power of Reasoning - Rote Learning Vs Conceptual Learning - Science as a tool to understand the past, present and future. [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Science - [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
General Sciece
Exam Portions
General science - Scientific Knowledge & Scientific temper - Power of Reasoning
TNPSC General Science Test Series No: 
Next Test>> : TNPSC Science - Test Series No: 









TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. What are the characteristics of "rote learning" ?
(i) Does not allow the learner to associate himself / herself with the surroundings.
(ii) Infuses rigidity in the thinking process.
(iii) Allows the learner to dynamically adapt to the changes in the surroundings.
(iv) Improves the questioning ability.

a) (iii) only Wrong Answer

b) (i) only Wrong Answer

c) (i), (ii) and (iv) onlyWrong Answer

d) (i) and (ii) onlyCorrect Answer


பொருளுணராமல் கற்றலுக்குரிய பண்பியல்புகள் யாவை?
(i) கற்பவர் தன்னைச் சுற்றியுள்ள சூழலோடு ஒருங்கிணைந்து செயல்பட அனுமதிப்பதில்லை.
(ii) சிந்திக்கும் முறையில் இறுக்கமான தன்மையை உட்புகுத்துகிறது.
(iii) கற்பவரைச் சூழ்நிலைக்கேற்ப தொடர்ந்து உத்வேகமாகத் தன்னை மாற்றிக் கொள்ள அனுமதிக்கிறது.
(iv) கேள்வி கேட்கும் திறனை அதிகரிக்கிறது.

a) (iii) மட்டும் Wrong Answer

b) (i) மட்டும் Wrong Answer

c) (i), (ii) மற்றும் (iv) மட்டும்Wrong Answer

d) (i) மற்றும் (ii) மட்டும்Correct Answer



2. Which one of the following is the best anti-dote to superstitious beliefs?

a) Scientific Knowledge.Wrong Answer

b) Scientific temper.Correct Answer

c) Untested and un-proven knowledge.Wrong Answer

d) Strong faith in the long held ideas.Wrong Answer


பின்வருவனவற்றில் மூட நம்பிக்கைகளுக்கான மிக வீரியமான எதிர் மருந்து எது?

a) அறிவியல் அறிவு. Wrong Answer

b) அறிவியல் மனப்பாங்கு. Correct Answer

c) ஆய்வுக்கு உட்படுத்தப்படாத மற்றும் நிருபிக்கப்படாத அறிவு. Wrong Answer

d) நீண்ட காலமாக இருந்து வரும் எண்ணங்களின் மீதான நம்பிக்கை.Wrong Answer



3. What are the characteristics of "Scientific temper"?
(i) Questioning others' ideas irrespective of their social position.
(ii) Analyzing others' opinions. -
(iii) Applying logic.
(iv) In view of others' social position, accepting their ideas without questioning or analyzing them.

a) (i) and (ii) only Wrong Answer

b) (ii) and (iii) only Wrong Answer

c) (iv) onlyWrong Answer

d) (i), (ii) and (iii) onlyCorrect Answer


அறிவியல் மனப்பாங்கின் பண்பியல்புகள் யாவை?
(i) மற்றவர்களின் கருத்துக்களை அவர்களின் சமூக நிலையைப் பொருட்படுத்தாமல் கேள்விக்குள்ளாக்குவது.
(ii) மற்றவர்களின் கருத்துக்களைப் பகுப்பாய்வு செய்வது.
(iii) தர்க்கத்தை பயன்படுத்துவது.
(iv) மற்றவர்களின் கருத்துக்களை அவர்களின் சமூக நிலையின் காரணமாக கேள்வி கேட்காமலும், பகுப்பாய்வு செய்யாமலும் ஏற்றுக் கொள்வது.

a) (i) மற்றும் (ii) மட்டும் Wrong Answer

b) (ii) மற்றும் (i) மட்டும் Wrong Answer

c) (iv) மட்டும்Wrong Answer

d) (i), (ii) மற்றும் (iii) மட்டும்Correct Answer



4. The reason behind the spectacular brilliance of diamonds and twinkling of stars is:

a) Total internal reflection Correct Answer

b) Total external reflectionWrong Answer

c) Partial reflectionWrong Answer

d) None of the aboveWrong Answer


வைரம் கண்ணைக் கவர ஜொலிப்பதற்கும், விண்மீன்கள் மின்னுவதற்கும் காரணம் :

a) முழு அக எதிரொளிப்பு Correct Answer

b) முழு புற எதிரொளிப்பு. Wrong Answer

c) பகுதி எதிரொளிப்பு. Wrong Answer

d) மேற்கூறிய எவையும் இல்லை.Wrong Answer



5. Assertion(A): Some sea turtles (loggerhead turtles) return to their birth beach many decades after they were born to nest and lay eggs.
Reason (R): The turtles can perceive variations in magnetic parameters of Earth which memory helps them in returning to their homeland.

