Nature of Indian Economy - Structure of Indian Economy - TNPSC Indian Economy [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, March 10

Nature of Indian Economy - Structure of Indian Economy - TNPSC Indian Economy [Questions & Answers]

TNPSC Indian Economy - Nature of Indian Economy - Structure of Indian Economy [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Nature of Indian Economy - Structure of Indian Economy [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Economy
Exam Portions
Indian Economy - Nature of Indian Economy - Structure of Indian Economy
TNPSC Indian Economy Test Series No: 
Next Test>> : TNPSC Indian Economy - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. "A State in which the value of money is falling : and prices are rising is called”

a) Inflation Correct Answer

b) Deflation Wrong Answer

c) Stagflation Wrong Answer

d) Recession Wrong Answer


பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஒரு நிலை, அதாவது விலைகள் உயர்கின்றன

a) பணவீக்கம் Correct Answer

b) பணவாட்டம் Wrong Answer

c) தேக்கம் Wrong Answer

d) மந்தநிலை Wrong Answer



2. Economic Reforms in India was introduced in 1991 by the Congress government under the Prime Minister ship of

a) Mr. Rajiv Gandhi Wrong Answer

b) Indira Gandhi Wrong Answer

c) Mr. P.V. Narasimha Rao Correct Answer

d) Morarji Desai Wrong Answer


பொருளாதார சீர்திருத்தம் இந்தியாவில் 1991ஆம் ஆண்டு எந்த காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது?

a) ராஜிவ் காந்தி Wrong Answer

b) இந்திரா காந்தி Wrong Answer

c) P.V. நரசிம்ம ராவ் Correct Answer

d) மொராஜ் தேசாய் Wrong Answer



3. In India, National Income is calculated with the help of

a) Three Methods Correct Answer

b) Two Methods Wrong Answer

c) Four Methods Wrong Answer

d) One Method Wrong Answer


இந்தியாவில் தேசிய வருமானம் எத்தனை முறைகள் வாயிலாக கணக்கிடப்படுகிறது?

a) மூன்று முறைகள் Correct Answer

b) இரண்டு முறைகள் Wrong Answer

c) நான்கு முறைகள் Wrong Answer

d) ஒரு முறை Wrong Answer



4. The famous book, "Law of the increase of state activities” was written by

a) R.A. Musgrane Wrong Answer

b) Adalph Wagner Correct Answer

c) Prof. Shirras Wrong Answer

d) J.R. Hicks Wrong Answer


"அரசு நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கான சட்டம்'' என்ற புகழ்பெற்ற நூல் யாரால் எழுதப்பட்டது?

a) ஆர்.ஏ. மஸ்கிரேவ் Wrong Answer

b) அடால்ஃப் வாக்நர் Correct Answer

c) பேராசிரியர், சிராஸ் Wrong Answer

d) ஜே.ஆர். ஹிக்ஸ் Wrong Answer



5. Regarding the Indian economy, which of the following reflect, unprecedented suspension ofeconomic activity in the first quarter of this fiscal (April-June) due to the Covid pandemic
(a) Contraction of around 50.3% in the constiuction sector
(b) Contraction of around 39.3% in the manufacturing sector
(c) Contraction of around 10% in the agri, forestiy and fishing sector
(d) Contraction of around 5% in the Trade, hotels, transport sector

(A) (a) and (b) only Correct Answer

(B) (a) and (c) only Wrong Answer

(C) (b) and (c) only Wrong Answer

(D) (b) and (d) only Wrong Answer


இந்திய பொருளாதாரத்தை பொறுத்த வரை, கோவிட் பெருந்தொற்றால் இந்த நிதியாண்டின் முதல் கால் பகுதியில் (ஏப்ரல்-ஜூன்) பொருளாதார நடவடிக்கைகளில் முன்பு எப்போதும் இல்லாத பெரும் முடக்கம் ஏற்பட்டது. கீழ்காணும் கூற்றுகளில் எவை இந்த உண்மையை பிரதிபலிக்கின்றன ?
(a) கட்டுமானப் பணிகளில் சுமார் 50.3% சுருக்கம்
(b) உற்பத்தி துறையில் சுமார் 39.3% சுருக்கம்
(c) வேளாண்மை , வனவியல் மற்றும் மீன்வள உற்பத்தியில் சுமார் 10% சுருக்கம் (d) வர்த்தகம், தங்கும் விடுதி/ உணவகம் மற்றும் போக்குவரத்து துறைகளில் சுமார் 5% சுருக்கம்

(A) (a) மற்றும் (b) மட்டும் Correct Answer

(B) (a) மற்றும் (c) மட்டும் Wrong Answer

(C) (b) மற்றும் (c) மட்டும் Wrong Answer

(D) (b) மற்றும் (d) மட்டும் Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad