TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Tamil Nadu Administration
|
Exam
Portions
|
Impact of Social Reform Movements in the Socio - Economic Development of Tamil Nadu
|
TNPSC
TN Administration Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Which of the following movement urged its members to give up their caste surnames?
a) Pure Tamil movement Wrong Answer
b) Self Respect movement Correct Answer
c) Quit India movement Wrong Answer
d) Bakthi movement Wrong Answer
கீழ்க்காணும் எந்த இயக்கம் அதன் உறுப்பினர்களை தங்களது ஜாதியின் பெயரை தங்கள் பெயருடன் இணைத்து அழைக்கும் வழக்கத்தைக் கைவிட வலியுறுத்தியது?
a) தனித் தமிழ் இயக்கம் Wrong Answer
b) சுயமரியாதை இயக்கம் Correct Answer
c) வெள்ளையனே வெளியேறு இயக்கம் Wrong Answer
d) பக்தி இயக்கம்.Wrong Answer
2. Which of the following is/are the correct statement/s regarding Perarignar Anna with regard to the early days of the Dravidian movement?
(i) He understood that medium is the message.
(ii) He understood that affirmative action will lead to progress.
(iii) He used theatre and cinema as effective instruments of communication.
(iv) He was a non believer in distributive justice.
a) (i) only Wrong Answer
b) (ii) and (iii) only Wrong Answer
c) (iv) only Wrong Answer
d) (i), (ii) and (iii) only Correct Answer
திராவிட இயக்கத்தின் தொடக்க காலங்களைப் பொறுத்தமட்டில் பேரறிஞர் அண்ணா பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது/வை எது/எவை ?
(i) ஊடகமே செய்தி என்பதை அவர் அறிந்திருந்தார்.
(ii) உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
(iii) அவர் நாடகம் மற்றும் திரை அரங்குகளை தகவல் தொடர்புக்கான சிறந்த கருவிகளாகப் பயன்படுத்தினார்.
(iv) அவர் பகிர்ந்தளிக்கும் நீதியில் நம்பிக்கை கொள்ளாதவர்.
a) (i) மட்டும் Wrong Answer
b) (ii) மற்றும் (iii) மட்டும் Wrong Answer
c) (iv) மட்டும் Wrong Answer
d) (i), (ii) மற்றும் (iii) மட்டும் Correct Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..