TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Subash Chandra Bose
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Which of the following statement/s is/are true about Subhas Chandra Bose ?
(i) He was the president of the Congress.
(ii) He resigned from the post of president of the Congress as he was isolated within the Congress.
(iii) He founded the "Forward Bloc" to function independent of the Congress.
a) (i) only.Wrong Answer
b) (i) and (iii) only.Correct Answer
c) (i) and (ii) only. Wrong Answer
d) (ii) and (iii) only.Wrong Answer
கீழ்க்காணும் கூற்றுகளில் சுபாஷ் சந்திர போஸைப் பற்றிய சரியான கூற்றுகள் எது / எவை? –
(i) அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார்.
(ii) காங்கிரஸ் கட்சியில் தனிமைப்படுத்தப்பட்டதால் அவர் தனது தலைவர்
பதவியிலிருந்து விலகினார். ஆம்
(iii) காங்கிரஸ் கட்சியிலிருந்து தனித்துச் செயல்படும் பொருட்டு 'பார்வர்டு
பிளாக்' எனும் கட்சியைத் தொடங்கினார்.
a) (i) மட்டும்.Wrong Answer
b) (i) மற்றும் (iii) மட்டும். Correct Answer
c) (i) மற்றும் (i) மட்டும். Wrong Answer
d) (i) மற்றும் (i) மட்டும். Wrong Answer
2. While Subhash studying in school, he was influenced by the teachings of
a) Vivekananda Correct Answer
b) Ramakrishna Wrong Answer
c) Lord Buddha Wrong Answer
d) Aurobindo Ghosh Wrong Answer
சுபாஷ் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் _________ போதனைகளால் அதிகம் கவரப்பட்டார்.
a) விவேகானந்தர் Correct Answer
b) இராமகிருஷ்ணர் Wrong Answer
c) இறை புத்தர் Wrong Answer
d) அரபிந்தோ கோஷ் Wrong Answer
3. Subash Chandra Bose went to which place after the surrender of Japan to the Allies in the II world war?
a) Sydney in Australia Wrong Answer
b) Singapore Wrong Answer
c) Taipai in Formosa Correct Answer
d) Seoul in South Korea Wrong Answer
இரண்டாம் உலக போரில் ஜப்பான் நேசநாடுகளிடம் சரணடைந்தபின்பு சுபாஷ் சந்திரபோஸ் சென்றார்?
a) ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி Wrong Answer
b) சிங்கப்பூர் Wrong Answer
c) ஃபார்மோசாவிலுள்ள தைப்பே Correct Answer
d) தென்கொரியாவிலுள்ள சியோல் Wrong Answer
4. Which one of the statement is correct regarding the Subhas Chandra Bose ?
1. Bose joined the freedom struggle under the leadership of C.R. Das
2. 1921, he organised demonstration in Calcutta to protest against the visit of Price of Wales
3. He boycotted the Simon Commission in 1927
4. He sorted on the Secretary and President of Bengal Congress
(A) 1, 2 are correct 3, 4 are incorrect Wrong Answer
(B) 1, 2, 3, 4 are correct Correct Answer
(C) 1, 2, 3 are correct 4 only incorrect Wrong Answer
(D) 1, 3 are correct 2, 4 are incorrect Wrong Answer
கீழ்கண்ட கூற்றுகளில் சுபாஷ் சந்திரபோஸை பற்றி சரியான கூற்று எது ?
1. சுபாஷ் சந்திர போஸ், சி.ஆர் தாஸ் தலைமையில் இந்திய விடுதலை போராட்டத்தில் இணைந்தார்
2. 1921 ல் வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவுக்கு வருகை புரிந்தபோது எதிர்த்து முழக்கமிட்டார்.
3. 1927 ல் சைமன் கமிஷனை இவர் புறக்கணித்தார்
4. வங்காள காங்கிரஸில் செயலாளராகவும், தலைவராகவும் பதவி வகித்தார்.
(A) 1,2 சரி. 3, 4 தவறானது Wrong Answer
(B) 1, 2, 3, 4 சரியான கூற்று Correct Answer
(C) 1, 2, 3 சரியான கூற்று 4 தவறான கூற்று Wrong Answer
(D) 1, 3 சரியான கூற்று 2, 4 தவறான கூற்று
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..