TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Current Affairs
|
Exam
Portions
|
Profile of States - TNPSC Current Affairs
|
TNPSC
Current Affairs/Events Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Which Indian State is called as 'God's Own Country?
a) Tamilnadu Wrong Answer
b) Andhra Wrong Answer
c) Kerala Correct Answer
d) Karnataka Wrong Answer
இந்தியாவின் எந்த மாநிலம் ‘கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படுகிறது?
a) தமிழ்நாடு Wrong Answer
b) ஆந்திரா Wrong Answer
c) கேரளா Correct Answer
d) கர்நாடகா Wrong Answer
2. The first Nobal prize winner from Tamilnadu was
A) Venkatraman Ramakrishnan Wrong Answer
B) Subrahmaniyan Chandrasekhar Wrong Answer
C) Sir Chandrashekar Venkata Raman Correct Answer
D) Amartya Sen Wrong Answer
தமிழகத்திலிருந்து முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர்
A) வெங்கட்ராமன் ராமக்கிருஷ்ணன் Wrong Answer
B) சுப்ரமணியன் சந்திர சேகர் Wrong Answer
C) சர் சந்திரசேகர் வெங்கட்டராமன் Correct Answer
D) அமெர்தியா சென் Wrong Answer
3. Which city is known as the 'Shrimp capital of India'?
a) Tuticorin Wrong Answer
b) Cochin Wrong Answer
c) Chennai Wrong Answer
d) Nellore Correct Answer
இந்தியாவில் 'இறால்களின் தலைநகரம்' என்று அறியப்படும் நகரம் எது?
a) தூத்துக்குடி Wrong Answer
b) கொச்சின் Wrong Answer
c) சென்னை Wrong Answer
d) நெல்லூர் Correct Answer
4. Match the Tourist spots of India with their States.
(a) Hampi 1. Andhrapradesh
(b) Horsley Hills 2. Uttarakhand
(c) Hogenakkal 3. Karnataka
(d) Haridwar 4. Tamil Nadu
(A) 3 1 4 2 Correct Answer
(B) 1 2 3 4 Wrong Answer
(C) 2 4 1 3 Wrong Answer
(D) 4 3 2 1Wrong Answer
இந்தியாவின் சுற்றுலாத் தலங்களை அதன் மாநிலங்களோடு பொருத்துக.
(a) ஹம்பி - 1. ஆந்திரப்பிரதேசம்
(b) ஹார்ஸ்லே குன்றுகள் - 2. உத்திரகாண்ட்
(c) ஒகேனக்கல் - 3. கர்நாடகம்
(d) ஹரித்துவார் - 4. தமிழ்நாடு
(A) 3 1 4 2 Correct Answer
(B) 1 2 3 4 Wrong Answer
(C) 2 4 1 3 Wrong Answer
(D) 4 3 2 1Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..