TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Age of Vijayanagaram, Bahmani Kingdoms
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Who wrote Amuktamalayada?
a) Krishnadevaraya Correct Answer
b) Harihara Wrong Answer
c) Bukka Wrong Answer
d) Ramadeva Wrong Answer
'அமுக்தமாலயாதா' என்ற நூலை எழுதியவர் யார்?
a) கிருஷ்ணதேவராயர் Correct Answer
b) ஹரிஹரர் Wrong Answer
c) புக்கர் Wrong Answer
d) இராம தேவன் Wrong Answer
2. Which one is the correct statement
1. The relation between the portuguese and vijayanagar began in the region of Krishnadevaraa.
2. Vaskate II received a letter form Philip II king of Spain for protection of trade.
3. Atonia Cabral met Akbar at Surat.
4. Akbar dispatched an embassy to Philip II and the leather portugal 1582
a) 1,2,3 are correct 4 only incorrect Wrong Answer
b) 1,2 are correct 3,4, are incorrect Wrong Answer
c) 2,3,4 are correct 1 is incorrect Wrong Answer
d) 3 only correct 1,2,4 are incorrect Correct Answer
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
1. போர்ச்சுகீசியருக்கும் விஜயநகர அரசுக்கும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உறவுகள் தொடங்கியது.
2. இரண்டாம் வேஸ்கடர் ஸ்பெயின் மன்னன் இரண்டாம் பிலிப்பிடம் இருந்து வாணிப நலன் கடிதங்களை பெற்றார்.
3. அடோனியா, கேப்ரல் அக்பரை சூரத்தில் சந்தித்தார்.
4. அக்பர் இரண்டாம் பிலிப்பிற்கு தூது குழு ஒன்றை அனுப்பி அத்தூதுக்குழு 1582 ல் போர்ச்சுகளை அடைந்தது
a) 1, 2, 3 சரி 4 தவறானது Wrong Answer
b) 1, 2 சரி 3, 4 தவறானது Wrong Answer
c) 2, 3, 4 சரியானது 1 மட்டும் தவறானது Wrong Answer
d) 3 மட்டும் சரியானது 1, 2, 4 தவறானது Correct Answer
3. Who authored 'Amuktamalyada'?
a) Achyuta Raya Wrong Answer
b) Venkata I Wrong Answer
c) Krishnadeva Raya Correct Answer
d) Rama Raya Wrong Answer
'அமுக்தமால்யதா' வை எழுதியவர் யார்?
a) அச்சுத ராயர் Wrong Answer
b) முதலாம் வேங்கடர் Wrong Answer
c) கிருஷ்ணதேவராயர் Correct Answer
d) இராம ராயர் Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..