TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Role of Tamil Nadu in freedom struggle - Early agitations against British Rule
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Who was the king of England when collector Ash murdered by Vanjinathan at Maniyatchi?
a) George - IV Wrong Answer
b) George - III Wrong Answer
c) George -V Correct Answer
d) George - VI Wrong Answer
மணியாச்சியில் வாஞ்சிநாதன், மாவட்ட ஆட்சியர் ஆஷை சுட்டுக் கொன்ற போது, இங்கிலாந்து மன்னராக இருந்தவர் யார்?
a) நான்காம் ஜார்ஜ் Wrong Answer
b) மூன்றாம் ஜார்ஜ் Wrong Answer
c) ஐந்தாம் ஜார்ஜ் Correct Answer
d) ஆறாம் ஜார்ஜ் Wrong Answer
2. Which one of the following was not written by V.O. Chidambaram?
a) Meyarivu Wrong Answer
b) Meyiaram Wrong Answer
c) Padal thirattu Wrong Answer
d) Suryodayam Correct Answer
கீழ்கண்டவைகளில் வ.உ.சிதம்பரம் அவர்களால் எழுதப்படாத ஒன்று எது?
a) மெய்யறிவு Wrong Answer
b) மெய்யறம் Wrong Answer
c) பாடல் திரட்டு Wrong Answer
d) சூரியோதயம் Correct Answer
3. The founder of the ‘Bharatha Ashram' was
a) Rajaji Wrong Answer
b) Subramania Siva Correct Answer
c) V.V.S. Iyer Wrong Answer
d) Periyar Wrong Answer
பாரத ஆஸ்ரமத்தை தோற்றுவித்தவர்
a) இராஜாஜி Wrong Answer
b) சுப்பிரமணிய சிவா Correct Answer
c) வா.வே.சு. ஐயர் Wrong Answer
d) பெரியார் Wrong Answer
4. By the 31 May 1789 the total arrears of tribute from Kattabomman amounted Pagodas
A) 3210 Pagodas Wrong Answer
B) 3110 Pagodas Wrong Answer
C) 3410 Pagodas Wrong Answer
D) 3310 Pagodas Correct Answer
1789 மே 31ம் நாள் கணக்குப்படி கட்டபொம்மன் கப்பத்தொகை நிலுவை எவ்வளவு?
A) 3210 பகோடாக்கள்Wrong Answer
B) 3110 பகோடாக்கள் Wrong Answer
C) 3410 பகோடாக்கள் Wrong Answer
D) 3310 பகோடாக்கள் Correct Answer
5. Which one of the factors responsible for the South Indian Rebellion
(i) Company Reforms in the palayam
(ii) Economic exploitation and heavy taxation of the company
(iii) Famine in 1798
(iv) Frequent wars of the company
A) (i) only Wrong Answer
B) (ii) only Wrong Answer
C) (iii) only Wrong Answer
D) (i), (ii), (iii), (iv) Correct Answer
கீழ்கண்ட காரணிகளில் தென்னிந்திய கிளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது எது ?
(i) பாளையங்களில் கம்பெனியின் சீர்திருத்தங்கள்
(ii) கம்பெனி பொருளாதார சுரண்டல் மற்றும் அதிகபடியான வரி விதிப்பு
(iii) 1798 ல் ஏற்பட்ட பஞ்சம்
(iv) கம்பெனி நடத்திய அடிக்கடியான போர்கள்
A) (i) மட்டும் Wrong Answer
B) (ii) மட்டும் Wrong Answer
C) (iii) மட்டும் Wrong Answer
D) (i), (ii), (iii), (iv) Correct Answer
Sir the test is very useful
ReplyDeletethanks for your comment....
Delete