Dear Tamil Nadu Police Aspirants, in this post we have provided the Syllabus for the upcoming TNUSRB Police Constable Examinations and the Exam pattern.
For Previous Year TN Police constable Question papers.
Syllabus
For Previous Year TN Police constable Question papers.
Syllabus
- தமிழ் :
- செய்யுள்நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள்,
- செய்யுள்நூல் விவரங்கள்,
- தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள் மற்றும்
- இலக்கண குறிப்புகள்
- ஆங்கிலம் :
- ஆங்கிலகவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள்,
- ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்கள் பெயர்கள்
- ஆங்கில இலக்கண குறிப்புகள்.
- கணிதம்: சிறிய கணக்குகள்.
- பொது அறிவியல்:
- நம் அன்றாட வாழ்வில் நடை பெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகெஈள்ளும் திறன்,உணரும் திறன் உள்ள நல்ல கல்வித் திறன் பெற்றவர்கள் இப்பதவிக்கு திர்பார்க்கப்படுகிறது. வினாக்கள் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவிகளிலிருந்து கேட்கப்படும். அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், அறிவியல் விஞ்ஜானிகள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள், மனிதனின் உடற்செயலியல், நோய்கள்,அதன்வினளவுகள், நேஈய்கனள சரிசெய்யும் முறை , அதை தடுக்கும்முறை , தேனவயான உணவு உட்கெஈள்ளுதலின் மூலம் உடலின் சமநினலகாத்தல், மரபியல், விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறனவகள், சுற்றுப்புறம், மற்றும் சூழ்நினலயியல், சேர்மம் மற்றும் கலனவகள், அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலனவகள், இயக்கம், நியூட்டனின் இயக்க விதிகள், பெஈருட்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட பகுதிகள் இவை அனனத்தின் இயற்கை பண்புகள்.
- இந்திய வரலாறு:
- சிந்துசமவெளி நாகரிகம்,
- வேதகாலம் ஆரிய மற்றும் சங்ககாலம் மற்றும் மௌரியவம்சம்,
- புத்த மற்றும் ஜெயின மதம் குப்தர்கள் மற்றும் வர்த்தமான‘ஈகள்,
- பல்லவர்கள், சேர, சேஈழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள்
- மற்றும் முகமதியர்கள் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள்.
- ஐரேஈப்பியர்களின் ஆதிக்கம் குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சிமுனற தற்பேணைதய நவீன இந்திய நிர்வாகம்.
- புவியியல் :
- புவி, புவியின் இயக்கம், வட்டப்பானதயில் சுற்றுதல் தன்னனத்தரேன சுற்றுதல் மற்றும் அதன் வினளவுகள், புவியின் அனமப்பு,
- இந்தியா அனமந்துள்ள இடம், காலநினல, பருவகால மாற்றங்கள் மற்றும் வாளினல, மனழ பெஈழிவு, இயற்னக சீற்றங்கள் அல்லது அழிவுகள், பயி'ஈகள் பயிரிடும்முனற,
- இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள்,
- மனலப்பிரதேசங்கள்,
- தேசிய பூங்காக்கள்,
- முக்கிய துனறமுகங்கள்,
- பயிர்கள் மற்றும் தாதுக்கள்,
- முக்கிய தெஈழிற்சானலகள் அனமந்துள்ள இடங்கள்,
- காடு மற்றும் காடுசார்ந்த வாழ்க்னககள்,
- மக்கள் தொகை பரவல் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள்.
- இந்திய தேசிய இயக்கம்:
- இந்திய தேசிய விடுதனல இயக்கம் மற்றும் விடுதனல அனடதல்.
- விடுதனல பே£ராட்டத்தில் பாலகங்காதர திலகர், கேஈபாலகிருஷ்ண கேஈசெல, தாதாபாய் நெளரேஈஜி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பலர்.,
- இந்திய விடுதனல இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு. மகாகவி பாரதியார், வ.உ.கிதம்பரம், சுப்ரமணியசிவா, இராஜாஜி மற்றும் மற்றவர்களின் பங்களிப்பு.
- நடப்பு நிகழ்வுகள்:
- சமீபத்திய அறிவியல் மற்றும் தெஈழில்நுட்பத்தில் வளர்ச்சிகள்,
- இந்திய அரசியல் அனமப்பின் வள‘ஈச்சிகள்,
- புதியதெஈழில் வள'ஈச்சி, பேஈக்குவரத்து மற்றும் தெணைலதெஈடாபு, வரலாற்று நிகழ்வுகள்.
- இந்திய நுண்கனலகள்,நடனம், நாடகம், தினரப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்மந்தப்பட்ட டூவனலகள், வினளயாட்டுகள்,
- தேசிய பன்னாட்டு விருதுகள்,
- தேசிய பன்னாட்டு நிறுவனங்கள்,
- ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துகளின் விரிவாக்கம்,
- புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளர்கள்,
- பிரபலங்களின் புனனப்பெயர்கள்,
- பெஈது தெஈழில்நுட்பம்,
- இந்தியாவும் அதன் அண்னட நாடுகளும்,
- இன்னறய தினத்னதய இந்திய மற்றும் அதன் தெஈடாபுனடய விவரங்கள், கனல, இலக்கியம், இந்தியப்பண்பாடு மற்றும்
- தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்.
Part B - Psychology
உளவியல்
அறிவாற்றலால் புரிந்து கெஈள்ளும் திறன்:
- இப்பகுதியில் உள்ள வினாக்கள், பேஈட்டியாளர்கள் வினாக்கனள புரிந்துகெஈண்டு அவரவர் புத்திக்கூணெமனய பயன்படுத்தி அதன் காரணமாக உண்னமகனள கண்டுபிடித்து பதிலளிக்கும் வண்ணம் இருக்கும். மேலும் இப்பகுதியில், பள்ளியில் உள்ள அடிப்பனட மற்றும் எளினமயான கணித வினாக்கனள கெஈண்டதாகவும் இருக்கும்
Spelling Mistakes will be rectified soon....
To Download Tamil nadu TNUSRB Police Constable 2019-2020 Syllabus Visit Here
Content Courtesy: http://www.tnusrb.tn.gov.in/
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..