Political Parties and Welfare Schemes for various sections of People - TNPSC TN Administration [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, February 7

Political Parties and Welfare Schemes for various sections of People - TNPSC TN Administration [Questions & Answers]

TNPSC Tamil Nadu Administration - Political Parties and Welfare Schemes for various sections of People [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous year TN Administration - Political Parties and Welfare Schemes for various sections of People [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Tamil Nadu Administration
Exam Portions
Political Parties and Welfare Schemes for various sections of People
TNPSC TN Administration Test Series No: 
Next Test>> : TNPSC TN Administration - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which of the following is / are true with reference to Dr. Muthulakshmi (Reddy) Memorial Inter-Caste Marriage Assistance Scheme:
(i) There is no income ceiling and minimum educational qualification stipulated.
(ii) Either of the spouse should belong to the Scheduled Caste or Scheduled Tribe communities.
(iii) Either of the spouse should belong to the Forward or other Community and the other spouse should belong to the Backward Classes / Most Backward Classes.

a) (i) only.Wrong Answer

b) (ii) only. Wrong Answer

c) (i), (ii) and (ii) Correct Answer

d) None of the above. Wrong Answer


மருத்துவர் முத்துலட்சுமி (ரெட்டி) நினைவு ஜாதி மறுப்புத் திருமண (கலப்புத் திருமணம்) நிதி உதவித் திட்டம் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானது எது / எவை?
(i) குறைந்தபட்ச வருமான வரம்போ, குறைந்தபட்ச கல்வித் தகுதியோ கிடையாது.
(ii) தம்பதியரில் ஒருவர் பட்டியல் வகுப்பினராகவோ அல்லது பட்டியல் பழங்குடியினராகவோ இருத்தல் வேண்டும்.
(iii)தம்பதியரில் ஒருவர் முற்பட்ட அல்லது இதர வகுப்பினராகவும், மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.

a) (i) மட்டும். Wrong Answer

b) (ii) மட்டும். Wrong Answer

c) (i), (ii), (iii) ஆகியவை. Correct Answer

d) மேற்கண்டவற்றுள் எவையுமில்லை.Wrong Answer



2. Who took major efforts in the emergence of labour organizations in Madras Presidency ?

a) M. Thirumalachariar Wrong Answer

b) A. Singaravelar Correct Answer

c) Thanthai Periyar Wrong Answer

d) Maraimalai Adigal Wrong Answer


சென்னை மாகாணத்தில் தொழிலாளர் அமைப்புகளை உருவாக்கும் முயற்சிகளில் மிக முக்கிய பங்காற்றியவர் யார் ?

a) எம். திருமலாச்சாரியார் Wrong Answer

b) ஏ. சிங்காரவேலர் Correct Answer

c) தந்தை பெரியார் Wrong Answer

d) மறைமலை அடிகள் Wrong Answer



3. Which one of the following is not the journal that carried on the effective propaganda of self-respect ideals?

a) Kudiarasu Wrong Answer

b) Revolt Wrong Answer

c) Swathesa Mithran Correct Answer

d) Viduthalai Wrong Answer


கீழ்க்காணும் நாளேடுகளில் சுயமரியாதைக் கருத்துக்களை சிறப்பான முறையில் பரப்புரை செய்யாத நாளேடு எது ?

a) குடியரசு Wrong Answer

b) புரட்சி Wrong Answer

c) சுதேசமித்திரன் Correct Answer

d) விடுதலை Wrong Answer



4.(i) The concept of welfare state had its origin in Western Europe after the second World War.
(ii) The main idea of welfare state is that the government should not play any vital role in human development.
Which of the above statements is / are true ?

a) (i) only.Correct Answer

b) (ii) only.Wrong Answer

c) Both (i) and (ii).Wrong Answer

d) None of the above.Wrong Answer


(i) மக்கள் நல அரசு எனும் கருத்தாக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்டதாகும்.
(ii) மக்கள் நல அரசின் முதன்மைச் சிந்தனை என்பது அரசாங்கம் மனித வளர்ச்சியில் எந்த ஒரு முக்கியப் பங்கினையும் ஆற்றக் கூடாது என்பதாகும்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது / எவை ?

a) (i) மட்டும் Correct Answer

b) (ii) மட்டும் Wrong Answer

c) (i) மற்றும் (ii)Wrong Answer

d) மேற்கண்ட எதுவும் இல்லை Wrong Answer



6. In the 1962 elections, the Dravida Munnetra Kalagam (DMK) was supported by Swatantra Party. Who was the head of the latter party at that time?

a) E.V.K. Sampath Wrong Answer

b) C. Rajagopalachari Correct Answer

c) K. Kamaraj Wrong Answer

d) Omanthoor Ramasamy Wrong Answer


1962-ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தை சுதந்திராக் கட்சி ஆதரித்தது. அப்பொழுது சுதந்திராக் கட்சியின் தலைவராக இருந்தவர் யார் ?

a) ஈ. வெ. கி. சம்பத் Wrong Answer

b) ச. இராஜகோபாலாச்சாரி Correct Answer

c) கு. காமராஜ் Wrong Answer

d) ஓமந்தூர் இராமசாமி Wrong Answer



7. Which Chief Minister introduced the Mid-day Meal scheme in independent India ?

a) N.T. Rama Rao Wrong Answer

b) V.S. Achuthananthan Wrong Answer

c) M.G. Ramachandran Wrong Answer

d) K. Kamaraj Correct Answer


சுதந்திர இந்தியாவில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் யார் ?

a) என். டி. இராமாராவ் Wrong Answer

b) வி. எஸ். அச்சுதானந்தன் Wrong Answer

c) ம.கோ. இராமச்சந்திரன் Wrong Answer

d) கு. காமராஜ் Correct Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad