TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Bharathiyar
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. In 1912, who translated ‘Bhagavatgithai' into Tamil?
a) V. Ramalingam Wrong Answer
b) V.O. Chidambaram Wrong Answer
c) Bharathiyar Correct Answer
d) Subramania Siva Wrong Answer
1912 - ஆம் ஆண்டு ‘பகவத்கீதை' யை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் யார்?
a) வெ. ராமலிங்கம் Wrong Answer
b) வ.உ. சிதம்பரம் Wrong Answer
c) பாரதியார் Correct Answer
d) சுப்ரமணிய சிவா Wrong Answer
2. Which one of the statement is correct regarding Bharathiar ?
1. Bharathiar participated in the Indian National Conference at Kasi in 1905.
2. In 1906 he started Balabharata Sabha at Chennai.
3. He participated ‘surat Congress' in 1907 along with VOC.
4. He composed the Poem ‘Vangame Valiyave'.
(A) 1.2 are correct 3, 4 are incorrect Wrong Answer
(B) 1,2,3,4 statement are correct Correct Answer
(C) 1, 2, 3 are correct 4 is incorrect Wrong Answer
(D) 1, 2, 3, 4 are incorrect statement Wrong Answer
பாரதியாரை பற்றி கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது ?
1. பாரதியார் 1905 ல் காசியில் நடைபெற்ற இந்திய தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
2. அவர் 1906 ல் பால் பாரத சபா என்ற அமைப்பை சென்னையில் ஏற்படுத்தினார்.
3. அவர் 1907ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் கூட்டத்தில் வ.உ.சி. யுடன் கலந்து கொண்டார்.
4. அவர் 'வங்கமே வாழியவே' என்ற பாடலை இயற்றியுள்ளார்.
(A)1, 2, கூற்றுகள் சரியானவை. 3, 4 கூற்றுகள் தவறானவை Wrong Answer
(B) 1, 2, 3, 4 கூற்றுகள் சரியானவை Correct Answer
(C) 1, 2, 3 கூற்றுகள் சரியானவை 4வது கூற்று தவறானது Wrong Answer
(D) 1, 2, 3, 4 கூற்றுகள் தவறானது Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..