ஐந்தாண்டு திட்டங்கள்
1928 - முதன்முதலில் சோவியத் ரஷ்யா ஐந்தாண்டு
திட்டத்தை செயல்படுத்தியது
இந்தியாவில் திட்டமிடுதலின் வரலாறு
1934 - திட்டமிட்ட
பொருளாதாரம் –
புத்தகம் – விஸ்வேஸ்வரையா
1938 - இந்திய
திட்ட ஆணையம் (தேசிய திட்ட ஆணையம்) –
நேருவின் தலைமையில் –
காங்கிரஸால் அமைக்கப்பட்டது
1944 - பாம்பே திட்டம் –
இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்கள்
வெளியிட்ட திட்டம்
1945 - மக்கள் திட்டம் - M. N. ராய்
1946 - காந்திய திட்டம் - S. N.அகர்வால்
நாராயணன்
1950 - சர்வோதய திட்டம் - J. P. நாராயணன்
1950, மார்ச் 15 - தேசிய திட்டக் குழு (National Planning Commission)
1 |
1951 – 1956 |
ஹரார்டு டோமர் |
2 |
1956 – 1961 |
மகாலநோபிஸ் |
3 |
1961 – 1966 |
ஜான் சாண்டி & சக்கரவர்த்தி 1962 - IND - China War 1965 - Ind - Pak War 1965-66 - கட்சி கடும் வறட்சி |
1966-1969 (Annual Plans) ஆண்டுத்திட்டம் |
||
4 |
1969-1974 |
ஆலன் மனோ & அசோக் ருத்ரா |
5 |
1974-1079 |
D.D. தார் |
1978-1980 (Rolling Plan) சுழல் திட்டம் |
Morarji Desai (PM) Janata Party |
|
6 |
1980-1985 |
|
7 |
1985-1990 |
|
1990 - 1992 (Annual Plans) ஆண்டுத்திட்டம் |
||
8 |
1992-1997 |
ஜான் மில்லர் |
9 |
1997-2002 |
|
10 |
2002-2007 |
|
11 |
2007-2012 |
|
12 |
2012-2017 |
|
Jan 1, 2015 - NITI Aayog |
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..