TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Mahatma Gandhi
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Name the biographical work of Abul Kalam Azad which was written during his internment in 1916.
(A) Tazkira Correct Answer
(B) Kadith Wrong Answer
(C) Hayy Ibn Yaqdhan Wrong Answer
(D) Kitab al - Miraj Wrong Answer
1916 ஆம் ஆண்டில் சிறைவாசத்தின் போது எழுதப்பட்ட அபுல் கலாம் ஆசாத்தின் வாழ்க்கை சரிதையின் பெயர் என்ன ?
(A) தஷ்கிரா Correct Answer
(B) காதித் Wrong Answer
(C) ஹ இபன் யக்தான் Wrong Answer
(D) கிதப் அல் - மிராஜ் Wrong Answer
2. Who produced the greatest work Tarjuman-Qur'an (a translation of Qur'an form Arabic to Urdu)?
(A) Dr. Zakir Hussain Wrong Answer
(B) Fakhruddin Ali Ahmad Wrong Answer
(C) Maulana Abul Kalam Azad Correct Answer
(D) Mohammad Ali Jinnah Wrong Answer
தர்ஜூமன் குர் ஆன் (குர்ஆனின் அரபி மொழியிலிருந்து உருது மொழிக்கு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு) என்ற மிகச் சிறந்த படைப்பினை உருவாக்கியர் யார் ?
(A) DI. ஜாகிர் உசைன் Wrong Answer
(B) ஃபக்ருத்தீன் அலி அஹ்மத் Wrong Answer
(C) மௌலானா அபுல் கலாம் ஆசாத் Correct Answer
(D) முஹம்மத் அலி ஜின்னாஹ் Wrong Answer
3. Which of the following statement is incorrect regarding Moulana Abul Kalam Azad?
1. He was born in Calcutta
2. He was the editor of the Magazine called Lisan ul Sidiq'
3. He published a journal namely 'Al hilal'
4. He was elected the president of the Indian national congress in 1923 and 1940.
(A) 2, 3 are correct, 1, 4 are incorrect Wrong Answer
(B) 1, 2, 3 are correct 4 only incorrect Wrong Answer
(C) 1, 2, 3, 4 are correct Wrong Answer
(D) 2, 3, 4, are correct 1 is incorrect Correct Answer
1. மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்கத்தாவில் பிறந்தார்
2. இவர் 'லிசான் உல் சித்திக்' என்ற பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் ஆவார்.
3. இவர் அல்கிலால் என்ற இதழை வெளியிட்டார்
4. இவர் இந்திய தேசிய காங்கிரஸ்க்கு 1923 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
(A) 2, 3 கூற்றுகள் சரியானவை 1, 4 தவறானவை Wrong Answer
(B) 1, 2, 3 கூற்றுகள் சரியானவை 4வது கூற்று தவறானது Wrong Answer
(C) 1, 2, 3, 4 கூற்றுகள் சரியானவை Wrong Answer
(D) 2, 3, 4 கூற்றுகள் சரியானவை 1 வது கூற்று தவறானது Correct Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..