Social Justice & Social Harmony as the Cornerstones of Socio - Economic development. - TNPSC TN Administration [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, December 7

Social Justice & Social Harmony as the Cornerstones of Socio - Economic development. - TNPSC TN Administration [Questions & Answers]

TNPSC Tamil Nadu Administration - Social Justice and Social Harmony as the Cornerstones of Socio - Economic development. [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous year TN Administration - Social Justice and Social Harmony as the Cornerstones of Socio - Economic development. [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Tamil Nadu Administration
Exam Portions
Social Justice and Social Harmony as the Cornerstones of Socio - Economic development.
TNPSC TN Administration Test Series No: 
Next Test>> : TNPSC TN Administration - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. The importance of social harmony in economic development can be understood by which of the following characteristics ?
(i) Social harmony also means peaceful co-existence of various groups in a society which are otherwise divided by various identities.
(ii) Peaceful co-existence of various communities means that the government can focus on initiatives related to economic development and the expenditure towards Law and Order management gets reduced to that extent.
(iii) Social harmony also ensures a peaceful investment atmosphere wherein investors remain confident of their returns.
(iv) Social harmony increases economic disparities.

a) (i) only. Wrong Answer

b) (i) and (ii) only. Wrong Answer

c) (i), (ii) and (iii) Correct Answer

d) (i) and (iv) only.Wrong Answer


பொருளாதார வளர்ச்சியில் சமுக நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை பின்வரும் எந்த பண்புகளால் புரிந்து கொள்ள முடியும்?
(i) சமூக நல்லிணக்கம் என்பது பல்வேறு அடையாளங்களால் பிரிந்துகிடக்கும் ஒரு சமூகத்தின் பல்வேறு குழுக்களின் அமைதியான சக வாழ்வு என்பதையும் குறிக்கும்.
(ii) பல்வேறு சமூகங்களின் அமைதியான சகவாழ்வு என்பது அரசு பொருளாதார வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளில் கவனம் செலுத்த முடிவதைக் குறிக்கும். இது அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு நிர்வாகத்திற்கான செலவினங்களைக் குறைக்க ஏதுவாகிறது.
(iii) முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டிற்கேற்ற வருவாய் கிடைக்கும் எனும் நம்பிக்கையை வழங்கும் ஒரு அமைதியான முதலீட்டுச் சூழ்நிலையை சமூக நல்லிணக்கம் உறுதி செய்கிறது.
(iv) சமூக நல்லிணக்கம் பொருளாதாரச் சமமின்மையை அதிகரிக்கிறது.

a) (i) மட்டும் Wrong Answer

b) (i) மற்றும் (ii) மட்டும் Wrong Answer

c) (i), (ii) மற்றும் (iii) மட்டும் Correct Answer

d) (i) மற்றும் (iv) மட்டும் Wrong Answer



2. The philosophy of Social Justice is largely rooted in :

a) Natural Justice. Wrong Answer

b) Moral Justice. Wrong Answer

c) Distributive Justice. Correct Answer

d) Legal Justice.Wrong Answer


சமூக நீதித் தத்துவம் பெருமளவில் வேருன்றியிருப்பது :

a) இயற்கை நீதியில். Wrong Answer

b) அறம் சார் நீதியில். Wrong Answer

c) பங்கீட்டு நீதியில் Correct Answer

d) சட்டம் சார் நீதியில்.Wrong Answer



3. The Protection of Women from Domestic Violence Act-2005 safeguards women from :

a) Physical abuse.Wrong Answer

b) Sexual abuse.Wrong Answer

c) Economic abuse.Wrong Answer

d) All the above.Correct Answer


பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் 2005 எந்த விதமான வன்முறைகளிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது?

a) உடல் ரீதியான வன்முறை Wrong Answer

b) பாலியல் ரீதியான வன்முறை Wrong Answer

c) பொருளாதார ரீதியான வன்முறை Wrong Answer

d) இந்த மூன்று வகையான வன்முறைகளிலிருந்தும் Correct Answer



4. Assertion (A): In the contemporary society, some people are tempted towards "Hero worship". This is not a healthy trend.
Reason (R): Rapid Urbanization creates a sense of being rootless. This inturn creates a longingness "to belong somewhere / to somebody". Therefore, some people are attracted towards the Heroes. It induces a blind following and thereby inhibits a critical thinking of one's own socio-economic problems.

a) (A) is true, (R) is false. Wrong Answer

b) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A). Correct Answer

c) (A) is false, (R) is true.Wrong Answer

d) Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A) Wrong Answer


கூற்று (A): இன்றைய சமுதாயத்தில் சிலர் "நாயக வழிபாட்டை" நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான போக்கு அல்ல.
காரணம் (R): அதிவேக நகரமயமாக்கல் சிலருக்கு அவர்கள் தங்களது வேர்களை இழந்துவிட்டது போன்ற ஒரு உணர்வினை ஏற்படுத்துகிறது. இது இத்தகைய நபர்களிடம் தாங்கள் "ஏதேனும் ஒரு இடத்தையோ நபரையோ" சார்ந்திருக்க வேண்டும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவேதான், இவர்கள் புகழ்பெற்ற மனிதர்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். இது அந்த நாயகர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதனால், அவர்கள் தங்களுடைய சமூக, பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்த திறனாய்வுப் பூர்வமாக சிந்திக்கும் திறனை வலுவிழக்கச் செய்கிறது.

a) (A) சரி ஆனால் (R) தவறு Wrong Answer

b) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.Correct Answer

c) (A) தவறு ஆனால் (R) சரி Wrong Answer

d) (A) மற்றும் (R) சரி, ஆனால் (R) என்பது (A) -விற்கு சரியான விளக்கமல்ல.Wrong Answer



5. Consider the following Assertion and Reason
Assertion (A): Bringing down the influence of the rich and powerful people in making Governmental decision making is the challenge in the concept of “expansion of democracy'.
Reason (R) : People's participation and their control in meaningful, only when influence of the rich is brought down. It results in “Deepening of Democracy”.

(A) A is wrong but R is correct Correct Answer

(B) Both Aand Rare correct Wrong Answer

(C) R is wrong but Ais correct D Wrong Answer

(D) Both A and R are incorrect Wrong Answer


கீழ்வரும் கருத்து மற்றும் காரணம் ஆகியவற்றை கவனிக்கவும்.
கருத்து (A): அரசாங்க முடிவெடித்தலில், பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் படைத்த மக்களின் செல்வாக்கை குறைப்பது என்பது “ஜனநாயக விரிவாக்கம்” எனும் கருத்தின் சவால் ஆகும்.
காரணம் (R) : மக்கள் பங்கெடுப்பு மற்றும் அவர்களின் கட்டுப்பாடு என்பது பணக்காரர்களின் செல்வாக்கு குறைக்கப்படும்போது மட்டுமே பொருளுடையதாக மாறும். இதுவே ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் நடவடிக்கையுமாகும்.

(A) A தவறு ஆனால் R மட்டும் சரி Correct Answer

(B) A மற்றும் R இரண்டும் சரி Wrong Answer

(C) R தவறு ஆனால் A சரி Wrong Answer

(D) A மற்றும் R இரண்டும் சரி அல்ல Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad