TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Contributions of Thanthai Periyar
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Periyar was imprisoned by which Govt. for Vaikkom Satyagraha in 1924?
a) Hydrabad Nizam Govt.Wrong Answer
b) Mysore Govt Wrong Answer
c) Travancore Govt Correct Answer
d) Mangalore Govt Wrong Answer
1924-ம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் சத்யாகிரக போராட்டத்தினால் பெரியாரை கைது செய்த அரசு எது?
a) ஹைதராபாத் நிஜாம் அரசு Wrong Answer
b) மைசூர் அரசு Wrong Answer
c) திருவாங்கூர் அரசு Correct Answer
d) மங்களூர் அரசு Wrong Answer
2. When did Periyar Organise the Self-Respect Movement?
a) 1925Correct Answer
b) 1926 Wrong Answer
c) 1927Wrong Answer
d) 1928Wrong Answer
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எப்போது தொடங்கினார்?
a) 1925Correct Answer
b) 1926 Wrong Answer
c) 1927Wrong Answer
d) 1928Wrong Answer
3. Where was the Fourth District Self-Respect conference held in 1943?
a) Erode Wrong Answer
b) Salem Correct Answer
c) Tirunelveli Wrong Answer
d) Kumbakonam Wrong Answer
சுயமரியாதை இயக்கத்தின் நான்காவது மாவட்ட மாநாடு, 1943-ல் எங்கு நடந்தது?
a) ஈரோடு Wrong Answer
b) சேலம் Correct Answer
c) திருநெல்வேலி Wrong Answer
d) கும்பகோணம் Wrong Answer
4. Thanthai Periyar passed resolutions for the welfare of the women in the Suyamariyathai conference of
A)Madras Wrong Answer
B Coimbatore Wrong Answer
C)Salem Wrong Answer
D) Changlepet Correct Answer
தந்தை பெரியார் சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக திட்டங்கள் இயற்றப்பட்ட இடம்
A)மெட்ராஸ் Wrong Answer
Bகோயம்பத்தூர் Wrong Answer
C)சேலம் Wrong Answer
D) செங்கல்பட்டு Correct Answer
5. Thanthai periyar referred as the philosophy of Self Respect Movement to
(A) not having belief in next birth Wrong Answer
(B) not having belief in God Wrong Answer
(C) there was nothing beyond sexual pleasures Wrong Answer
(D) doing a thing which one believes to be right on the basis of reasoning, thereafter, if any correction is to be made, correcting the mistakes on the basis of reasoning and also having the mindset to accept the implication of such actions.Correct Answer
தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் எனக் கூறப்பட்டது யாது ?
(A) மறு பிறப்பில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது Wrong Answer
(B) இறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது Wrong Answer
(C) சிற்றின்பத்திற்கு மேலானது ஒன்றும் இல்லை என்ற சிந்தனை Wrong Answer
(D) பகுத்தறிவின் அடிப்படையில் தனக்கு சரியென்று நம்புவதை செய்வது, அவ்வாறு செய்தபின் தவறுகள் இருப்பின், பகுத்தறிந்து திருத்திக்கொள்வது. மேலும் அவ்விளைவுகளை ஏற்றக்கொள்ளும் மனப்பாங்கு Correct Answer
6. Which of the following idea does not fall within Thanthai Periyar's definition of Civilization
(A) Accepting every religion Wrong Answer
(B) Trying for others also to get whatever good one has got Wrong Answer
(C) The total progress of all human beings Wrong Answer
(D) Progress based on the scientific inventions of today and making life pleasant Correct Answer
நாகரிகம் பற்றிய தந்தை பெரியாரின் வரையறைக்குள் உட்படாத கருத்தாக்கம் யாது ?
(A) அனைத்து மதங்களையும் ஏற்றக்கொள்ளுதல் Wrong Answer
(B) தான் கொண்ட நன்மைகள் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையிலான முயற்சிகளை மேற்கொள்வது Wrong Answer
(C) அனைத்து மனிதர்களுக்குமான முன்னேற்றம் Wrong Answer
(D) இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளினால் ஏற்படும் முன்னேற்றமும் இனிமையான வாழ்க்கையும் Correct Answer
7. Who stated “Man is born free, self Respect is his birthright, Social Justice ensures social equality”
(A) Thanthai Periyar Correct Answer
(B) B.G. Tilak Wrong Answer
(C) Kamaraj Wrong Answer
(D) Omanthurar Wrong Answer
"மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான், சுய மரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிபடுத்தும்" என்று கூறியவர் யார் ?
(A) தந்தை பெரியார் Correct Answer
(B) பாலகங்காதர திலகர் Wrong Answer
(C) காமராஜ் Wrong Answer
(D) ஓமந்தூரார் Wrong Answer
8. The Editor of Tamil daily Kudiarasu.
(A) Thanthai Periyar Correct Answer
(B) C. Rajaji Wrong Answer
(C) Satyamurti Wrong Answer
(D) C.N. Annadurai Wrong Answer
தினசரி நாளிதழான குடியரசின் ஆசிரியர்
(A) தந்தை பெரியார் Correct Answer
(B) சி. ராஜாஜி Wrong Answer
(C) சத்தியமுர்த்தி Wrong Answer
(D) சி.என். அண்ணாதுரை
9. In 1929, at a'Self Respect Movement'conference in Chengalpattu, Thanthai Periyar passed a resolution relating to an important matter -
- In 1989, 60 years later, Tamilnadu had passed a law in this regard.
- OnAugust 11, 2020 Supreme Court passed a judgement in this regard. What is this?
(A) Giving equal rights to woman in Government employment Wrong Answer
(B) Giving equal rights to woman in family properties Correct Answer
(C) Giving priority to certain communities in acquiring land rights Wrong Answer
(D) Giving priority to certain sects in accessing holy places Wrong Answer
1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் கூட்டப்பட்ட சுயமரியாதை இயக்க மாநாட்டில் தந்தை பெரியார் ஓர் முக்கிய விடயம் தொடர்பான தீர்மானத்தை இயற்றினார்.
- சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு 1989 ம் ஆண்டில், தமிழகம் அதனை சட்டமாக இயற்றியது.
- ஆகஸ்ட் 11, 2020 ல் உச்சநீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பையும் வழங்கியது. மேல்காணும் பத்தியில் கூறப்பட்ட விடயம் யாது ?
(A) பெண்ணுக்கு அரசு வேலை வாய்ப்பில் சம உரிம Wrong Answer
(B) குடும்ப சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை Correct Answer
(C) ஒரு சில சமூகங்களுக்கு நிலம் உரிமை பெறுவதில் முன்னுரிமை Wrong Answer
(D) ஒரு சில பிரிவுகளுக்கு புனித இடங்களில் நுழைவதில் முன்னுரிமை Wrong Answer
10. Thanthai Periyar wanted people to consider the following as equal to their lives
(A) Independence for the motherland Wrong Answer
(B) The family honour Wrong Answer
(C) Self - respect Correct Answer
(D) Rational faculty Wrong Answer
தந்தை பெரியார், மக்கள் தங்கள் உயிருக்கு ஒப்பாக எண்ண வேண்டும் என விரும்பியது
(A) தாய் நாட்டின் விடுதலை Wrong Answer
(B) குடும்ப கவுரவம் Wrong Answer
(C) சுய மரியாதை Correct Answer
(D) பகுத்தறியும் திறன் Wrong Answer
Vignesh
ReplyDeleteThank you 😊
ReplyDelete