TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Tamil Nadu Administration
|
Exam
Portions
|
Economic trends in Tamil Nadu
|
TNPSC
TN Administration Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Assertion (A) : Agriculture continues to be the largest employer in Tamil Nadu.
Reason (R) : Non-Agriculture sectors are yet to generate enough employment to effect a shift of labour force.
a) (A) is true. But (R) is false. Wrong Answer
b) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A). Correct Answer
c) (A) is false. But (R) is true.Wrong Answer
d) Both (A) and (R) are true. But (R) is not the correct explanation of (A).Wrong Answer
கூற்று (A): தமிழகத்தில் விவசாயமே அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிக் கொண்டிருக்கிறது.
காரணம் (R): உழைப்பாளர்கள் தங்களது தொழில்களை மாற்றிக் கொள்வதற்குத் தேவையான அளவிற்கு வேலைவாய்ப்புகளை விவசாயமல்லாத துறைகள் உருவாக்கவில்லை. .
a) (A) சரி ஆனால் (R) தவறு Wrong Answer
b) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமாகும்.Correct Answer
c) (A) தவறு ஆனால் (R) சரி Wrong Answer
d) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) -விற்கு சரியான விளக்கமல்ல.Wrong Answer
2. Identify the sector(s) of Indian Economy which are the most affected by Covid Pandamic
(a) MSME sector
(b) Aviation sector
(c) Tourism and Hospitality sector
(d) Telecommunication sector
(A) (a) and (d) only Wrong Answer
(B) (a). (b) and (c) Correct Answer
(C) (d) only Wrong Answer
(D) (a), (c) only Wrong Answer
இந்திய பொருளாதாரத்தில் கோவிட் பெருந்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறை (கள்)
(a) சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME)
(b) விமான போக்குவரத்து
(c) சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொடர்பான தொழில்கள்
(d) தொலை தொடர்பு துறை
(A) (a) மற்றும் (d) மட்டும் Wrong Answer
(B) (a), (b) மற்றும் (c) Correct Answer
(C) (d) மட்டும் Wrong Answer
(D) (a), (c) மட்டும் Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..