TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Tamil Nadu Administration
|
Exam
Portions
|
Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country
|
TNPSC
TN Administration Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. The flagship scheme that lends special character to the Tamil Nadu model of development is :
a) Mid-day Meal scheme. Wrong Answer
b) Special Economic Zones. Correct Answer
c) Information Technology Parks.Wrong Answer
d) Industrial Estate.Wrong Answer
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையின் சிறப்புக் குணாம்சத்தை வெளிப்படுத்தும் சீரிய திட்டமாக அறியப்படுவது :
a) மதிய உணவுத் திட்டம். Wrong Answer
b) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். Correct Answer
c) தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள். Wrong Answer
d) தொழிற் பேட்டைகள்.Wrong Answer
2."Tamil Nadu developed a commitment to universal and well functioning public services thanks to the power of democratic action, public reasoning and social action".
Who said this ?
a) Amartya Sen and Jean Dreze.Correct Answer
b) Dutt and Sundaram. Wrong Answer
c) Raghuram Rajan and Abhijit Banerjee. Wrong Answer
d) Milton Friedman. Wrong Answer
'ஜனநாயக செயல்பாடுகள் பகுத்தறியும் திறன், சமூக செயல்பாடுகள் ஆகியவற்றின் விளைவாக அனைவருக்குமானதும், சிறப்புடன் செயல்படுவதுமான பொதுச்சேவைகளை வழங்குவதில் தமிழ்நாடு தனது அர்ப்பணிப்பை வளர்த்துள்ளது.'
இவ்வாறு கூறியது யார்?
a) அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டிரேஸி. Correct Answer
b) தத் மற்றும் சுந்தரம் Wrong Answer
c) ரகுராம் ராஜன் மற்றும் அபிஜித் பானர்ஜி. Wrong Answer
d) மில்டன் பிரிட்மென்.Wrong Answer
3. Human Development Index was developed by the Pakistani Economist Mahbub ul Haq and the Indian Economist _________ in 1990.
a) Dr. Amartya Sen Correct Answer
b) Dr. Manmohan Singh Wrong Answer
c) Dr. Jagdish Bhagwathi Wrong Answer
d) Dr. Arvind Subramanian Wrong Answer
மனித மேம்பாட்டுக் குறியீடு என்பதை பாகிஸ்தான் நாட்டை சார்ந்த பொருளியல் அறிஞர் மஹபூப் உல் ஹக் என்பவரும் இந்தியாவைச் சேர்ந்த ______ அவர்களும் 1990ல் மேம்படுத்தினர்.
a) Dr. அமர்தியாசென் Correct Answer
b) Dr. மன்மோகன் சிங் Wrong Answer
c) Dr. ஜெகதீஷ் பகவதி Wrong Answer
d) Dr. அரவிந்த் சுப்பிரமணியன் Wrong Answer
4. The measurement of multi- dimensional poverty index is based on
a) Health, Education and living standard Correct Answer
b) Education and Health Wrong Answer
c) Nutrition and Longevity Wrong Answer
d) National income and Inflation Wrong Answer
பன்முக ஏழ்மை குறியீட்டை அளவிடும் முறை __________ அடிப்படையாகக் கொண்டது
a) சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கை தரம் Correct Answer
b) கல்வி மற்றும் சுகாதாரம் Wrong Answer
c) சத்துணவு மற்றும் நீள்வாழ்வு Wrong Answer
d) தேசிய வருமானம் மற்றும் பணவீக்கம் Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..