TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Role of women in freedom struggle
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Who played the most remarkable work on the Home Rule League in Tamilnadu?
a) Mrs. Annie Besant Correct Answer
b) Mrs. Annie Joseph Wrong Answer
c) Sarojini Wrong Answer
d) Muthulakshmi Wrong Answer
தன்னாட்சி இயக்கம் தமிழகத்திலிருந்து உதயமாக முக்கிய காரணமான பெண் யார்?
a) திருமதி. அன்னிபெசண்ட் Correct Answer
b) திருமதி. அன்னி ஜோசப் Wrong Answer
c) சரோஜினி Wrong Answer
d) முத்துலெட்சுமி Wrong Answer
2. "Common Wealth" Weekly was started by whom?
a) Bala Gangadhar Tilak Wrong Answer
b) C.R. Das Wrong Answer
c) Annie Besant Correct Answer
d) Mothilal Nehru Wrong Answer
'காமன் வெல்த்' வார பத்திரிக்கையை தொடங்கியவர் யார்?
a) பால கங்காதர திலகர் Wrong Answer
b) C.R. தாஸ் Wrong Answer
c) அன்னி பெசன்ட் அம்மையார் Correct Answer
d) மோதிலால் நேரு Wrong Answer
3. Name the women leader who participated in the Neil statue satyagraha in Tamilnadu in 1927
A) K.P. Sundarambal Correct Answer
B) Padmasani Ammal Wrong Answer
C) Muthulakshmi Reddi Wrong Answer
D) Selvi Durgabai Wrong Answer
தமிழகத்தில் 1927 ஆம் ஆண்டு, நீல் உருவ சிலை சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்மணி (தியாகி) -
A) கே.பி. சுந்தராம்பாள் Correct Answer
B) பத்மாசானி அம்மாள் Wrong Answer
C) முத்துலட்சுமி ரெட்டி Wrong Answer
D) செல்வி துர்க்காபாய் Wrong Answer
4. Which Woman freedom fighter participated in the Madras salt satyagraha ?
(A) K.P. Sundarambal Wrong Answer
(B) Muthulaxmi Reddi Wrong Answer
(C) Selvi Durgabai Correct Answer
(D) PadimashiniAmma; Wrong Answer
எந்த விடுதலைப் போராட்ட பெண்மணி மெட்ராஸ் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்?
(A) கே.பி. சுந்தராம்பாள் Wrong Answer
(B) முத்துலட்சுமி ரெட்டி Wrong Answer
(C) செல்வி துர்க்காபாய் Correct Answer
(D) பத்மாசினி அம்மாள் Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..