Goods & Services Tax [GST] - TNPSC Indian Economy [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Saturday, March 7

Goods & Services Tax [GST] - TNPSC Indian Economy [Questions & Answers]

TNPSC Indian Economy - Goods & Services Tax [GST] [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Goods & Services Tax [GST] [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Economy
Exam Portions
Indian Economy - Goods & Services Tax [GST]
TNPSC Indian Economy Test Series No: 
Next Test>> : TNPSC Indian Economy - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which of the followings are denotes the meaning of Goods and Services Tax?
(1) It is a consolidated indirect tax
(2) It is a single unified tax
(3) It is imposed only by Central Government
(4) It is payable at final point of consumption

a) (1) and (3) only Wrong Answer

b) (1), (2) and (3) only Wrong Answer

c) (2), (3) and (4) only Wrong Answer

d) (1), (2) and (4) only Correct Answer


கீழ்கண்டவற்றுள் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்பதன் பொருள் யாவை?
(1) இது மறைமுக வரியின் தொகுப்பாகும்
(2) ஒரே மாதிரியான தனி வரியாகும்
(3) மத்திய அரசால் மட்டுமே விதிக்கப்படுவதாகும்
(4) நுகர்வு இறுதிப் புள்ளியில் செலுத்துவதாகும்

a) (1) மற்றும் (3) மட்டும் Wrong Answer

b) (1), (2) மற்றும் (3) மட்டும் Wrong Answer

c) (2), (3) மற்றும் (4) மட்டும் Wrong Answer

d) (1), (2) மற்றும் (4) மட்டும் Correct Answer



2. Which of the following two products are excluded from the ambit of GST?
(1) Petroleum
(2) Cotton
(3) Steel
(4) Tobacco

a) (1) and (4) only Correct Answer

b) (2) and (3) only Wrong Answer

c) (1) and (3) only Wrong Answer

d) (2) and (4) only Wrong Answer


கீழே காணப்படும் பொருள்களில், பொருள்கள் மற்றும் சேவைகள் வரியிலிருந்து தவிர்க்கப்பட்ட இரண்டு பொருட்கள் எவை?
(1) பெட்ரோலியம்
(2) பருத்தி
(3) எஃகு
(4) புகையிலை

a) (1) மற்றும் (4) மட்டும் Correct Answer

b) (2) மற்றும் (3) மட்டும் Wrong Answer

c) (1) மற்றும் (3) மட்டும் Wrong Answer

d) (2) மற்றும் (4) மட்டும் Wrong Answer



3. Which among the following statements are true for the proposed GST arrangements in India?
I. Both centre and State taxes will be collected at the point of sale.
II. The centre and State GST will be changed on the manufacturing cost. Of the above, Which statement is true?
Answer from the codes below.

a) Neither I nor II is true Wrong Answer

b) Only I is true Wrong Answer

c) Only II is true Wrong Answer

d) Both I and II are true Correct Answer


இந்தியாவில் முன்மொழியப்பட்ட சேவை வரிச் சட்ட ஏற்பாடுகளுக்கு பின்வரும் அறிக்கைகளில் இது உண்மை .
I. மைய மற்றும் மாநில வரிகள் இரண்டும் விற்பனை நேரத்தில் சேகரிக்கப்படும்.
II. உற்பத்தி செலவில் மைய மற்றும் மாநில பொருட்கள் மற்றும் சேவை வரி மாற்றப்படும்.
மேற்கண்டவற்றில் எந்த அறிக்கை உண்மை என கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து பதில் தரவும்.

a) I அதுவுமில்லாமல் II இதுவுமில்லாமல் Wrong Answer

b) I மட்டுமே உண்மை Wrong Answer

c) II மட்டுமே உண்மை Wrong Answer

d) I மற்றும் II மட்டும் உண்மை Correct Answer



4. Which of the following states has shown the declining trend in the (GST) Goods and Service Tax for the year 2019 - 2020?

(A) Uttar Pradesh, Rajasthan and Assam Wrong Answer

(B) Haryana, Rajasthan and Mehalaya Wrong Answer

(C) Andhra Pradesh, Mathya Pradesh and Manipur Wrong Answer

(D) Maharastra, West Bengal and Tamil Nadu Correct Answer


2019 - 2020 ம் ஆண்டின் சேவை மற்றும் சரக்கு வரி வசூலில் குறைந்து வரும் போக்கு காணப்படும் மாநிலங்கள் யாவை ?

(A) உத்திரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அசாம் Wrong Answer

(B) ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மேகாலாயா Wrong Answer

(C) ஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் Wrong Answer

(D) மஹாராஷ்ட்ரா , மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு Correct Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad