நிதி ஆயோக்
அரசின் கொள்கை உருவாக்கும் அறிவுக் கருவூலமாக மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட அமைப்பாகும்.
அறிவிப்பு நாள்: August 15, 2014
துவங்கப்பட்ட நாள் : Jan 1, 2015
ஆட்சி மன்றத்தின் முதலாவது கூட்டம்: Feb 8, 2015
NITI - National Institution for Transforming India
இந்திய மாற்றத்திற்கான தேசிய ஆணையம்
இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம்
அமைப்பு
தலைவர் (பிரதமர்) [Chairman ] [1st - நரேந்திர மோடி ]
துணைத்தலைவர் [Vice Chariman ] [1st - அரவிந்த் பனகாரியா
முதன்மை செயல் அலுவலர்[CEO] [1st - சிந்துஸ்ரீ குல்லர் , 1st Full Time - ]
பதவி வழி உறுப்பினர்கள் [Ex-Officio Members]
முழு நேர உறுப்பினர்கள் [Full Time Members]
ஆட்சி மன்ற குழு [Governing Council]
1st Meeting - Feb 8, 2015
Members - All State & UT CMs and Lt.Governors of UT
பிராந்திய குழு (Regional Council)
சிறப்பு அழைப்பாளர்கள் (Special Invitees)
பணிகள்
கூட்டுறவு மற்றும் போட்டி அடிப்படையிலான கூட்டாட்சி
நாட்டின் நிகழ்வுகளில் மாநிலங்களை பங்கெடுக்க வைத்தல்
பரவலாக்கப்பட்ட திட்டமிடல்
தொலைநோக்கு மற்றும் காட்சி திட்டமிடல்
நிபுணர்கள் கூட்டமைப்பை உருவாக்குதல்
உகந்ததாக்குதல்
சச்சரவு தீர்த்தல்
வெளி உலக தொடர்பை ஒருங்கிணைத்தல்
உள்நாட்டு ஆலோசனை வழங்குதல்
திறன் உருவாக்குதல்
கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்
நிலையான வளர்ச்சி இலக்குகள் - அடைவதற்கு உதவுதல்
Two main hubs:
Team India Hub
Knowledge and Innovation Hub
Plans
3 Year Action Agenda
1st - 2017-2018 to 2019-2020
7 Year Strategy
Strategy For New India @ 75 - 2022
1st - 2018-2019 to 2022 - 2023
15 year Vision
1st - 2017-2018 to 2031-2032
NITI Aayog Initiatives
Transformation of Aspirational Districts Programme
Health
POSHAN Abhiyan
Ayushman Bharat
Agriculture Sector
Doubling of Farmers’ Income
Zero Budget Natural Farming (ZBNF)
Education
School Education Quality Index
Atal Innovation Mission
Atal Tinkering Labs
Atal Incubators
Others
Stand Up India
Start Up India
Make in India
Sustainable Action for Transforming Human Capital (SATH)
Index
Healthy States, Progressive India
Composite Water Management Index
Aspirational Districts Dashboard
District Hospitals Index
School Education Quality Index
Digital Transformation Index
Sustainable Development Goals Index
உங்களுக்கான கேள்விகள்
நிதி ஆயோக்கின் தற்போதைய தலைவர் (Chairman)
நிதி ஆயோக்கின் தற்போதைய துணை தலைவர் (Vice Chairman)
நிதி ஆயோக்கின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரி [CEO]?
இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட நிதி ஆயோக்கின் புதிய திட்டங்கள்
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..