TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Tamil Nadu Administration
|
Exam
Portions
|
Role & impact of Social Welfare Schemes in the Socio - Economic Development of Tamil Nadu
|
TNPSC
TN Administration Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1.(i) In India, Socio-economic inequalities are well entrenched.
(ii) A law for fair distribution will automatically ensure just distribution of resources.
(iii) Governments will have to ensure a level playing field in order to establish justice.
Which of the above statements is / are true with regard to distribution of resources.
a) (i) only Wrong Answer
b) (ii) only Wrong Answer
c) (i) and (iii) only Correct Answer
d) (ii) and (iii) only Wrong Answer
(i) இந்தியாவில் சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நன்கு வேறூன்றியுள்ளன.
(ii) நியாயமான வகையில் வளங்களைப் பகிர்ந்தளிக்க வகைசெய்யும் சட்டங்கள் இயற்றினாலேயே போதுமானது. அச்சட்டங்கள் அவ்வளங்கள் சம அளவில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்யும்.
(iii) நீதியை நிலைநாட்ட அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
வளங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பான மேற்கண்ட கூற்றுகளில் சரியானவை எது / எவை?
a) (i) மட்டும் Wrong Answer
b) (ii) மட்டும் Wrong Answer
c) (i) மற்றும் (iii) மட்டும் Correct Answer
d) (ii) மற்றும் (iii) மட்டும் Wrong Answer
2. The most important reason/s for the relative success of Tamil Nadu in extending social policies lie/s in :
(i) Near universal coverage of schemes.
(ii) Populist welfarism.
(iii) People's active involvement in democratic politics.
(iv) Targeted distribution systems.
a) (i) and (ii) only Correct Answer
b) (ii), (iii) and (iv) only Wrong Answer
c) (i), (ii) and (iii) only Wrong Answer
d) (iv) only Wrong Answer
சமூகக் கொள்கைகளை விரிவுபடுத்துவதில் ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக காரணங்களாக விளங்குவது
(i) கிட்டத்தட்ட அனைவரையும் உள்ளடக்கியத் திட்டங்கள்
(ii) மக்கள்சார் நலக் கொள்கை
(iii) ஜனநாயக அரசியலில் மக்களின் தீவிர ஈடுபாடு.
(iv) இலக்கு ரீதியிலான விநியோக முறைகள்
a) (i) மற்றும் (ii) மட்டும் Correct Answer
b) (ii), (iii) மற்றும் (iv) மட்டும் Wrong Answer
c) (i), (ii) மற்றும் (iii) மட்டும் Wrong Answer
d) (iv) மட்டும்Wrong Answer
3. How much of gold for 'Mangalyam' of unmarried poor women distributed at present by Tamilnadu government?
a) 4 gm Wrong Answer
b) 8 gm Correct Answer
c) 10 gm Wrong Answer
d) 12 gm Wrong Answer
திருமணம் ஆகாத ஏழை பெண்களுக்கு 'தாலிக்காக' தற்போது தமிழ்நாடு அரசாங்கத்தால் வழங்கப்படும் தங்கத்தின் அளவு எவ்வளவு?
a) 4 கிராம் Wrong Answer
b) 8 கிராம் Correct Answer
c) 10 கிராம் Wrong Answer
d) 12 கிராம் Wrong Answer
4. To help financially Rs. _________ for the orphan girls for their marriage (Annai theresa Ninaivu Orphan girls marriage assistant scheme) by social welfare and nutritious meal programme department.
a) Rs. 50,000Wrong Answer
b) Rs. 1,00,000 Wrong Answer
c) Rs. 15,000Correct Answer
d) Rs. 40,000Wrong Answer
அன்னை தெரசா நினைவு அனாதை பெண்களின் திருமண உதவித் திட்டத்தின் மூலமாக சமுதாய நலன் மற்றும் சத்துணவு திட்டத்தின் துறையால் அனாதை பெண்களின் திருமணத்திற்கு கொடுக்கும் தொகை எவ்வளவு?
a) ரூ.50,000Wrong Answer
b) ரூ.1,00,000 Wrong Answer
c) ரூ. 15,000Correct Answer
d) ரூ. 40,000Wrong Answer
5. In 1999 the government proposed to implement a special school health programme which mean light of life scheme referring to good health. What is the name of the scheme?
a) Vazhvoli thittam Correct Answer
b) Arivoli thittam Wrong Answer
c) Child care thittam Wrong Answer
d) Human Development Wrong Answer
1999 ஆம் ஆண்டு அரசானது ஒரு புதிய திட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு நல்ல சுகமான வாழ்வளிக்க தீர்மானிக்கப்பட்டது அது என்ன திட்டம்?
a) வாழ்வொளி திட்டம் Correct Answer
b) அறிவொளி திட்டம் Wrong Answer
c) மழலைக் குழந்தைகள் திட்டம் Wrong Answer
d) மனித வளர்ச்சி திட்டம் Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..