a) (A) is true , (R) is false. Wrong Answer

b) (A) is true , (R) is false. Wrong Answer

c) (A) is false (R) is true.Wrong Answer

d) Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A).Correct Answer


கூற்று (A): சில கடல் ஆமைகள் (லாகர்ஹெட் கடல் ஆமை அவை பிறந்த கடற்கரையோரம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் வந்து முட்டையிடுகின்றன.
காரணம் (R) : ஆமைகள் தங்களது பிறந்த கடற்கரையைக் கண்டறிய புவிக்காந்த உருப்பதித்தல் எனும் முறையைக் கையாளுகின்றன. இந்த ஆமைகள் பல்வேறு இடங்களின் காந்தப்புலவலிமையை நினைவில் கொள்ளும் ஆற்றல் உடையவை. இது அவை தாயகத்திற்குத் திரும்புவதற்கு உதவுகிறது.

a) (A) சரி, ஆனால் (R) தவறு. Wrong Answer

b) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்.Wrong Answer

c) (A) தவறு, ஆனால் (R) சரி . Wrong Answer

d) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.Correct Answer



6. If a single nail pricks our body, it is very painful. How it is possible for the people to lie down on a bed of nails and still remain unhurt ?

a)Because the area of contact is the same. Wrong Answer

b) Because the area of contact is less.Wrong Answer

c) Because the area of contact is more.Correct Answer

d) None of the above. Wrong Answer


சிறு ஆணி நமது உடலைத் துளைக்கும் போது வலியை உணர்கிறோம். ஆனால் சிலர் ஆணிப் படுக்கையில் படுத்தாலும் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லையே - எப்படி?

a) ஏனெனில் அதன் தொடு பரப்பு சமம்.Wrong Answer

b) ஏனெனில் அதன் தொடு பரப்பு குறைவு. Wrong Answer

c) ஏனெனில் அதன் தொடு பரப்பு அதிகம். Correct Answer

d) மேற்கூறிய எதுவுமில்லை . -Wrong Answer



7. When you go for a ride in a merry-go-round in amusement parks, you will experience an outward pull as merry-go-round rotates about the vertical axis. The reason for this is :

a) Centrifugal force Wrong Answer

b) Centripetal force Correct Answer

c) Straight line forceWrong Answer

d) Circular forceWrong Answer


பொழுதுபோக்குப் பூங்காவில் குடை இராட்டினத்தில் சுற்றும் போது, குடை இராட்டினம் ஒரு செங்குத்து அச்சைப்பற்றி சுழலும் போது, நாம் ஒரு வெளிநோக்கிய திசையில் ஏற்படும் இழுவிசையை உணர்கிறோம். அதற்கான காரணம் எது ?

a) மைய விலக்கு விசை Wrong Answer

b) மைய நோக்கு விசை Correct Answer

c) நேர்கோட்டு விசைWrong Answer

d) சுழற்சி விசைWrong Answer



8. The element which is a constituent of chlorophyll and gives green colour to the leaf of plant is

a) SodiumWrong Answer

b) Copper Wrong Answer

c) PotassiumWrong Answer

d) Magnesium Correct Answer


தாவரத்தின் இலைகள் பச்சை நிறமாக இருப்பதற்குக் காரணமான, தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம் :

a) சோடியம்Wrong Answer

b) தாமிரம் Wrong Answer

c) பொட்டாசியம்Wrong Answer

d) மெக்னீசியம் Correct Answer



9. Silver metal is a white lustrous metal. Over a period of time silver articles becomes black - Why?

a) Carbon dioxide gas in atmosphere reacts with silver to form a black coating. Wrong Answer

b) Hydrogen sulphide gas preserved in atmosphere reacts with silver to form a black coating. Correct Answer

c) Silver reacts with moisture to form black coating. Wrong Answer

d) Silver reacts with nitrogen to form silver nitride, which is black.Wrong Answer


வெள்ளி, ஒரு ஒளிரும் வெண்மையான உலோகமாகும், ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, வெள்ளியின் நிறம் கருப்பாக மாறுவது ஏன்?

a) வெள்ளி, வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவுடன் வினைபுரிந்து, கருப்பு நிறமாக மாறுகிறது. Wrong Answer

b) வெள்ளி, வளிமண்டலத்தில் உள்ள உைறட்ரஜன் சல்பைடு வாயுவுடன் வினைபுரிந்து, கருப்பு நிறமாக மாறுகிறது. Correct Answer

c) வெள்ளி, காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் வினைபுரிந்து, கருப்பு நிறமாக மாறுகிறது. Wrong Answer

d) வெள்ளி, வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனுடன் சேர்ந்து வெள்ளி நைட்ரைடாக மாறி, கருப்பு நிறத்தைத் தருகின்றது.Wrong Answer



10. When detergent is mixed with water, the dirt from clothes is easily removed. This is due to

a) Pressure Wrong Answer

b) Viscosity Wrong Answer

c) Surface tension Correct Answer

d) Force Wrong Answer


நீருடன் சிறிது சலவைத்தூள் கலந்து துவைத்தால், துணியில் அழுக்கு எளிதில் அகற்றப்படும் இந்த பயனுக்கு காரணம்

a) அழுத்தம் Wrong Answer

b) பாகியல் Wrong Answer

c) பரப்பு இழுவிசை Correct Answer

d) விசை Wrong Answer



11. The value of acceleration due to gravity from equator to the pole

a) Increases Correct Answer

b) Decreases Wrong Answer

c) Constant Wrong Answer

d) Zero Wrong Answer


புவி ஈர்ப்பின் முடுக்கம் நிலநடுக்கோட்டுப் பகுதிகளிலிருந்து துருவப் பகுதிகளில்

a) கூடும் Correct Answer

b) குறையும் Wrong Answer

c) மாறாது Wrong Answer

d) பூஜ்ஜியம் Wrong Answer



12. Why a small drop of water or mercury on a clean glass plate is spherical in shape?

a) Due to viscosity Wrong Answer

b) Due to capillarity Wrong Answer

c) Due to surface tension Correct Answer

d) Due to tangential force Wrong Answer


சிறிய நீர்த்துளி அல்லது பாதரசத்துளி தூய கண்ணாடித் தகட்டில் இருக்கும் போது கோளக வடிவம் பெறக் காரணம் ஏன்?

a) பாகுநிலையினால் Wrong Answer

b) நுண்புழையேற்றத்தினால் Wrong Answer

c) பரப்பு இழுவிசையினால் Correct Answer

d) தொடு விசையினால் Wrong Answer



13. Which alga is used in space travel to remove CO2 and other body wastes?

a) Volvox Wrong Answer

b) Chlorella Correct Answer

c) Eudorina Wrong Answer

d) Chlamydomonas Wrong Answer


விண்வெளிப் பயணத்தின்போது கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் உடலிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவும் ஆல்கா எது?

a) வால்வாக்ஸ் Wrong Answer

b) குளோரேல்லா Correct Answer

c) யூடோரைனா Wrong Answer

d) கிளாமிடோமோனஸ் Wrong Answer



14. During expiration our body loss of water amount

a) 400 m.l Correct Answer

b) 300 m.l Wrong Answer

c) 200 m.l Wrong Answer

d) 100 m.l Wrong Answer


வெளிச்சுவாசத்தின் போது நாம் அன்றாடம் இழக்கப்படும் நீரின் அளவு

a) 400 மி.லி.Correct Answer

b) 300 மி.லி. Wrong Answer

c) 200 மி.லி.Wrong Answer

d) 100 மி.லி.Wrong Answer



15. The dimension of Minkowski's space

a) 2 Wrong Answer

b) 3Wrong Answer

c) 1Wrong Answer

d) 4Correct Answer


மின்கோஸ்கி வெளியின் பரிமாணம் யாது?

a) 2 Wrong Answer

b) 3Wrong Answer

c) 1Wrong Answer

d) 4Correct Answer



3 comments:

  1. Replies
    1. click on the options to check right answers

      Delete
  2. sir which book i may refer for scientific knowledge and scientific temper power of reasoning rote learning vs conceptional learning Science as a tool to understand the past, present and future

    ReplyDelete

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad